பெரும் அளவில் தனியார் மயமாகி பெரிய பெரிய கார்ப்ரேட் கம்பெனிகள் நமது சொந்த மாவட்டங்களில் வேலைவாய்ப்புகளை உருவாக்கி கொண்டிருக்கின்றன. Allowance, incentive என்ற வசதிகளை வழங்கி கொண்டிருக்கின்றன. பெரிய அளவில் மக்கள் தனியார் துறைகளில் வேலைகளில் உள்ளனர். இத்தகைய நிலையில் அரசு வேலைகளுக்கும் பெரிய அளவில் மோகம் இருந்து கொண்டே தான் இருக்கிறது. நிறைய தனியார் வேலைகள் கொட்டிக்கிடக்கும் இந்த 2018 ல் அரசு வேலைகளில் உள்ள நன்மைகள் என்ன, ஏன் தனியார் வேலைகளை விட்டு அரசு வேலைகளுக்கு போட்டி போடுகின்றனர் என்பது பற்றி விவரிக்கிறது இந்த வீடியோ !
---
We have lot of private jobs nowadays with many allowances and incentives., that too in our own native places nowdays. Still why people are competing for government jobs in 2018? This video explains about the reasons for it.
Sirpi Academy is the leading coaching institute in Dindigul for Government jobs coaching such as TNPSC Group 1, Group 2, Group 2a, Group 4, NEET exam, TET, TRB and Police exams. We also provide quality tuition for 10th, 11th and 12th standard students. www.sirpiacademy.net
We are the best academy for government jobs coaching in Dindigul !
Негізгі бет Benefits of Government Job - Why you should get a Govt Job?
Пікірлер: 38