7 ல் சனி சனியே பெண்ணாக பிறந்து பொண்டாட்டியா வந்துருச்சு எனக்கு
@mafiaramji
5 жыл бұрын
பொண்ணு கிடைக்குதோ இல்லையோ... உங்க பேச்சு 😂😂😂😂 அருமை
@nithikasn
6 жыл бұрын
மிகவும் வசீகரமான குரல் உங்களடையுது !!!
@avrrockygamingchannel2122
4 жыл бұрын
மகரம் நீங்கள் சொல்வது போல தான் எனக்கு அமைந்துள்ளார்.
@jayaprakashnambiarnambiar3965
6 жыл бұрын
Sir ungal suprabatham migavum nandraga ulladu
@user.dinesh888
6 жыл бұрын
Semayaaa peasarengaa sir .... Super
@gshivasundram7006
2 жыл бұрын
தினமும் ஒரு பதிவு புதிதாக தெளிவாக அனைவரையும் கவரும் படியாக அருமையான பதிவு தந்து கொண்டு வரும் தங்களுக்கு பணிவான வணக்கம்
@vishaalsrini5913
6 жыл бұрын
Thank you Sir
@yaswanthyaswanth2613
4 жыл бұрын
sir enaku 7 la ethumae elayae ena panalam and iam virchaga lagnam
@sparkmahii7226
6 жыл бұрын
Great good swami
@neel5289
6 жыл бұрын
Ayya ungal pathivugal arumai. தற்சமயம் கள்ள காதல் அதிகமாகிறது அதற்கு என்ன காரணம் ஜாதகத்தில் அதை பற்றி என்ன கூறுகிறது யாருக்கு இப்படி இருக்கும் ஒரு தொகுப்பு விரிவாக கூறுங்கள் ஐயா.
@kprkpr9760
4 жыл бұрын
Excellent explanation ❤️
@pavir9027
4 жыл бұрын
Sir etha girlku porthuma..nagalum pathukalama 7la yaru ilna athoda athipathi yaduthukalma sir
@arunkamal8176
6 жыл бұрын
வணக்கம் ஐயா. நான் கடக ராசி, பூச நட்சத்திரம். பிறந்த மாதம் ஐூலை. இந்த மாதத்திற்கு பூனை என்று சொல்கின்னர். பூனையின் குண நலன்கள் வாய்ந்த என் குணம் ஏப்படி இருக்கும்? நான் எந்த விலங்கின் குணமுடைய, ராசி, நட்சத்திரம் உடைய பெண்னை திருமணம் செய்ய வேண்டும்? சற்று விளக்கமாக கூருங்கள். இதற்கு நீங்கள் பதில் தந்தால் என் போன்று உள்ளவா்களுக்கும் உதவியாக இருக்கும்.
@MmRr1990
6 жыл бұрын
ஐயா உங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா
@kalees4547
4 жыл бұрын
எனக்கு லக்னத்துலயும் சுக்கிரன், 7ம் இடம் சந்திரன் also அழகான பொண்ணு. .. waiting for my sweet heart .. ஆனால் நான் சிம்ம லக்கினம்.. கருப்பு பொண்ணு னு வருது? எது சரி??
@libinrich90
6 жыл бұрын
7 ஆம் வீட்டில் சந்திரன்,குரு,சுக்கிரன் சேர்திருந்தால் and பிறந்த லக்னம் கடக லக்னம் என்றால் எனக்கு எப்படி ஐயா!!!!
@varankoti6441
3 жыл бұрын
மிதுனராசி புனர்பூசம் 3ஆம் பாதம்
@santhoshbellie3554
6 жыл бұрын
Wrong sir...please don't mistake me...I'm watching your all the videos..ur voice n speach amazing...Do some live videos sir ...thank you
@gyan1860
6 жыл бұрын
sir ithu nala alagana kanavar kedaipatharukum ithethan pakanuma? ila inta video only for manaviya?
@akadannuakkadannu6112
5 жыл бұрын
வணக்கம் சார், எனக்கு மிதுன லக்னம். ராசி கட்டத்தில் லக்கினம் முதல் எண்ணி 7வது வீட்டில் (தனுசு) சனி அமர்ந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் பிரகாரம் எனக்கு மனைவி கருப்பாகத்தான் அமைவாரா?
@sivakumar-bn1ml
5 жыл бұрын
Viruchaga Lagnam Guru Sukran Budhan..All in 7 th house.. Sani in 2 Raghu in 4 Chandran & Sevvai in 5 Suriyan in 8 Kethu in 10 How my marriage life sir
@muralisiva1663
4 жыл бұрын
Vallthukkal sir 7edam not keiragam
@selvietamel5548
5 жыл бұрын
அருமையான வார்த்தை மிக்க நன்றி ஜயா 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@kavipollathavan8658
6 жыл бұрын
Semma speech sir antha song padunigale😄😄😂😂😂😂
@Deeepak759
4 жыл бұрын
Sir.... Ennaku... 7th place la onnume illaye..kaaliyaa irruku sir.... Kalyanam nadakkuma..... 😄😄😄😕😕😂😂😂
@mkvlogs5051
4 жыл бұрын
Nadakum., 7th house lord enga irukraru yaar koda senthu irukraru yar saaram vangirukaru elam pathu dha decide pananu
@veerapandianmuthupandi8656
4 жыл бұрын
Bro 7am veetin adhipati ya pathu kanaku edunga
@priya51483
6 жыл бұрын
En husband ku dhanush laganm avar 7th house la kethu sun combination iruku ninga slrathu crct tan mithunam la Buddhas voda characters iruku enkita. U r right
@pkentertainment1070
6 жыл бұрын
Priya Ramachandran 😳
@barathebarathe4300
6 жыл бұрын
Priya Ramachandran to 4u
@gopinathgopi1394
6 жыл бұрын
Priya Ramachandran
@cvasankar8535
4 жыл бұрын
Apdi Enna character irukku
@kgopinathan2148
4 жыл бұрын
Does this apply the same for the women's horoscope too!
@commonmanofthisrepublic981
5 жыл бұрын
7 la onnumea illeh sir. As per birth chart
@masterbat5156
4 жыл бұрын
Karupu than Enaku pudicha color
@s.gowthamraj2982
6 жыл бұрын
semmmmaya pesuringa... Super
@velmaniravi6830
6 жыл бұрын
Sir sani, sooriyan, sevaai ellame 7 la dhan iruku apa naan mudinchana?????
Sir background song romba நல்ல இருக்கு அது என்ன பாட்டு please சொல்லுங்க
@ilamuhilvinoth7775
6 жыл бұрын
அப்போ... லக்கனத்திற்கு ஏழில் (விருச்சிகம்) செ+சூ+பு சேர்க்கை பெற்றிருந்தால்... மனைவி எப்படி அமையும்
@gshivasundram7006
2 жыл бұрын
ஐயா ஸ்ரீ கிருஷ்ணன் காலை வணக்கம் தங்கள் பல்லாண்டு காலம் வாழ்க பலன் சொல்வதில் தங்களுக்கு நிகர் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும் அப்படி இருந்தால் இங்கே வெளியே வந்து சொல்லலாம் அந்த அளவுக்கு தங்கள் தான். தங்களுக்கு மாணவனாக வரவேண்டும் சென்ற ஆறு மாதத்துக்கு முன்னாடி கூறியிருந்தேன் வாய்ப்பே இல்லை இருப்பினும் பதிவு மூலமாக பார்த்துக் கொள்கிறேன் நன்றி ஐயா வணக்கம்
@moonchandranbe
6 жыл бұрын
சார், உங்கள் பதிப்பு நன்றாக உள்ளது. எனக்கு மேஷ லக்னத்தில், குரு மற்றும் சுக்ரன் உள்ளது. 7ல் எந்த கிரகமும் இல்லை. குரு திசை சனி புத்தி நடக்கிறது. எனக்கு கூற முடியுமா. மனைவி எவ்வாறு இருப்பாள் மற்றும் குண நலன்கள்
@Rajkumar-tg3ls
6 жыл бұрын
neenga different ah panreenga
@babyviznavikannila5118
6 жыл бұрын
Hi sir en wifekku kanni lagnam sir enga enna kittu mudivu panra Ore adi than sir 😂😂😂😂😂
@sinithengasi1933
6 жыл бұрын
suprapadham super
@wlverine7195
4 жыл бұрын
7 th place la chandran irunthu... Avar theipirai yil piranthiranthalum ade palan dhaana???????... Meena Raasi kanni lagnam.. plz answer ..
@karthickaj7929
5 жыл бұрын
Maharalaknam 7kirkham illai please reply panunga
@sjvkmr3921
6 жыл бұрын
Kanni lagnam, but 7 th house empty at meenam raasi, navamsam 7th house maandhi irukaru, ennoda partner epdi irupaangu nu sollunga anna
@sangamithrar8231
6 жыл бұрын
7 onuma Ella na
@dreamchannal9357
6 жыл бұрын
Super sir
@kirubakaran3581
6 жыл бұрын
Sir nan makra rasi and lagnam ,,,enaku 7 ellam Edam vanthu kadagam rasi (chandren).. chendran is location is in 1 st house..... could u tell about my future life partner...
Sir enaku 7nth house la raghu irruku 7nth house oda adhipathi suriyan 3rd house la uchham ahh irruku aprom sukran 2nd house la uchham ahh irruku alagana wife kidaipangala sir
@selvaselva5845
3 жыл бұрын
Guruve vanakkam
@saminathan5902
6 жыл бұрын
எனக்கு மனைவி எப்படி இருக்கும்
@nallanchakravarthy4849
4 жыл бұрын
Back ground ????
@abdulsaliha8680
6 жыл бұрын
Correct
@kwtkwt1329
6 жыл бұрын
நன்றி ஜபா
@pavir9027
4 жыл бұрын
Alagana kanvan pathi poduga
@Prakashr1210
4 жыл бұрын
லக்னத்தில் கேது இருந்தால் அது ஒரு டைப்பான பொன்னு . ஆமாங்க ஐயா எப்ப என்னோட ஒடும்னு தெரியாதில்லைங்கலா?
@jazhaguraja184
6 жыл бұрын
Laknam kumbam Rasi simmam NACHATHITAM PURAM 7th place chandiran sukran guru 9 place dhulam sevai suriyan nesam Love marriage ah aramge marriage ah
@kiruparajalakshimi8002
6 жыл бұрын
hi hello sir,i m makara rasi and makara laginam ,,actually sukran in 8 th house ,,,(the conjunction of sun +sukran).....sukran lies puran natchathiram... so what type of life partnre would i get ?
@selvaganesh24968
6 жыл бұрын
Enna alaga irunthalum Ariva irunthalum ஏமாத்துறான்க ஆம்பளைங்க. Correct. எனக்கு 7ல் சந்திரன் செவ்வாய் குரு மூன்றும் இருக்கு நீங்க சொன்னது சரியாக இருக்கு என் husband அப்படி தான் இருக்கார்
Пікірлер: 233