🎭Bigboss Pradeep Antony announcement📢 | one-day workshop for advertising filmmaking oncoming June 23, 2024 | To join this workshop register now☎️9840644916
நடிகர் பிரதீப் ஆண்டனி நடத்தும் விளம்பரப்பட உருவாக்கம் - ஒருநாள் பயிற்சிப்பட்டறை
23-06-2024, ஞாயிறு காலை 10 மணிமுதல், சென்னை.
பயிற்சிக்கட்டணம் உண்டு.
நண்பர்களே, விளம்பரப்படம் என்பது இன்றைய கால சூழலில் மிக முக்கியமாக கற்பனை திறனை அதிகரித்து, அவரவர் பொருளாதார தேவையை நிறைவேற்றிக்கொள்ளவும் உதவுகிறது. விளம்பரத்துறையில் இருந்து சினிமாவிற்கு வந்து சாதித்த இயக்குனர்கள் பலர். ஒரு நொடியில் ஒரு கான்செப்டை உருவாக்கி, அதனை இயக்கி, மார்க்கெட்டிங் செய்யும் திறன், பிற்காலத்தில் சினிமா இயக்கும்போதும் பயன்படுகிறது. மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த விளம்பரப்படம் உருவாக்கம் பயிற்சியை, பல்வேறு விளம்பரப்படங்கள் எடுத்து, பல நிறுவனங்களில் பணியாற்றிய பின்னாளில் நடிகராக அறியப்பட்ட, பிக் பாஸ் போன்ற நிகழ்ச்சியில் தன்னுடைய முத்திரையை பதித்த பிரதீப் ஆண்டனி அவர்கள் நடத்த இருக்கிறார். இதில் கீழ்க்காணும் பயிற்சிகள் அளிக்கப்படவிருக்கிறது.
சினிமாவில் இயக்குனராகும் முன்னர் விளம்பரப்பட உலகில் அடியெடுத்து வைக்கவோ, பொருளாதார தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், கற்பனை வளத்தை அதிகரித்துக்கொள்ளவு இந்த பயிற்சியில் அவசியம் பங்கேற்று பயன் அடையுங்கள்.
முன்பதிவு செய்ய: 9840644916
follow for more videos @Purecinemaindie
🎞PURE CINEMA BOOK SHOP, VALASARAVAKKAM, CHENNAI
FOR ONLINE ORDERS CONTACT ☎️ 9840644916
#purecinema #purecinemabookshop #tamilstudio #screenplay #storyboard #characterdesign #setdesign #staging #vijay #master #filmmaking #camera #cinematography #shoot #kaithi #workshop #scriptwriting #screenwriting #bigboss #actorkavin #pradeepantony #kamalhaasan #aruvi #vaazhl #dada
Негізгі бет Bigboss Pradeep Antony announcement
Пікірлер: 2