என்னோட fav கடை...தோசையை வாங்கி எலும்பு ரோஸ்ட் வச்சு செமையா சாப்பிடுவேன்...tq for covering கோனார் கடை
@cookwithcomali5053
5 жыл бұрын
Hi
@cookwithcomali5053
5 жыл бұрын
Whatsapp iruka
@kannaiahr3522
5 жыл бұрын
மதுரைகாரங்க பாசம் பெருசா சாப்பாடு ருசி பெருசானு பட்டிமன்றம் வைக்கனும் போல இருக்குது 😍😍😍😍. ஒருவேளை பாசமா சமைக்கறதால தான் ருசியா இருக்குமோ!!! Again best episode from MSF team 👏👏👌👌💐💐
@lavani8816
4 жыл бұрын
கோனார் கடைனா சும்மாவா😍😍😍
@poornachandran5031
4 жыл бұрын
அந்த மதுர தமிழுக்காகவே பத்து தடவ இந்த வீடியோவ பாத்தாச்சு... நான் கோவை தமிழுக்கு சொந்தக்காரன்...
@nhgowri2854
4 жыл бұрын
Welcome to madurai
@moganamogi2883
5 жыл бұрын
தரமான வீடியோ வேற லெவெல்👏👏👏 வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@johnk2968
4 жыл бұрын
இந்தியா முழுவதும் 5000 ஹோட்டல்ல சாப் ட்டு இருக்கேன்... முதல் இடம் இந்த கடை தான்...
@sivasubramaniam8453
5 жыл бұрын
வணக்கம் msf இந்த கோனார் கடை எங்கள் வீட்டின் அருகில் உள்ளது அனைத்து வகைகளும் அருமையாக இருக்கும் கடையின் உரிமையாளர் அனைவரையும் அன்பாக உபசரிப்பார் காடி சாப்ஸ், சங்கு கறி பேமஸ் வெளியூர் நண்பர்கள் வந்தால் ருசித்து பாருங்கள் நன்றி.
@dhinakaran9221
5 жыл бұрын
Vanakam konar, nanum konar tha ayya, kandipa oru nalla kadaiku vanthu ella dishes yum saptu pakura ayya, athuvarai ungal sevai sirapodu thodaratum
@nataraajank319
4 жыл бұрын
கறிதோசை மிக அருமை .மற்ற அனைத்துமே அருஞ் சுவைதான் .மட்டன் மிக அருமையாக உள்ளது சாப்பிட சாப்பிட சாப்பிட்டுக்கொண்டே .....
@thimmasurendran3856
5 жыл бұрын
புரோட்டா இல்லாத Non-Veg. கடை தமிழ்நாட்டில் மதுரை கோனார் கடை மட்டுமே என்று நினைக்கிறேன்.
@ArunShanmugasundaram2020
5 жыл бұрын
Marapallam mess in erode also
@nandymalar
5 жыл бұрын
Shaanthi gears coimbatore la kooda illenga
@mathanmathan4638
2 жыл бұрын
Patti kadai
@SATISHKUMARGBOFFICIAL
5 жыл бұрын
My favourite shop 👌👌 semmaiya irukkum 😋😋😋 good you covered it 👍👍
@baluayyappan8344
4 жыл бұрын
நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை சூப்பர்
@unofflesnar9819
5 жыл бұрын
தென் தமிழ்நாட்டு மக்களின் பாசமே தனி தாங்க😊😊😊
@VIJAYVIJAY-h8y
5 жыл бұрын
இங்கு அனைத்து வித உணவு அருமையாக இருக்கும்😍
@nature8178
5 жыл бұрын
Mutton food is fame of madurai. Best hotel for non veg in madurai.if it's mutton konar hotels can't beat their taste..there are many konar hotels in madurai.vadaku maasy konar is also one of best.
@AbdulRahman-ft8yg
5 жыл бұрын
நானும் சாப்பிட்டு இருக்கேன்விலை அதிகம் தான் இருந்தாலும் அருமையாக இருக்கு ..ஒரு தடவை சாப்பிட்டாலும் நல்ல திருப்த்தியாக இருந்தது
@myindia1568
5 жыл бұрын
குழந்தைகளுக்குத்தான் ருசி தெரியும் சூப்பர்
@elangkumarananbarasu9347
5 жыл бұрын
Your food vlogs are really unique and stands out from the masses of vloggers.. Keep rocking.
@madrasstreetfood
5 жыл бұрын
Thank you sir.
@foodshorts5831
5 жыл бұрын
No barotta....good shop...excellent video by MSF
@manikandanramakrishnan2820
5 жыл бұрын
Konar kadai super by kumbakonam konar
@nmurali7785
5 жыл бұрын
Excellent place thank you for the video have to ASAP
@spk9379
5 жыл бұрын
நாங்கள் india வரும் பொழுது கண்டிப்பாக வருகிறோம்
@RamnaduGovind
5 жыл бұрын
Madurai city my one of the Best Hotel #Konar_kadai
@arunchunaiv1192
5 жыл бұрын
இது செம்ம கடை நான் ரெகுலர் கஸ்டமர்.
@JMS85
4 жыл бұрын
Background music good owner Madurai tamil super silupi, paya soop peyare arumai 😍✌
@ayay5641
5 жыл бұрын
Awesome bro verithanam 😍😍😍😍🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏
@hemadevis2062
5 жыл бұрын
konar super parota ellatha non veg 👌👌💐👍👍good keep it up👍💐👌
@poornachandran5031
5 жыл бұрын
அந்த மதுர தமிழ் ...
@Armageshhowcanihelpu
5 жыл бұрын
Mouth watering video
@Maheshkumar-jl4lp
5 жыл бұрын
Exclude parotta is good things 😍😍😍. Remaining food seems good.😍
Madurai ah adichukka mudiyadhu... chennai la intha mathiri nama traditional hotel illa ella hotel north indian style
@nanthabalanbalan9178
4 жыл бұрын
Me also tasted konar mess.... It really tastiee & different to other hotel.. Pls avoid pooratta and take kari thosai because it good out heath...
@prasannavenkatesh1894
4 жыл бұрын
This shop is just behind my house and is a quick seller. Their Kari dosa speaks through this video.
@vadivel6987
5 жыл бұрын
வந்துட்டா போச்சு
@rajpradeep87
5 жыл бұрын
Very disappointing that these kind of shops are not there in chennai, I mean quality wise and that traditional authentic taste...
@venkateshalwar5436
4 жыл бұрын
Inga Kolathur la temple school opposite la irukku,,, Venkaya karidosai venumna Villivakkam icf signal kitta irukku
@தீரனின்மின்னல்-த9ள
5 жыл бұрын
Nice bro
@govinthyadav4106
5 жыл бұрын
Anne super next madurai varumpthu namma kadai sappdu than
@gamerlove3446
5 жыл бұрын
Madurai anna super na theni
@ganeshvittal
5 жыл бұрын
The passion and experimenting.. I respect you for that..
@monkthelush
4 жыл бұрын
Wish if you could put subtitles in English However, awesome food👍
@rajeshbalusamy
5 жыл бұрын
Sappaddu na Madurai... Madurai na sappppadu ,😄
@littleflower9404
5 жыл бұрын
Yes bro..but virudhunagar samayal inum super a irukum
@lavanyabharathi3341
5 жыл бұрын
Semma Sooooooper...
@balakrishnan696
5 жыл бұрын
Super kadai
@koundamanee
5 жыл бұрын
Really interesting and unique food items.
@variyarbalu6967
5 жыл бұрын
Sirappana vaarthaigal.
@sudarvannan5727
5 жыл бұрын
நீங்கள் ஏன் எந்த video ல யும் அந்த ஹோட்டல் விலை பட்டியல காட்ட மாட்ரீங்க சூப்பு ₹90 அப்போ மிச்ச உனவு விலை
@madrasstreetfood
5 жыл бұрын
அங்க உணவு விலை பட்டியல் இல்லை சார். சூப் 25 ரூபாய்க்கும் உண்டு. 90ரூபாய்க்கும் உண்டு.
@sudarvannan5727
5 жыл бұрын
தங்கள் பதில் அளித்தர்க்கு நன்றி நாங்கள் சாமனியர்கள் விலையை பொருத்துதான் தரம்&ருசியை தீர்மானிப்போம் தயவு செய்து video ஹோட்டல் உனவு விலை பட்டியலை வெளியிடுங்கள் Video வில் காட்டுங்கள் ( ur all videos I don't skip adds) Iam @ UAE
@madrasstreetfood
5 жыл бұрын
Sure sir...நன்றிகள் பல.
@123_MADURAIRAFFI
5 жыл бұрын
Rate overo over
@vasanthkumar1258
5 жыл бұрын
ஆரப்பாளயம் வெளிய ஹோட்டல்ல தோசை 50 - 60ரூ ஆயிடுச்சு....கையேந்தி பவன்ல கூட 30- 35ரூ ஆயிடுச்சு....வடக்கு மாசி கடை வரி கணக்கு பன்னால் கூட இந்த விலை சரி தான்....சாமானியன் பாடு கஷ்டம் தான்
@VIJAYVIJAY-h8y
5 жыл бұрын
கோனார் கடை கறிதோசை தான் மதுரை பேமஸ் அதே போல மட்டன் ஐட்டம் எல்லாம் சுவையாக இருக்கும்
@ajithismtimeline8275
4 жыл бұрын
Vera leval 🔥🔥🔥
@raginiragini5646
5 жыл бұрын
Arumai ...pakkumbothey thirupthiya errukku
@batchanoor2443
5 жыл бұрын
😋 wow.......
@karthikshanmugasundaram3330
3 жыл бұрын
Amazing
@karthikbalu2912
4 жыл бұрын
Super sir
@balakrishnan696
4 жыл бұрын
Super
@mugashdon367
5 жыл бұрын
Super bro semma
@RMPRABU-mz2sq
4 жыл бұрын
perukku thankuntha mari arumayana kada ithu namma kada
@mnk2226
5 жыл бұрын
Wow. Non halal foods. Super. Have to try this hotel
@sabarish1243
4 жыл бұрын
Agah Madurai nale konar kadaidha😋
@mnsarathkumar2832
4 жыл бұрын
Super 👌
@jkgopi7363
5 жыл бұрын
Super😇
@muthusri4942
4 жыл бұрын
Super bro
@sendilrengan8320
4 жыл бұрын
Tirunelveli area konjam vanga MSF
@shermashakilar7150
5 жыл бұрын
Parotta illatha kadai ithu onnuthan.best f Madurai.
Пікірлер: 149