கண்ணான கண்ணே நீ கலங்காதடி கண்ணான கண்ணே கண்ணான கண்ணே நீ கலங்காதடி நீ கலங்காதடி யார் போனா யார் போனா என்ன யார் போனா யார் போனா யார் போனா என்ன நான் இருப்பேனடி நீயோ கலங்காதடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே கிடச்சத இழக்குறதும் இழந்தது கிடைக்குறதும் அதுக்கு பழகுறதும் நியாயம்தானடி குடுத்தத எடுக்குறதும் வேற ஒன்ன குடுக்குறதும் நடந்தத மறக்குறதும் வழக்கம்தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீ தானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி என் விரல் இடுக்குல உன் விரல் கெடக்கணும் நசுங்குற அளவுக்கு இறுக்கி நான் புடிக்கணும் நான் கண்ண தொரக்கையில் உன் முகம் தெரியணும் உசுருள்ள வரைக்குமே உனக்கு என்ன புடிக்கணும் கடல் அலை போல உன் கால் தொட்டு உரசி கடல் உள்ள போறவன் நான் இல்லடி கடல் மண்ண போல உன் காலோட ஒட்டி கரை தாண்டும் வரை நான் இருப்பேனடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி என் உயிரோட ஆதாரம் நீதானடி கண்ணான கண்ணே நீ கலங்காதடி யார் போனா என்ன நான் இருப்பேனடி ஒரு கணம் ஒரு போதும் பிரியகூடாதே என் உயிரே என் உயிரே நீ அழுக கூடாதே நீ கண்ட கனவு எதுமே கலையகூடாதே நான் இருக்கும் நாள் வரைக்கும் நீ அழுக கூடாதே நித்தம் நித்தம் நீ ஒடஞ்சா ஒட்ட வைக்க நான் இருக்கேன் கிட்ட வச்சு பாத்துக்கவே உயிர் வாழுரேண்டி பெத்தவங்க போனா என்ன சத்தமில்லா உன் உலகில் நித்தம் ஒரு முத்தம் வைக்கத்தான் உயிர் வாழுரேண்டி
@shiyamasafras6635
Жыл бұрын
காந்தக் குரலின் அழகா
@queenierani8286
Жыл бұрын
Barath you are so blessed...love your singing passion❤❤❤❤
@Karthikaadaikkalam
Жыл бұрын
Love tha voice
@Fhama-qq9vi
Жыл бұрын
I LOVE YOU Barth
@padmaravi341
8 ай бұрын
Really excellent. Keep it up. Godess Saraswati bless you dear son Bharat.
@Fhama-qq9vi
Жыл бұрын
I LOVE BRATH IM SRILANHA
@VipushiniSrikantharasa-ru8vs
Жыл бұрын
Barath so sweet
@rabinsonepsiba3244
Жыл бұрын
I love Bharat
@sivagurusiva7833
Жыл бұрын
🥺🥺🥺🥺🥺
@balasaraswathyutthirapandi7820
7 ай бұрын
Super ❤❤❤❤❤❤❤❤
@Laxmi-vw3pg
11 ай бұрын
❤❤❤❤
@SangeethaMadhaiyan-in3vo
5 ай бұрын
Love my barath ❤❤❤
@SangeethaMadhaiyan-in3vo
5 ай бұрын
Love my barath ❤❤❤
@SangeethaMadhaiyan-in3vo
5 ай бұрын
❤❤❤
@Konanginayakanhalli
11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@AnniMercy-uv6un
Жыл бұрын
🌠💥🎶
@Citizen_1900
3 ай бұрын
his talent is being wasted with his participation on cooking show. Bharath you have gods gift. please use it wisely
Пікірлер: 18