டயபெடிக் மற்றும் வெயிட் லாஸ்க்கு உதவும் கொம்புச்சா தயாரிப்பு முறை - How to Make Kombucha at Home #kombucha
கொம்புச்சா ஸ்கூபி வாங்கும் போது ஒவ்வொரு கிட்டிலும் வெவ்வேறு தயாரிப்பு முறைகள் சின்னச் சின்ன வித்தியாசத்துடன் போட்டிருப்பார்கள். குழப்பிக் கொள்ள வேண்டாம். எந்த ஸ்கூபியாக இருந்தாலும் சரி, இந்த வீடியோவில் இருக்கும் முறையில் தயாரித்தாலே போதுமானது. இதற்கு தர்மாமீட்டர் எல்லாம் தேவையில்லை. வீடியோவில் ஒரு கிலோ சர்க்கரை சேர்த்திருக்கிறோம். அரை கிலோ சேர்த்தால் கூட போதும். ஆனால் நீண்ட நாட்களுக்கு வைத்துப் பயன்படுத்த வேண்டும் என்றால் ஒரு கிலோ சேர்ப்பது நலம்.
Amazon Links
Kombucha Scoby 👇
amzn.to/3u7coGz
amzn.to/3Hsv06Y
Kombucha Full Kit 👇
amzn.to/48JB0Ee
Kombucha Bottles 👇
amzn.to/47Nol27
❤
ASK Jhansi Homecare Products Ordering 👇
www.askjhansi.com போய் தங்களுக்கு வேண்டும் பொருளை செலக்ட் பண்ணி அட்ரஸ் போன் நம்பர் மட்டும் எழுதினால் போதும். பொருள் வீடு தேடி வரும்.
(சைன் அப் செய்யத் தேவையில்லை, ஈமெயில் ஐடி தேவையில்லை)
விலை விவரங்கள் அதிலேயே பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அல்லது 0424-2292575 என்ற எண்ணுக்கு கால் செய்து கேளுங்கள். நன்றி.
COD Available for Dealer Served Areas and Gpay / IMPS for Non-Dealer Areas
நேரில் வந்து பொருள் வாங்க வேண்டுமென்றால் நமது முகவரி:
Queensland International
1/4 AOK Nagar, B.P. Agraharam,
Erode - 638005, Tamil Nadu
Ph: 0424-2292575
7000 முதலீட்டில் டீலர் ஆக இந்த லின்க் பாருங்க
blog.askjhansi.com/dealership
டாய்லெட் உப்புத்தண்ணீர் கறை நீங்க பயன்படுத்துங்கள் ASK Jhansi Hard Water Stain Remover.
Email: chanakiyan.jhansi@gmail.com
Instagram: / askjhansi
Facebook: / askjhansi
Негізгі бет Тәжірибелік нұсқаулар және стиль டயபெடிக் மற்றும் வெயிட் லாஸ்க்கு உதவும் கொம்புச்சா தயாரிப்பு முறை - How to Make Kombucha at Home
Пікірлер: 104