ஈவிஎம் முறையில் தேர்தலை வேகமாக நடத்த முடியும் என்றால் தேர்தலை ஏன் மாதக்கணக்கில் நடத்தினார்கள். உச்சநீதி மன்றம் நிறம் மாறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
@narayanann892
3 ай бұрын
நல்ல விளக்கம்
@smr6675
3 ай бұрын
A very well clear message from the Scintist Dr.Ponraj
@AkbarKhan-vu2bj
3 ай бұрын
என்பது கோடி வாக்காளர்களின் நம்பிக்கையை வெறும் ஏழு பேர்கள் நம்பிக்கை மோசம் பண்ணிவிட்டார் கள் என்று எடுத்துக் கொள்ளலாமா
@mathivanansabapathi7821
3 ай бұрын
140கோடி மக்களை ஏமாற்றி உள்ளனர்கள் உத்தம புத்திரர்கள் .தே ஆணையம் சொன்னலே அது பொய் என்றுதான் அர்த்தம்
@rajakp2699
3 ай бұрын
Super. Excellent explanation 👌 👏 👍
@christan.s
3 ай бұрын
Truth is here.
@ramchandran5343
3 ай бұрын
Sir super good 👌 👍👍👍
@ThangarajM-ih3iv
3 ай бұрын
திரு பொன்அவர்களின் கருத்து நியமானது உன்மை
@uthayasamya4250
3 ай бұрын
Super sir
@scharlesaraj180
3 ай бұрын
திரு பொன்ராஜ் அவர்களின் விமர்சனம் சரியானதே காங்கிரஸ் கட்சி இன்று வரை ராகுல் காந்தி ஏன் உச்ச நீதிமன்றம் செல்லவில்லை அஜாக்கிரதையாக இன்று வரை அதைப்பற்றி கவலைப்படவே இல்லை
@SundarSingh-b4g
3 ай бұрын
போயும் புரோஜனம் இல்லை போனா உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது கோட்டில போய் என்ன செய்ய
@jasghouse
3 ай бұрын
Rahul tried. But, court not Cooprating...
@kaleelyahya3565
3 ай бұрын
ஐயா பொண்ராஜ் அவர்கள் உண்மையை சொல்லுகிறார்கள். EVM மை ஒழிப்பதற்காக எதிர் கட்சிகள் போராடதவரை bjp யை எந்த காலத்திலேயும் வெல்ல முடியாது.
@SakthirajaC-go2bv
3 ай бұрын
பதவி வெறிக்காக என்ன பாவம் வேண்டுமானாலும் செய்யும் கேடுகெட்ட கும்பல் இருக்குமோ என்ற அச்சம் எழுகிறது.
@scharlesaraj180
3 ай бұрын
எலான்மஸ்க் டெக்னாலஜியில் ராஜா என்பது (TECH KING) அவரது செல்ல பெயர் அவர் எந்த EVM இலும் ஹேக் பண்ண இயலும் என தெளிவாக சொல்கிறார்
@scharlesaraj180
3 ай бұрын
ஓட்டு சீட்டு முறை தான் எதிர்காலத்தில் நல்ல தீர்ப்பாக இருக்கும் அல்லது VV PAT ல் உள்ள சீட்டுகளை எண்ண வேண்டும் அது தான் சரியான நடைமுறை?
@benjaminjoseph3013
3 ай бұрын
Thank you sir
@AS-ko1eg
3 ай бұрын
Clear explanation by Mr. Ponraj. Even some S.C verdicts are doubtful.
@balajid4430
3 ай бұрын
RSS noolibans
@parimalaselvanvelayutham3941
3 ай бұрын
சிறப்பாக தொழில் நுட்பங்களை விளக்கிய திரு. பொன்ராஜ் அவர்களை பாராட்டுவோம் ! விழிப்படைய வேண்டியவர்கள்தான் இனி முழு பொறுப்பு!
@ASTROMURTHY
3 ай бұрын
இதற்கெல்லாம் ஒரே தீர்வு டெல்லி தர்பாரில் இருந்து விடுதலை வாங்கிக் கொள்ள வேண்டும்
@balakrishnans3750
3 ай бұрын
திரு பொன்ராஜ் sir கருத்து உன்மை
@palanisamyctc2629
3 ай бұрын
பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக பாசிச பிஜே பி ஒழிக
EVM மும் இந்த தேர்தல் நடைமுறையும் இந்த நீதி மன்றமும் இருக்கும் வரை மோடி தான் PM அமித்ஷா தான் Home minister ,இதை யாராலும் மாற்ற முடியாது. குறித்து வைத்து கொள்LU ங்கள் இதே தேர்தல் முறை தொடர்ந்தஆல் அடுத்த முறை full மெஜாரிட்டில் BJP ஆட்சியை பிடிக்கும்.
@mahalingammylsamy8221
3 ай бұрын
திரு பொன்ராஜின் வாதங்களும் மனதில் தோன்றும் உணர்வுப்பூர்வமான ஆதங்கங்களும் மிகச் சரியானவை. இன்னும் நூறு ஆண்டுகள் போராடினாலும் கஷ்டப்பட்டு உழைத்தாலும் வாக்காளர்களே நூறு சதவிகிதம் பாஜக வுக்கு எதிராக வாக்களித்தாலும் ஈவிஎம் இயந்திர முறை பயன்படுத்தும் வரை பாஜக மட்டுமே வெற்றி பெறும். vvpat ன் பதிவுகள் வாக்களிப்பவரின் கையில் கிடைக்கப் பெற்று அவைகளை தனி பெட்டியில் சேகரித்து வாக்கு எண்ணும் நாளில் அவை முழுவதும் எண்ணப்பட்டு ஈவிஎம் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டு பார்த்தால் மட்டுமே இந்த முறை சரி என ஏற்றுக் கொள்ளலாம். இல்லையென்றால் ஈவிஎம் வாக்குப் பதிவு முறை முறைகேடுகள் செய்யக்கூடிய தில்லு முல்லுகள் நிறைந்த ஒருதலைப்பட்சமான முறையாகும். ஏன் இந்தியா கூட்டணிக் கட்சியினர் இதில் மெத்தனமாக உள்ளனர் என புரியவில்லை. அவர்களெல்லாம் அரசியல் செய்வதை விட்டுவிட்டு குப்பைக் கழிவுகள் சேகரிக்கவோ அல்லது கிராமிய பாணியில் சொல்வதென்றால் கழுதை / பன்றி ஆகியவைகளை மேய்க்கப் போகலாம். இதற்கு மேல் ஆதங்கத்துடன் மனம் வருந்தி சொல்ல வார்த்தைகளே இல்லை. அரசியலில் எல்லாம் எத்தனுக்கு எத்தனாய் , ரவுடிக்கு ரவுடியாய் , திருடனுக்குத் திரடனாய் , மொல்லமாரிக்கு மொல்லமாரியாய், கேப்பமாரிக்கு கேப்பமாரியாய் இருந்தால் மட்டுமே அரசியல் செய்ய முடியும். உச்சநீதி மன்றமே மறுத்தாலும் இதை மக்கள் இயக்கப் போராட்டமாய் மக்களை ஒன்று திரட்டி வெற்றி அடைந்தே தீர வேண்டும்.
@pichumanisankar2617
3 ай бұрын
Who hacked the EVMs in TN for DMK’s 40/40?
@thiraviamrayapandi6577
3 ай бұрын
Whatever Mr.Ponraj said is possible. EC & SC should evaluate and examine the 100? VVPAT matching with voting machines and tally otherwise no use. EC tried their level best to bring BJP into power but it did not happen like passing a border case to students in exam paper evaluation where the examiner can't give 100 or more marks due to inadequate answers in the paper.
@cheralathanm5144
3 ай бұрын
Super sir... கேட்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றீங்க... தேவையான இடத்தில் ஹேக் செய்தால் போதுமே...
@vodaenviro4813
3 ай бұрын
what about printed slip life ??? then duration between Voting and Counting days ...
@magaayya2726
3 ай бұрын
🎉🎉🎉🎉
@balagilbert6009
3 ай бұрын
What is the problem in counting the VVPat? When people can wait for two months for the result, they can wait for another 15 days or even a month
@sivarajsasi6919
3 ай бұрын
Modi ji🎉🎉🎉🎉❤❤❤
@selvasumathi8175
3 ай бұрын
விக்கிரவாண்டி ல இதை நிரூபிக்கலாமே
@nsraghavanerode9000
3 ай бұрын
அங்கே தி.மு.க ஜெயித்து விட்டால் இவர் வாயை திறக்கவே மாட்டார். எழுதி வைத்துக் கொள்ளுங்கள் !!!
@Kumar-jr2ti
3 ай бұрын
கேஸ் போட்டால் நியமான தீர்ப்பு கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் பல வருடங்களுக்கு பிறகுதான் கிடைக்கிறது. தாமத படுத்த பட்ட தீர்ப்பு என்பது மறுக்கப்பட்ட தீர்ப்பு
@shashikumarshashikumar4902
3 ай бұрын
Don't have transparency in election Commission 5:15
@AbdulGaffoor-xm4mu
3 ай бұрын
World. Ban. Evm. Why. India. Use
@mrraghu4084
3 ай бұрын
யோவ் திமுக 40/40
@balagilbert6009
3 ай бұрын
If there is no any problem or doubt with the EVM machines, then why this election commission is not ready to clarify the doubts and shut the mouths of those accuse it and give confidence to the voters?
@selvasumathi8175
3 ай бұрын
டேய் பொன்ராஜ் நீ எப்படி கலாம் ஐயா கிட்ட உதவியாளர் ஆக இருந்த
@venkat4690
3 ай бұрын
அடியே சுமதி 9, கலாம் ஐயாவிற்கு நீ இருப்பது தெரிந்திருந்தால் உனக்கு கீழ வேலை பார்த்திருப்பார்.
@nsraghavanerode9000
3 ай бұрын
அப்பாடா இந்த சந்தேகம் எனக்கு மட்டும் தான் இருக்கோன்னு நினைத்தேன் ?
@venkat4690
3 ай бұрын
அறிவற்றவர்கள் சில பேர் மட்டும் இருப்பதால்தான் பிஜேபி தமிழ்நாட்டில் வெல்லமுடிவதில்லை
@m.ssingh3955
3 ай бұрын
நெறியாளர் அவர்களே பொன்ராஜ் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்
@ahmednaina1538
3 ай бұрын
நீங்க கூறுகிற போல, எல்லாம் Setting ஆ.
@dheera1973
3 ай бұрын
EVM குறித்த 140 தொகுதி ஒட்டுபோட்ட எண்ணிக்கையிலான சந்தேகத்தை காங்கிரஸ்,மற்ற எதிர்கட்சிகாரங்க, மக்கள் எதிராக சரியாக போராட வில்லை ஆச்சரியமாக உள்ளது
@dhineshbalakrishnan9525
3 ай бұрын
If it's right Why BJP could not win in tamil nadu Why BJP could not sweep in utter Pradesh
@rameshsivathanu3299
3 ай бұрын
Good response from ponraj
@vellaru
3 ай бұрын
விஜய் படம் பார்ப்பது போல் உள்ளது
@adithanvaidhyanathan3785
3 ай бұрын
May be congress is satisfied with the present scenario
@vodaenviro4813
3 ай бұрын
in puts are originol ... outputs we can alter ....
@Hindhu.Bharath
3 ай бұрын
பொன்ராஜ் பெறப்பட்ட paytem தொகை ரூபாய் ₹200
@venkat4690
3 ай бұрын
பொந்து பரத் பெற்றது 200 ml மூத்திரம்
@AnbuakalyaAnbuakalya-fc8yo
3 ай бұрын
EVMல்சிப் எதுவும் இல்லை பொன்ராஜ்
@napoleonjoseph7308
3 ай бұрын
பாய்ன்ட புடிச்சீட்டீங்க பொன்ராஜ் சார்.
@baskarsp9150
3 ай бұрын
Ban EVM
@shanplumbing-electrical4077
3 ай бұрын
ATM pasword இல்லாம ஓபன் பண்ணும் காலம் இது ரெம்ப ஈஸி EVM ஹெக் பண்ணலாம்
@saranga.
3 ай бұрын
may be..true but congress had locked 😮
@JoyJoykp-o8l
3 ай бұрын
Evm voting system taken in India very big mistake this is congress mistake, now congress not win , why afraid Balatpapper election??? That's the doubt, why long period taken. ???
11/10ல் உச்சநீதிமன்றம் காத்துலே ஏன் கம்பு சுத்துது,சூப்பர் கேள்வி?
@vigneshwaran2222
3 ай бұрын
Re election vakkalaam ma ups
@MrChella1974
3 ай бұрын
உச்ச நீதிமன்றம் டெமோ கேட்டப்ப இந்த பொன்ராஜ் என்ன பண்ணிக் கொண்டிருந்தார்
@Govindan.k-c4d
3 ай бұрын
ஐயா தேர்தல் ஆணையம் என்ன புடுங்கிட்டு இருக்கு தேர்தல் ஆணையம் ஒரிசாவில் தேர்தல் இரண்டு நாள் முன் அமித்ஸாவும் மோடியும் ஒரிசாவை தமிழன் ஆழ்வதா என்று பிரிவினைகள் பேசும் போது இந்த தேர்தல் ஆணையம் நீதிமன்றம் ஊடகங்கள் பத்திரிகைகள் எல்லாம் என்ன புடுங்கிட்டு இருந்தார்கள்
@AbdulKareem-ej8lz
3 ай бұрын
பொன்ராஜ் அவர்களே ராகுல் அவர்கள் gentil talk with in the parliament then just மினிட்ஸ் மோடியை கட்டி அணைத்து wish செய்த ராகுல் my opinion really pappu இன்று வரை Rahul பப்பு தான்
@sanjanalohithloshith4390
3 ай бұрын
Tamilnadu voteku kasu kuduthu Kalla vote pottu aniyayam pannagale?? Athu than jananayakamah mr???
@suniilr2329
3 ай бұрын
E v m mechani setting to bjp party and election commission setting b j p party
@m.rahamathullam.rahamathul8362
3 ай бұрын
இத பேசி பேசி மக்களுடைய காது வலி வந்தது மட்டும் தான் மிச்சம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்ற யாரு பேச மாட்டேன் என்ஙிறீர்கள் எதிர் கட்சிகள் அமைதி காப்பது ஏன் யாரும் இதை பெரியதாக எடுத்து செல்ல தயங்குவது ஏன்
Proof panunganu elan mask ku challange panna Indian government ku guts eruka
@AcupressureinTamil
3 ай бұрын
People can put only vote. Congress didn't do anything against the counting&ECI.
@surensivaguru5823
3 ай бұрын
Well said by brother ponraj 👍👍👍👍👍 Sabesan Canada 🇨🇦
@prabakerenkasthurikandasam5896
3 ай бұрын
காங்கிரஸ் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் விலை போய் விட்டனவோ?
@user-ot7bo8zd9p
3 ай бұрын
Is India technologically stronger than US?. How minister says that it is possible in US not in India?. Still we used 7 phases for EVM presence.
@ravindranmokkilmaruthur23
3 ай бұрын
Our EVMs are put to various tests before making them available for voting. No scope for tampering.
@vodaenviro4813
3 ай бұрын
17.3 L & 6.0 L coding problem ....
@syedmahabubbasha4886
3 ай бұрын
CONGRESS PRESIDENT AND KALAINAR, RECOMMENDED THIS E.V.M. BASED ELECTIONS DURING THAT TIME MODI JI ,C.M.OF GUJRAT ,OPPOSED E.V.M. E.V.M. NOT AT ALL USED IN DEVELOPED COUNTRIES, THEN WHY ,IN INDIA , BECAUSE ,SHORTEST ROAD TO GAIN POWER BY BJP.....
@Aarva_Kolaaru
3 ай бұрын
Ec tappu sc tappu poiyya...🎉🎉
@saravananvelu2675
3 ай бұрын
Froud man ponraj & then how taken Dmk 40/40 & 39 previous 2019
@praneshkumar8001
3 ай бұрын
தனக்கு சாதகாமன இடங்களில் தான் திருட்டை திருடர்கள் வெற்றிகரமா அரங்கேற்றம் செய்வர்.
@michaelbabu5507
3 ай бұрын
I always support Mr. Ponraj's view regarding this matter
@nagarajanagarancheri5504
3 ай бұрын
இந்த ராஜுக்கு பெட்டி கொடுங்க
@subramainiamsekarsekars
3 ай бұрын
Poda ponraj jatharuda, you scientist?
@sravi4425
3 ай бұрын
Tamilnadu also
@neenerinathansanjeevi4621
3 ай бұрын
திரு. பொன்ராஜ்அவர்களின் கருத்துக்கள் சரியானதாகவே தோன்றுகிறது. தேர்தல் முடிந்த நிலையில் அவற்றை பொன்ராஜ் போன்ற வல்லுநர்களை அவர்களின் சோதனையில் தேர்தல் ஆனணயம் தலையிடாமல் பரிசோதிக்க நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும்.
@palanis4044
3 ай бұрын
Pontaj the Great.
@venkat4690
3 ай бұрын
OTP மூலம் இயக்கப்படும் இயந்திரம் ஹேக்கிங் பண்ண முடியும். இதுவரை யாரும் EVM புரோகிராம் , சந்தேகம் உள்ள எந்திரத்தில் பதிவான புரோகிராம் , ஓட்டு பதிவான நேரங்களின் data களை வாங்க முயற்சிக்கவில்லை. சும்மா பேசி ஒரு புண்ணியமும் இல்லை.
@ravindranmokkilmaruthur23
3 ай бұрын
OTP is one time programme not one time password..
@venkat4690
3 ай бұрын
@@ravindranmokkilmaruthur23வயசு ஏறும்போது அறிவு வளரனும் அதுதான் வளர்ச்சி , அப்படி நடக்கவில்லை என்றால் மூளை இல்லை என்று பொருள். மூளை இல்லாதவர்கள இருக்க வேண்டியது மனநலமருத்துவமனை. Program upload பண்ணுவது இயந்திரம் தயாரிக்கும் இடங்களில் , தேர்தல் அதிகாரிகள் செய்வது இல்லை, தேர்தல் அதிகாரிகளிடம் புரோகிராம் கொடுக்கப்பட்டால் முறைகேடுகள் நடக்கும். ஒரு முறை புரோகிராம், பல முறை புரோகிராம் ஏதுவாக இருந்தாலும் முறைகேடு செய்ய முடியும்.
@venkat4690
3 ай бұрын
@@ravindranmokkilmaruthur23ஆளும் வளரனும் அறிவும் வளரனும், அப்படியில்லாதவற்களுக்கு மூளை இல்லை என்று பொருள்.அவர்களை மன நல காப்பகத்தில் வைக்கணும், இல்லாவிடில் பொதுமக்களுக்கு அவத்தை. நெறியாளர் சொல்வது one Time Password தான். எந்த புரோகிராமும் அப்லோட் பண்ணவது இயந்திரங்கள் தயாரிப்பவர்கள் தேர்தல் அதிகாரி இல்லை, எல்லா புரோகிராம்களும் முறைகேடு செய்யலாம்.
@jalalahmed6277
3 ай бұрын
Congress never come to power in EVM elections
@velunagaraj8775
3 ай бұрын
உண்மையை உரக்கச் சொன்னீர்கள் இன்னும் சில மர மன்டைகளுக்கு புரிய வில்லை
@rajendranss3680
3 ай бұрын
பொன்ராஜ் அவர்களே.... மீடியா வில் பேசுவதை விடடுவிட்டு கோர்ட்டிலும் தேர்தல் கமிஷன் அலுவலகத்திலும் ப்ரூஃப் செய்ய வேண்டும் என்பதே உங்களை போன்றவர்களிடம் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
@navinkumar-dx8rt
3 ай бұрын
Congress jeycha thogudhi gal daan karupu suitcase gal
@gnanams3273
3 ай бұрын
Evan ponraj pottaraj
@arivoomanidavid115
3 ай бұрын
பொன்ராஜ் சகோதரரே தாங்கள் சொல்வது சரியே.காங்கிரஸ் கட்சி மேலிடம் மதிப்பிற்குரிய ராகுல் காந்தி அவர்கள் முறை கேடு நடந்துள்ள 140தொகுதியிலும் vv pat இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை முழுமையாக எண்ணி சரிபார்க்க வேண்டும் என்று போராட வேண்டும்.வெற்றி காங்கிரஸிற்கே.
@rs.ranjithttp5
3 ай бұрын
Super sir❤️❤️❤️
@arokiadass7718
3 ай бұрын
திரு பொன்அவர்களின் கருத்து நியமானது உன்மை
@jeganjegan4176
3 ай бұрын
செருப்படி கேள்வி கேட்கிறார் பொன்ராஜ்
@narasimmaboopathi5475
3 ай бұрын
பெண் ராஜ் வழக்கு போட்டு நிரூபி யான் நீயா உருட்டுற.
@thamizhmanir7053
3 ай бұрын
ஐயா தாங்கள் கூறுவது போல் செயல் பட கூடிய 10EVM களை தயார் செய்து எதிர் கட்சிகள் மற்றும் மாணவர்களிடம் செயல் படுத்தி காட்டலாமே
@balajid4430
3 ай бұрын
தம்பி, கேரளாவைச் சேர்ந்த மேத்யூ என்பவர் இதே பொன்ராஜ் உடன் சேர்ந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி செயல்முறையில் காட்டி இருந்தார்... முடிந்தால் யூடியூபில் பார்.. இதைக் கூட தெரியாமல் சீமான் மாதிரி முட்டாள் அரசியல் செய்யாதீர்கள்.
@narayan.ramchand2023
3 ай бұрын
இதற்கு முன்பே நிருபித்து உள்ளார்கள், ஆனால் தேர்தல் ஆணையம், மிஷினை திருடி விட்டார்கள் என வழக்கு போட்டது
@balasubramanianramaswamt1711
3 ай бұрын
Your comments all the youngest peoples understand it
@ravikarur1959
3 ай бұрын
பிஜேபி அளவிற்கு காங்கிரசுக்கு விபரம் போதாது. பொன்ராஜ் கூறுவதை இனிமேலாவது கேட்டால் நல்லது.
@manikandanramasamy8419
3 ай бұрын
ஏன் எதிர்க்கட்சிகள் வாக்குசீட்டு முறைதான் வேண்டும் என தேர்தல் அறிக்கையில் கூறவில்லை சும்மா கதைவிடக்கூடாது
@AshokKumar-tv5uc
3 ай бұрын
புரிந்து கொள்ளாமல் பதிவிட்டு இருக்கிறீர்கள் தோழர். விவிபேட் இயந்திரத்தில் உள்ள வாக்கு சீட்டுகளை எண்ணி ஒப்பீடு செய்ய வேண்டும் என்றுதான் கூறுகிறார்களே ஒழிய மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று கேட்கவில்லை. அப்புறம் எப்படி தேர்தல் அறிக்கையில் கூற முடியும். இதைத்தான் வேண்டுமென்றே குழப்புகிறார்கள்.
@subburajsrps
3 ай бұрын
இந்தியாவின் அழிவு பெட்டி
@ajikumar8536
3 ай бұрын
This is 100/ fact
@gunalan4949
3 ай бұрын
Dr. Ponraj is absolutely right ❤❤❤. As he said Mr. Modi will be the PM of india throughout his life. Congress is good for nothing.
@victoryjourney971
3 ай бұрын
He was simple algation to election comission if he is right. Then file complaint to Election commission flight it.
@kannathathsan2746
3 ай бұрын
ராகுல் கருத்து சரி யே.திரு பொன்ராஜ் சார் பதிவு அருமை.
@manishiva1389
3 ай бұрын
Sir. I have one doubt that how was dmk did win the election?
@ahmednaina1538
3 ай бұрын
Simply to silence over hue and cry from DMK.
@ravindranmokkilmaruthur23
3 ай бұрын
These people will not answer this but keep misleading people about EVM. People are also to be blamed for their ignorance.
@rolemodelrolemodel
3 ай бұрын
ஜெயித்தால் இவர்களின் சாதனை, தோன்றுவிட்டால் evm ல் கோளாறு??? 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@sahayajohnpeter2208
3 ай бұрын
தேர்தல் ஆணையம் இன்னும் வீடியோவை வெளியிடவில்லை. பிஜேபி பயந்துவிட்டது. நீ அறியாத மனிதனாய் இருக்கிறாய்!
@lakshmanankr3945
3 ай бұрын
He is spoiling kalam's name, if EVM is manipulated then why the ruling party is loosing
@masterjiraiya5889
3 ай бұрын
They did not lost yet , second whether it's hackable or hatchable why should we need have this system in democratic country
@nsraghavanerode9000
3 ай бұрын
He is using his Name too. Otherwise who will listen his Speech or who will go behind him for Interviews ?
@lakshmanankr3945
3 ай бұрын
@@masterjiraiya5889 They lost many seats they expect to win and up to now EVM is not chalanged or proved wrong by any party in india
@fathinathan532
3 ай бұрын
மிகவும் அருமையான, வெளிப்படையான, உண்மையான விளக்கம் தந்துள்ளார் மதிப்பிற்குரிய பொன்ராஜ் ஐயா அவர்கள். நன்றியும் வாழ்த்துக்களும்.
Пікірлер: 287