Bangladesh Crisis Explained In Tamil: Sheikh Hasina வளர்ச்சியும் வீழ்ச்சியும் | IPS Podcast #4 Click the link to watch the video - kzitem.info/news/bejne/yWhvrGZ6p4F1ZZg
@indiancitizen203
Ай бұрын
Mr. சிபிச் சக்கரவர்த்திக்கு 'ழை' உச்சரிப்பு சரியாக வருவதில்லை. மழை என்பதை மலை என்றுதான் பெரும்பாலும் உச்சரிக்கிறார். ழ ழை களை சரியாக உச்சரித்துப் பழகவும். இது எனது வேண்டுகோள்.
@shaikdca1977
Ай бұрын
சரியான வார்த்தையை சொன்ன வருண். சர்வாதிகார ஆட்சியோ, நடவடிக்கையோ இருந்த இதுதான் நிலை. கண்டிப்பாக பரமாத்மாவுக்கு பொருந்தும். இது மோடிக்கும் வெகு விறைவாக நடக்கும் காரணம் அவருடைய நடவடிக்கை அப்படிதான் இருக்கு.
@guna3898
Ай бұрын
3:34
@ismailshy6968
Ай бұрын
Varun super soosakama solrinka yaranu enaku theriym valthukal
@ro8jhhraja
Ай бұрын
மோடி க்கும் இந்த நிலை தான்
@sripriyaskitchen9908
Ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐 Award 👌
@kumaresan.4302
Ай бұрын
வங்கதேசத்தின் இன்றைய நிலை இந்தியாவில் சர்வாதிகாரியாக நினைக்கும் பரமாத்மாவுக்கு இது எச்சரிக்கையாக நினைத்து திருந்த நினைக்கனும்👈🥸
@radhakrishnans7876
Ай бұрын
விரைவில் பாகிஸ்தான்
@IbrahimSifa
Ай бұрын
வனப்குதிய அழித்தது தவறு,பரந்தூர் விமானநிலையம்,மற்றும் தழிழ்நாட்டில் அதானி தொடங்கும் துறைமுகம் சரியா?
@syedkatherg
Ай бұрын
Today The imperfect show is the original imperfect show because imperfect spelling is imperfect.😂
@ambujavallidesikachari8861
Ай бұрын
Imperfection starting from spelling itself😀
@shanmugamlakshmanan5867
Ай бұрын
வங்காளதேசம் உருவான விதத்தை இந்த மாணவர்களுக்கு தெரிவிக்கவேண்டும்.
@lokeshr2548
Ай бұрын
May 23, 2022 IPS ஷோவில் சர்வாதிகாரி பற்றி சிபி பேசி மேலும் கீழும் குதித்திருப்பார்.. அந்த ஒரு வழக்குக்கு பிறகு குனிந்தது தான் இன்னும் நிமிரவில்லை
@G.Arulanandam
Ай бұрын
இந்திய தேசமே விழித்தெழு
@masoodjey9113
Ай бұрын
அனைத்து தலைவர்களும் குறிப்பாக தண்டனைக்குரியவர்கள் அனைவரும் ஏன் லண்டனில் தஞ்சம் போகின்றார்கள்
@SalemSelvamani204
Ай бұрын
நன்றி 🙏
@indiancitizen203
Ай бұрын
தினந்தோறும் அன்றைய உலக நிகழ்வுகளின் தொகுப்பாக உங்கள் நிகழ்ச்சி அமைவதால் தினமும் உறங்கும் முன் இந்த IMPERFECT SHOW வைக் கேட்டுவிட்டு உறங்குவது இப்போது என் வாடிக்கையாகி விட்டது. சிறிது நையாண்டி கலந்த தொனியில் செய்திகளைச் சொல்வது சுவைபட உள்ளது. KEEP IT UP.
@gnanamwilsonwilson770
Ай бұрын
அவார்ட் ரொம்பவும் பொருத்தம் எப்படிப்பா இவ்வளவு நச்சுணு கொடுக்கறீங்க
@sundarrajan3492
Ай бұрын
This is also jis external affairs policy failure Ie srilanka, maldevs, , Nepal , Bangladesh always with pak and china Gandhi's have devloped saarc like but ji is burned fire in all borders Pls comment
@belwin7357
Ай бұрын
அப்ப நம்ம ஜீ யும் ஓடுவார்ணு சொல்லுஙக
@josephferdinand6255
Ай бұрын
🤣🤣🤣🤣🤣
@srishastihasri631
Ай бұрын
Nice
@rangasamyk4912
Ай бұрын
அருமையான நிகச்சி
@karkuzhali9046
Ай бұрын
அருமை
@kannathathsan2746
Ай бұрын
இலங்கை மாதிரியே நடந்திருக்கிறது.
@varunprakash6207
Ай бұрын
#CommentShow ஷேக் ஹசீனா வாழ்க்கை வரலாறு? வங்கதேச மாணவர்கள் போரட்டாம் பற்றி விரிவாக கூறவும்??
@athiG2020
Ай бұрын
அப்படி இல்ல வருண். ரொம்ப நாளா டெக்ஸ்டைல்ஸ் துறையை வந்து தமிழ்நாட்டில் வைத்திருப்பதால் போர் அடிக்குது போல அதனால வந்து கொடுத்துட்டு வேற ஏதாவது ஒரு புது துறையை எடுத்துக்கலாம் பாப்பாங்க😂😂
@வெற்றித்தமிழன்2024
Ай бұрын
சுனாமியே தேசிய பேரிடராக ஏன் அறிவிக்கவில்லை ? #கருதுரைப்பகுதி
@radhakrishnans7876
Ай бұрын
முதலில் ராஜபக்ஷ இலங்கை இரண்டாம் இடம் ஹசினா மூன்றாம் இடம் மோடி. & கோ
@dropbox152
Ай бұрын
தேர்தலில் தில்லுமுல்லு செய்து வெற்றி பெற்ற சர்வாதிகார ஆட்சி வங்கத்தில் வீழ்ந்தது அது போல் இங்கும் நடக்கலாம்
@DineshKumar-br3wv
Ай бұрын
Appo stalin out dhan
@karunakarunakaran1342
Ай бұрын
@@DineshKumar-br3wvஸ்டாலின் கையிலா தேர்தல் ஆணையம் இருக்கு...?
@kavitha6777
Ай бұрын
Centrel gm
@devsanjay7063
Ай бұрын
வளர்ந்தும் வளராத 😂😂😂😂😂😂 நல்ல விருது நல்ல விருது 👍👍👍😃🔥
@mania3203
Ай бұрын
இலங்கை, பாங்களதேஷ் நாட்டில் உள்ள இராணுவம், போலீஸ் ஏன் கட்டுபடுத்தவில்லை? இந்தியாவில் இது போன்று வாய்ப்புகள் உள்ளதா? #Comment show
@user-yy9jl4eh2k
Ай бұрын
அடுத்து மோடி தான்
@lakshmananmurugesan3719
Ай бұрын
VANDU PUDUNGUVARU
@ramjimuralitharan
Ай бұрын
மக்கள் அவை இருக்கும்போது மாநிலங்கள் அவை எதுக்கு, சிபி வருண் சொல்லுங்க #comment_show
@nsbctamil
Ай бұрын
சிபி வருண் செம தில்லுய்யா உங்களுக்கு...அதுதான் ஒரு பத்திரிகையாளருக்கான அடையாளம்.வாழ்த்துகள்❤❤❤🎉🎉🎉
@jayaramanm9288
Ай бұрын
Bro EPS had recorded his condolences today itself for the petrol bomb issue at Edapadi police station
@Official-nj6tx
Ай бұрын
Next beedi
@senthilkumar-fx2dj
Ай бұрын
இந்தியாவின் தற்போதைய கடன் 171 இலட்சம் கோடி 2014 இல் 58 இலட்சம் கோடி யாக இருந்தது. பாகிஸ்தான் , இலங்கை, வங்கதேசம் போல இந்தியாவும் பொருளாதர சரிவில் அமைந்துள்ளது. 171 இலட்சம் கோடி கடன் எப்போது சரியாகும்.
@PTMan2024
Ай бұрын
#commentshow#நம் நாட்டில் மோட்டார் வாகன இன்சூரன்ஸ் என்பது எந்த அளவில் முறையாக செயல்படுகிறது விபத்து ஏற்பட்டால் அவர்களுக்கு முறையாக காப்பீட்டுத் தொகை வழங்கப்படுகிறதா என்பதை தயவு செய்து விவரமாக தெரிவிக்கவும் பல அப்பாவி பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர் #commentshow# Ambulance driver Mansoor Ahamed
@lakshmananmurugesan3719
Ай бұрын
Pannadaiku mattum softa award kudukerengale bro
@vganesan7172
Ай бұрын
Good democracy.Hats off to Modi.
@taj123ish
Ай бұрын
Next is Modi and the DMK family in Tamilnadu,
@balajiramalingam5559
Ай бұрын
கார் பந்தய சாலைகளில் சாதாரண வாகனங்களால் பயணிக்க இயலுமா
@shanmugamlakshmanan5867
Ай бұрын
சர்வாதிகாரிகள் முதலில் நினைதுகொள்ளவெண்டியது அனைத்தும் மாற்றத்திற்கு உரியது. ஆகவே அகம்பாவம் கொண்டு அலயாமல் இருப்பது நல்லது.
@ramkiram7025
Ай бұрын
புதின் நா சர்வாதிகாரி சொல்றதுக்கு உனக்கு என்ன தகுதி இருக்கு.... 3.50
@ragragavan2731
Ай бұрын
Bangladesh pm odala, verratti vettaanga
@murugandivramalingam4915
Ай бұрын
Super Appu❤❤❤❤
@muthukrishnanp1890
Ай бұрын
எடப்பாடி உங்கள் டி வி பார்த்து தான் தெரியும் என கூறி இரண்டு முன்று நாள் கழித்து எதாவது அறிக்கை விடுவாரா?? 😅😅
@krishnatheatre8555
Ай бұрын
ஜிக்கு நடக்குமா?
@AntiSanghies
Ай бұрын
வாய்ப்புண்டு.... ராஜா வாய்ப்புண்டு....😂😂
@buthu89
Ай бұрын
1.Little Boy 2.Fat Man on japan August 6 Hisrosima and August 9 Nagasagi
@muruganr7188
Ай бұрын
Irosima,நாகசாகி,யாரும் மறக்க மாட்டோம், வரலாறு படித்தவர் கலுக்கு தெரியும்
@Rajendra-lm7yq
Ай бұрын
GOOD NIGHT 👍👍
@rameshramesh-pt4hl
Ай бұрын
அணுகுண்ட போடுங்க சந்தோசமா சவுறோம் இது na
@rameshiss3704
Ай бұрын
🎉🎉🎉
@venkatvenka1273
Ай бұрын
Sombu vikadan
@VenkataramananThiru
Ай бұрын
donate to Kerala?
@VenkataramananThiru
Ай бұрын
this time even announcements have not been made?
@yugeshkesavamoorthy5573
Ай бұрын
What is happening in London? Heard riots are happening even there. Kindly update
@gorunnergo
Ай бұрын
வருண் ஷக்தி இல்ல. சக்தி
@RajVeer-w7p
Ай бұрын
Cibi what did poovulagin nanbargal team doing...
@Neram0071
Ай бұрын
She can go to Singapore
@gnanamwilsonwilson770
Ай бұрын
கைலாசா இருக்கிறதே
@krishnamurthyrajagopal9613
Ай бұрын
Shrewd Varun
@ravindranrajaMBA
Ай бұрын
19:41 illavea keadayathu 😂😂😂
@ragragavan2731
Ай бұрын
Jammu and kashmir, Ladakh la poi kaala nilavaram pathi makkaloda voice kaettu pesuna nalla erukkum
@gorunnergo
Ай бұрын
கட்சிக்காக உழைக்கும் எல்லோருக்கும் பதவி கிடைக்குமா? கார்பரேட் ஆபீஸ்ல எல்லாம் பிரமோஷன் கியாரண்டியே இல்ல. பேசாம அரசியல்ல சேர்ந்திடலாமா
@AntiSanghies
Ай бұрын
கூர்ந்து கவனிக்கும் ஜீ எந்த நாட்டுக்கு ஓடப்போறார்......
@yuvarajs509
Ай бұрын
மறக்க முடியாத அனுகுண்டு வீச்சு ஹிரோஷிமா நாகசாகி நகரங்கள் மீது!!!
@ambujavallidesikachari8861
Ай бұрын
Attributing the reason on public is customary in every govt.’s actions! ‘Makkalin aarvaththaalum, viruppaththinaalum ‘ soon Udhayanidhi will be made deputy CM!
@kishorejs-wt7kv
Ай бұрын
@vikatantv are you guy really against central government I always see supporting congress and other parties who oppose Indian government, I am not a supporter of bjp or no one but u should 1st think ur Indian Abid respect our pm and Indian government fyki
@user-ik9ts5sv9i
Ай бұрын
மோடி அமித்ஷா வுக்கு ம் இதே நிலை ஏற்படும் ஓட ஓட விரட்டு வார்கள்
@kavitha6777
Ай бұрын
கூட வே மாமியும்
@muthukrishnanramaswamy6258
Ай бұрын
எலேய் நக்கல் நையாண்டி இல்லாம பேசுங்கடா
@PremKumar-mh9no
Ай бұрын
You have conveyed a clear message to the dictator 😂😂😂 I mean dictators of this world 🤣🤣🤣😡
@rajasankar390
Ай бұрын
gujarat bbc files
@Ananth_G
Ай бұрын
Haseena better to go Kaiash the free country.
@vijeshk.c8300
Ай бұрын
அணுகுண்டு அதிகமாக வைத்துள்ள நாடு எது? 😳😳😳 இந்தியாவில் அணுகுண்டு உள்ளது? 🤔🤔🤔 #TheCommentShow
@psp_online
Ай бұрын
1
@shanmugamlakshmanan5867
Ай бұрын
வளர்ச்சி முன்னேற்றம், எங்கே கேட்டது போல் இருக்கிறது.
@karpagamp2287
Ай бұрын
😊😊😊
@venkatasivamoorthyalagappa2058
Ай бұрын
What happened in bangladesh will happen in India soon
@arokiadass7718
Ай бұрын
varun eppadi shakthi enru uchcharikkireer sakthi
@lokeshr2548
Ай бұрын
kzitem.info/news/bejne/pYio33yKeqOap20
@radhakrishnans7876
Ай бұрын
Bangaladesh riot reason mainly election commission against public real voting
@VIJAYKUMAR-nc5to
Ай бұрын
When Sarvathikaari Modi get out from India? 😅😅
@sirajudeenbabu8482
Ай бұрын
*இதுதான் இளைஞர்களின் புரட்சியாம் 😄....அடடே உங்களுக்கு மெரினா புரட்சி தெரியுமாடா......🚶🏻♂️*😊
@venkatachalamkvenkatacha-bg8qz
Ай бұрын
மெரினா புரட்சி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது இப்போது யாராவது மெரினாவில் உட்கார்ந்து பாருங்கள் தோலை உரித்து விடுவார்கள்
@NK_V_Logs
Ай бұрын
Marina, only tamil peoples fight against law. But in bangaldesh they fight against there pm . Lusu mari pesadiga bro😊
@venkatachalamkvenkatacha-bg8qz
Ай бұрын
மெரினா புரட்சி அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது இப்போது யாராவது மெரினாவில் உட்கார்ந்து கொண்டு போராட்டம் என்று கூட்டம் சேர்ந்து பாருங்கள் முதுகில் டின் கட்டி விடுவார்கள்
@parthibcom
Ай бұрын
Passive income 😂😂
@user-sj2js4po6m
Ай бұрын
Not 28 but it is 18 persent
@rajendranrajkumar4
Ай бұрын
I think world looking more war😮😮😮
@arumairajl6704
Ай бұрын
அடுத்து நம்ம 😂😂😂😂
@dropbox152
Ай бұрын
ஒன்றுமில்லாத கட்சிகளில் கூட கோஷ்டி சண்டைகள் இருக்கும் போது ஆளும் கட்சி யில் கோஷ்டி சண்டைகள் இல்லாமல் இருக்குமா இதை பெரிய விடயமாக பேசுறீங்க
@arumairajl6704
Ай бұрын
விரைவில் மரணவரி 😂😂
@kavitha6777
Ай бұрын
Mmm
@ShanmugaSundaram-fh5rf
Ай бұрын
Welcome sir
@kanakajayaraj3010
Ай бұрын
ரோட்டில் எவன் சண்டை போட்டாலும் வீட்டினுள் சண்டை நடந்தாலுமு உங்களுக்கு தி மு க தான் காரணம் என சொல்வீர்களே ஒரு மலையாள திரைபடம் ஊர்வசி பார்வதி நடித்த சிறந்த படம் வீடு முழுவதும் மழைவெள்ளம் நல்லவேளை இதே நீலகிரி போன்ற இடத்தில் இதே போல ஒரு திரைபடம் வந்திருந்தால் தி மு க ஆட்சியில் என அளந்துவிடுவீர்கள் காம சீமான் மாதிரிதான் கண்டமட்டுக்கும் அபாண்டமாக பழி போடணும் இல்லையென்றால் தாக்கமே வராது உங்களுக்கு மேக வெடிப்பு ஏற்பட்டால் அந்தந்த மாநிலங்களுக்கு ஒன்றிய அரசுதான் பேரிடர் நிவாரணம் கொடுக்க வேண்டும் மாநிலங்களிலிருந்து வரி என்கிற பெயரில் கொள்ளையடித்தது பத்தாது போல 171 இலட்சம் கோடி கடன் வேறு ஆனந்த விகடனில் அந்த ஒரு அறிவுகெட்ட ஜென்மம் அண்ணாமலையை அழைத்து பேட்டி போடுங்களேன் 8 ஆம் தேதி அன்று நிதி மாமியின் கணவர் பேச போகிறார் போய் கேட்டு கொஞ்சம் நல்ல அறிவு சிந்தனையை வளர்த்து கொள்ளுங்கள்
@shi-v1u
Ай бұрын
Moodu
@user-ec1ep4qh5l
Ай бұрын
Both are Mental because they said Pudin is dectator ship. Still this government not baned Fack and stupit speech. Hence this media persons are talk about Mental.
@dearpkarthikeyan
Ай бұрын
Modi totally waste.
@MuralidharanTR
Ай бұрын
அணுகுண்டு தயாரிக்க அரசுக்கு எவ்வளவு செலவாகும்? வெடிகுண்டுக்கு ஏதேனும் காலாவதி தேதி உள்ளதா? நல்ல நோக்கத்திற்காக இதைப் பயன்படுத்த வேறு ஏதேனும் வழி இருக்கிறதா?
@rubeshmuthu4660
Ай бұрын
Aariya sangi varun sibi 😅😅😅😅😅😅😅😅😅😅
@police04
Ай бұрын
சவுக்கு சங்கர் கேஸ் ல தமிழக அரசை வச்சி செஞ்ச நீதிபதிகள் குறித்து, வழக்கு குறித்து பேச மாட்டீங்க? Are you also under govt control?
@josephferdinand6255
Ай бұрын
appo next Modi, Amithshah nu solringala da?🤣🤣🤣🤣
@murugandivramalingam4915
Ай бұрын
Oathukkiyachngona....piriyaliyeana online la updated..na....no physical meaning nainnumana sollanum😮😮😮😮😮We had received a phone call from cuddlore landline exactly 7 years before we have awarded free gas connection UJWALA...ippovaraikkum onnum kedaikatha mathiringna😂😂😂😂
@downloadmb
Ай бұрын
Dmk Sombu Cibi & Varun, No strong criticism on your Dmk & it's govt
Пікірлер: 162