அழகாய் நிற்கும் யார் இவர்கள்? திரளாய் நிற்கும் யார் இவர்கள்? சேனைத் தலைவராம் இயேசுவின் பொற்றளத்தில் அழகாய் நிற்கும் யார் இவர்கள்? 1. ஒரு தாலந்தோ, இரண்டு தாலந்தோ ஐந்து தாலந்தோ உபயோகித்தோர் சிறிதானதோ, பெரிதானதோ பெற்ற பணி செய்து முடித்தோர் - அழகாய் 2. காடு மேடு கடந்த சென்று கர்த்தர் அன்பைப் பகிர்ந்தவர்கள் உயர்வினிலும் தாழ்வினிலும் ஊக்கமாக ஜெபித்தவர்கள் - அழகாய் 3. தனிமையிலும் வறுமையிலும் லாசரு போன்று நின்றவர்கள் யாசித்தாலும், போஷித்தாலும் விசுவாசத்தைக் காத்தவர்கள் - அழகாய் 4. எல்லா ஜாதியார் எல்லாக் கோத்திரம் எல்லா மொழியும் பேசும் மக்களாம் சிலுவையின் கீழ் இயேசு இரத்தத்தால் சீர் போராட்டம் செய்து முடித்தோர் - அழகாய் 5. வெள்ளை அங்கியைத் தரித்துக் கொண்டு வெள்ளைக் குருத்தாம் ஓலை பிடித்து ஆர்ப்பரிப்பார் சிங்காசனம் முன்பு ஆட்டுக்குட்டிக்கே மகிமையென்று - அழகாய் 6. இனி இவர்கள் பசி அடையார் இனி இவர்கள் தாகமடையார் வெயிலாகிலும், அனலாகிலும் வேதனையை அளிப்பதில்லை - அழகாய் 7. ஆட்டுக்குட்டி தான் இவர் கண்ணீரை அற அகற்றித் துடைத்திடுவார் அழைத்துச் செல்வார் இன்ப ஊற்றுக்கே அள்ளிப் பருக இயேசு தாமே - அழகாய்
@saranya6289
3 жыл бұрын
God bless you
@saranya6289
3 жыл бұрын
S
@antushagnes1127
Жыл бұрын
Mee too lord.... Plz.... From small no happiness... Atleast this happiness Daddy God...! Plz.... Amen
@antushagnes1127
Жыл бұрын
Super Duper bro
@Zeynep-uq9pf
Жыл бұрын
Could you please write the lyrics in English alphabet, I really like the song🤗
@jonasham4074
3 жыл бұрын
ஆண்டவரே இந்த தூதர் கூட்டத்தோடு நானும் இருக்கனும் பா ! உதவி செய்யும் .
@catherinebertini9935
Жыл бұрын
Once you're saved.. Jesus is forever yours.. He will never leave you nor forsake you even to the end.. Don't worry brother.. We'll all be living with Daddy God forever
@sophiasharmila9788
11 ай бұрын
ஆம் ஆண்டவரே
@pms1980
2 ай бұрын
Amen Jesus 🙋🛐
@jp.rupanjpr2015
3 жыл бұрын
Na intha songa katkum pothu my acgi ya than nanapan 😭😭😭😭 my achi is passed at 1.30 on Saturday may 15 😭💞💞🤗😘😘😘 i miss u achi na rimba miss pandran achi 😭😭😭 💞💞😭😭😘 miss u 😭😭 achi amma mathrai pathu kodar achi miss u achi
@catherinebertini9935
3 жыл бұрын
I'm so sorry for you.. Unga aachi kandipa aandavar kitta nimmathiya irupaanga... Ungalukaaga iraivanidam pray panitu irupaanga.. Christ oda second coming kapram namma ellarum eternal life ondraagave iruppom.. OK.. Keep praying and keep giving thanksgiving 😍😍
@antoniraj930
2 жыл бұрын
Nanum bro enga achi enakku romba pidikkum I miss you achi
@prasanthd2034
3 жыл бұрын
ஆண்டவரே என்னை தகுதியுள்ளவனாய் மற்றும்
@m.francisdelson7531
3 жыл бұрын
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிர்க்கு நன்றி
@user-pb1xf4cm8h
10 ай бұрын
May all the souls in purgatory rest in Eternal peace Especially the soul of my beloved husband rest in the Eternal Glory of God Amen
@rbeulah5345
8 ай бұрын
I miss my father sister it's a big loss for us and for u
@rathakrishhnanduraisamy7410
3 жыл бұрын
Super
@adlins8510
11 ай бұрын
Amen❤❤❤
@seelansideas8575
4 жыл бұрын
Old is always gold.song which comforts me during my hard circumstances
@everajakumar7496
4 жыл бұрын
Addicted to this song😍😍😍😍
@godslove9605
3 жыл бұрын
Me too brother
@kavinjacob
3 жыл бұрын
Yes.. Me too brother...
@sophiasharmila9788
11 ай бұрын
நிச்சயமாக
@sophiasharmila9788
11 ай бұрын
அதாவது அழகான குரல்
@user-zw1pp6cw7m
10 ай бұрын
Me too brother
@yovann5138
2 жыл бұрын
Amen amen
@kildakiruba7047
Жыл бұрын
I am eagerly anticipating your return,My ❤ Lord and Saviour Jesus.
@petercreation5207
3 жыл бұрын
Nice song 👌 I like the song 🎵🎵
@christoperj6022
3 жыл бұрын
Super songs
@esthermahendran3380
4 жыл бұрын
Super song thank u Jesus
@user-zw1pp6cw7m
10 ай бұрын
அருமை அருமை.அருமையான வார்த்தைகள் அருமையான குரல் அருமையான இசை.இதற்குமேல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை
@anithapray1013
4 жыл бұрын
Beautiful song... Beautiful editing 👌🏻❤
@soosaibalacelian7346
3 жыл бұрын
Praise the Lord
@ranjithram1322
3 жыл бұрын
Jeses christ always AMEN AMEN AMEN
@kidiyonvideos6676
2 жыл бұрын
super song God bless you👏👏👏👏👸👸👸👸
@ponranijohn7393
Жыл бұрын
Praise the Lord Jesus Christ 🙏🏻🙏🏻👌👌
@sathiyavathikanagaraju2460
3 жыл бұрын
Super super 👏👏👏
@Umauma-qz3rz
4 ай бұрын
i love jesus ❤❤❤
@marysolomon7952
3 жыл бұрын
அருமையான பாடல் ஆமென்
@wellbeingtamil9331
2 жыл бұрын
இயேசுவே ஆண்டவர்
@karthikthik8001
3 жыл бұрын
Amen glory to God lord jesus amen
@karthikthik8001
3 жыл бұрын
Amen glory to God lord jesus Christ Nice jesus second coming song we want prayer more and Prepared our self 🙇♂️🙇♂️👌✝️
@user-pl1tn3cy7r
3 жыл бұрын
என்ன என் ஆனந்தம் என்ன என் ஆனந்தம் சொல்லப் போறேனே மணவாளன் கிறிஸ்துவோடு என்றென்றும் நான் நிரந்தரமாகவே இருக்கப் போறேனே ஆமென்
@ShaanSaran_GS149
4 жыл бұрын
#Amen.... #Glory to heavenly living God Faith inspirational most beautiful song & lyrics... This is heavenly vision.... I'm praising & worshipping to God when ever I'm listening this awesome song....
@VinoD-tw6wf
Жыл бұрын
Yesappa Inga nanum irukanum
@gloryjosuva6036
3 жыл бұрын
Nice editing
@raveenaraveena8819
3 жыл бұрын
Really great editing ❤️❤️
@user-pb1xf4cm8h
10 ай бұрын
Dear Lord Jesus keep me to be one among them
@soniyas4540
2 жыл бұрын
Thanks for you Jesus
@ShaanSaran_GS149
4 жыл бұрын
Amen.. Glory to heavenly living God.... Most splendid lyrics.... Faith inspirational song.....
ஏதேன் தோட்டத்தில்... இயேசுவின் வருகை பின் அவர் (இயேசு கிறிஸ்துவின் ) கீழ் பார்க்க கூடியவர்கள்... விரைவில் சந்திப்போம் ஏதேன் தோட்டத்தில் 👍 கடவுள் உண்டு பண்ணின தோட்டம் 👍
@ramyashappyhomewithchinnu7725
Жыл бұрын
Beautiful song 😍😘
@nesaruban1658
2 жыл бұрын
Jesus christ is lord
@fancyfancy78
Жыл бұрын
👌👏🙏🙏🙏💓
@rajesh9006
2 жыл бұрын
very good
@gabrielshowri8879
Жыл бұрын
Can you please tell how bigin in Telugu
@gracemetal2287
3 жыл бұрын
I also will included this team
@dhanasekarp7496
2 жыл бұрын
இந்த பாடலை பாடியவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
@jasminefelsie9911
3 жыл бұрын
Super song
@rathakrishhnanduraisamy7410
3 жыл бұрын
Super
@a.jotheeswaran5840
3 жыл бұрын
Praise The Lord
@matheshben2818
3 жыл бұрын
Amen
@ramarimman3788
4 жыл бұрын
Praise the lord
@jenilas5859
2 жыл бұрын
Amen Amen
@msd0991
2 жыл бұрын
இந்த பாடலை பாடியவரின் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
Пікірлер: 101