நம்மிடம் அடைக்கலம் வந்தவர்களை நாம்தான் பாதுக்காக்க வேண்டும்.
@user-xi1do9cm8n
Ай бұрын
வந்தவர்களை வாழவைத்த இந்தியா. - வெளிநாட்டில் இருந்து வந்தவன் தான். நல்ல சுதந்திரமாக வாழ்தான்❤
@shiningstone6771
26 күн бұрын
இங்க பல பேரு வறுமை இருக்காங்க, அவங்களுக்கு சாப்பாடு போடுறதை விட்டுட்டு வெளிநாட்டு காரர்களுக்கு சாப்பாடு போடுது இந்தியா அரசாங்கம். இவளை முதலில் வெளியே துரத்தணும்.
@varadharajana.s.8790
29 күн бұрын
மத பேதம் ஏதும் இல்லாமல் நட்புக்கும் நீட்டி உதவி செய்யும் இந்தியாவின் பாஜக அரசு & மோடிஜி team.. Great 👍
@ilangokrishnasamy749
Ай бұрын
அவர் நமது சகோதரி...
@vairavansubramanian3684
29 күн бұрын
சகோதரி உங்க உச்சரிப்பு அருமை 🎉
@user-jn9nm3wy9d
Ай бұрын
ஒரு இஸ்லாமிய பிரதமருக்கு புகலிடம் தர இஸ்லாமிய நாடுகளே மறுக்கிறது... அந்த அளவிற்கு அவனுக அமைதி மார்க்கம் 😂😂😂
Dear sister. Good evening. Sheik Hasheena is good. Welcome. You are safe in India.
@ranjithranjith9726
Ай бұрын
I love India ❤
@ganesan.mm.ganesan3631
Ай бұрын
She is our beloved sister.
@arulmaniarulmani3325
Ай бұрын
வாழ்த்துகள் அக்கா
@BhaskerM-ts8jk
29 күн бұрын
அன்பு சகோதரி ஷேக்ஹஸீனா நம் நாட்டிலேயே இருக்கட்டும் அவருக்கு வேண்டிய அனைத்து ஆதரவும் நாம் கொடுக்க வேண்டும் மீண்டும் வங்கதேசம் ஆட்சி பொறுப்பில் வருவார் அல்லது வங்கதேசம் மீண்டும் ஒரு சோமாலியாவாக மாறும்
It has become a habitual action by US whenever it faces elections. Both Democatic Party and Republic Party are good at creating turmoil in Gulf and Asian countries.
@huptap
29 күн бұрын
India must support
@aravindhandwriting
Ай бұрын
அருமையான பதிவுகள்
@prabakaranj1437
Ай бұрын
speech with accuracy and sweet voice
@niranjalagopi2215
27 күн бұрын
India must protect Shiek Hasina
@user-gp4ql9ef8u
29 күн бұрын
Modiji is god Rahul and group is rakshas
@sridharannarayanan526
28 күн бұрын
We should extend support to Hasina, since she is our trust worthy friend
@user-yl7nn4ly3m
Ай бұрын
You're the sweetest things that has ever happened to me 🎉💙🖤💞
@SelvaRaj-nh8mz
25 күн бұрын
Dear sister you are welcomr by our country
@jagadeesan5939
28 күн бұрын
Ok🎉
@JoJo-lt4xd
Ай бұрын
நன்றி நந்தினி 🙏🤩😍😍😍😍❤️❤️❤️❤️❤️
@jayalakshmivaikuntam4418
29 күн бұрын
It is a lesson for rulling party of in India.
@s.varadaraj8461
Ай бұрын
அருமையான பதிவு நிறைவான விளக்கம்.தெளிவான உச்சரிப்பு.
@ramum9599
29 күн бұрын
ராணுவம் பங்ளாவில் என்ன செய்யுது !! போலிசும்,ராணுவமும் சேர்ந்து அமைதி காக்க முடியாதா !!??🎉🎉❤❤
@harsharathnam7623
Ай бұрын
The Indian government has to streamline this issue immediately...
@ravindranaveeramali502
Ай бұрын
Its ok ,india should let her stay for long time .
@ManiKandan-tu3fk
26 күн бұрын
அமெரிக்க போக வாய்ப்பு இல்லை இந்த பிரச்னைக்கு காரணமே அமெரிக்கா தான்
India vatum Bangladesh hindou 🕉 makkalai India vil islamijarkal vaalum pakuthikalil kudiamartetha veendum
@user-ov5gl4vb7s
Ай бұрын
வெண் மேகத்தை பார்த்து பூமி ஆ... னு வாய பொளந்து மேலே பாத்துசாம் தாகத்திற்கு தண்ணி ஊத்துவாளான்னு
@babakool1059
Ай бұрын
Too many repetition...😢
@sivakumarv7737
28 күн бұрын
Haseena kakkappada vendum.
@subramaniyadevarkarthikeyan
Ай бұрын
51516
@sundarsundar3157
Ай бұрын
Jogendra Nath Mandal யோகேந்திர நாத் மண்டல் என்பவர் பெங்கால் பிரிக்கப் பட்ட போது ....தற்போதய பங்களாதேஷ்.... ஏரியாவில் இருந்தார். Scheduled Caste. Dr. அம்பேத்கார் போன்று அறிவாளி. ஆனால் நடைமுறை மத இன பாகுபாடு விவரம் புரியாமல் மற்றவர் சொல்லியும் கேட்காமல் பாகிஸ்தான் பிரிந்த போது பாக் சென்று பின்னாளில் அங்கே அந்த நாட்டின் முதல் சட்ட அமைச்சர் ஆனார். இங்கு இந்தியாவில் அம்பேத்கார் நம் நாட்டின் முதல் சட்ட அமைச்சர். பின்னர் க்ளைமாக்ஸ். யோகேந்திர நாத் மண்டலை அங்கே அரெஸ்ட் பண்ணி ஜெயிலில் போட ஆட்கள் வந்து விட்டனர். ஊழல் விஷயம் ஏதும் இல்லை. பாகிஸ்தானில் இருந்து தப்பி 1950 ல் இங்கே கல்கத்தா வந்து ஒரு அகதி போல் இருந்து கல்கத்தாவில் இறந்தார். காலக் கொடுமை.??!! வெப்சைட் பார்க்கவும்.
@sm3895
29 күн бұрын
வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா...நீங்க சொல்றது போல...டெல்லியில இல்லை. திண்டுக்கல் மாவட்டம் கோமணாம்பட்டியில் பாதுகாப்பாக இருக்காங்களாம்....ஏம்மா இது ஒரு செய்தியா ? அவங்களே ரகசியமாக இருக்கும்போது ....அங்க இருக்காங்களா...இங்க இருக்காங்களான்னு தேவையற்ற அலசல் தேவையற்றது. எதுக்கும் அந்த அம்மா வேற நாட்டுக்கு புறப்படும் முன் உன்னிடம் இந்திய அரசோ...அந்த அம்மாவோ சொல்வாங்க...ரொம்ப குழப்பிக்காமல் போய் நிம்மதியாக தூங்கு.
Пікірлер: 88