சுட்ட பழமா சுடாத பழமா. முருகனின் விளையாடலும் K.B.சுந்தராம்பாள் அவர்களின் கணீர் குரலில் வேலனே செந்தமிழ் வித்தகா பாடலும். 1953ஆம் ஆண்டு வெளியான ஜெமினியின் ஔவையார் படத்தில் இடம் பெற்ற என் மனதைக் கவர்ந்த காட்சி. படத்தின் பாடல்களை பாபநாசம் சிவன் அவர்களும் கொத்தமங்கலம் சுப்புவும் எழுத M.D.பாரதசாரதி இசையமைத்திருக்கிறார். வாலிப முருகனாக தோன்றுபவர் பின்னாளில் பிரபலமான நடிகர் தயாரிப்பாளர் பாலாஜி. ராகம் காம்போதி.
- 11 жыл бұрын
AVVAIYAR (1953) --movie scene Velane senthamizh vithaga----Appearence and singer: K.B.Sundarambal
- Рет қаралды 502,384
Пікірлер: 170