Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ranielango168
11 ай бұрын
மிக அருமையான விளக்கம்.உங்கள் எண்ணங்கள் அனைத்தும் வெற்றி பெற்று மன நிறைவுடன் ,உங்கள் வாழ்க்கையும்,சேவையும் தொடர வாழ்்துகிறேன். I am a HCM patient. உங்கள் advice if any...
@rathidevijeevanantham1779
Жыл бұрын
அருமையாக தமிழில் அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கம் அளித்தீர்கள்.மிக்க நன்றி.நீங்கள் பேசும் விதம் மிகச்சிறப்பு.நீடூடி வாழ்கவளமுடன் வாழ்கநலமுடன்.💐🌹🌷
Information interview. The Doctor is very receptive and answers articulately
@JayaJaya-qt8jr
4 ай бұрын
Doctor paaka Roja movie Durga la vara horror pei uncle madhiri iruku
@drajithaporkodi
Жыл бұрын
He is THE BEST Interventional cardiologist in Chennai/India. Hightly skilled..! He did a great job to my mom's heart.. I would definitely recommend him in case anyone want to take an expert second opinion for triple vessel disease / bypass surgery. Blessing for TamilNadu People 🙏 Asset of TamilNadu 💪🏼
@pokkali123
10 ай бұрын
I happened to meet AB sir once.. He is a visionary in the field of cardiology. The way he communicates, articulating the issue is great.
@kanagamanik5509
Жыл бұрын
Valid information dr. Hats off to your passion,dedication and patriotic fervour and your respect for our culture
@gopalsivalingam1004
Жыл бұрын
Iam already arota volwho operates don iam fine
@rajanpattusami1759
4 ай бұрын
சொந்த மண்ணுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கும் Dr. ஐ முதலில் பார்க்கிறேன் உங்கள் எண்ணம் நிறைவேறினால் மக்கள் நலமாக இருப்பார்கள்
@mathangiramdas9193
Жыл бұрын
UK வில் research, education எல்லாம் நல்லாருக்கு, அதை கத்துகிட்டு இங்கே வந்த்து service பண்றார், பாராட்டப்பட வேண்டியவர்.
@j.ajaykumar1637
Жыл бұрын
Very useful information and this doctor is very practical. Jaihind 7 salute for his national interest.
@gita.v4975
Жыл бұрын
Hands of u sir👌👌👍👍
@gowshikgowshik6710
Жыл бұрын
Your great doctor god bless you
@shanmugapriyabalaraman1289
11 ай бұрын
Awesome ! Very valuable information thanks Dr.
@madhumithachandru8418
4 ай бұрын
What is a meaning full speach doctor 😊
@josephstanley3606
Жыл бұрын
Valuable message. Thank you Dr and Gopi.
@thejayasimhan
11 ай бұрын
He was my mom's cardiologist and he's definitely one of the best surgeons in his field. My mom is alive because of him. Thank you doctor.
@visva2005
9 ай бұрын
Hi can i get your contact number please ? My mom have the same problems so need your advise
@hariharasubramanian3718
11 ай бұрын
Thanks for valuable information. Minute 26:40 - If I am not wrong, doctor told "death can be the first symptom of heart disease.". Unable to understand what does it mean. The discussion got deviated before explanation by doctor. Regards
@balasubramanik4163
11 ай бұрын
Hats Off to you Doctor Loving the country care for Parents and caring for your Children's fundamental culture and Education Oh Very good Person you are !🎉🎉
@Tharvisjasan
Жыл бұрын
மிகவும் அருமை
@SivaSelvam-to8st
Жыл бұрын
Very good Dr sir
@aravindhabalaji8104
Жыл бұрын
Mr gopinath please allow doctor to speak this is not debate show dont show ur intellectual skills in interview..
@akkannan1111
11 ай бұрын
திடீர் அதிக இதயத்துடிப்பு பேனிக்அட்டாக்
@Jayanthijayaram-sq9gs
11 ай бұрын
Thank you sir
@radharaju9737
Жыл бұрын
Good Information.
@jayamanibaskar1569
11 ай бұрын
Sir vanakam operation how much cost sir? Pls tell me.
@vimaladevvelummylum4796
11 ай бұрын
Doctor thank you so much. Lots of explaining.
@satiavadyvirassamy2564
Жыл бұрын
Great 👍
@MohdFaisal-fr3xv
11 ай бұрын
Gobi dont
@saraswathysudhakar6313
11 ай бұрын
Gopinath sir, Pls make awareness of EECP. It's non- invasive method of treatment where people are not aware. Pls make an awareness on this which will help lot of people
@arkulendiran1961
11 ай бұрын
🙏
@ramanathankumar4843
Жыл бұрын
Dr. 10k steps is equal to how many kilometres?
@sulthankhaja2271
Жыл бұрын
approximately 3 km sir
@santhoskumarselvaraj7985
11 ай бұрын
5km or 5miles approx
@ASTROMURTHY
Жыл бұрын
Funding between poor society uplift and research is highly hindrance. First uplift.
@balasubramaniansethuraman8686
Жыл бұрын
பரவாயில்லையே இவரை வைத்து நம்ம அமைச்சருக்கு இதய அறுவை சிகிச்சை செய்து இருக்கலாம்.
@jayasreelap.r.7957
Жыл бұрын
My husband is a heart patient can you please give this doctor's contact details?
@anjugamkothandapani1271
11 ай бұрын
MG m hospital Chennai
@b.kunjithapathamsekar646
4 ай бұрын
நல்ல எண்ணங்களை டாக்டர் விதைக்கிறார் நாளை அறுவடையும் சிறப்பாக அமையும் வாழ்க இவ்வையகம் உள்ள வரை டாக்டர்
@arulselvan5937
Жыл бұрын
மிக அருமையான பதிவு. நாட்டுப்பற்று மிக்க மனிதநேய மிக்க மருத்துவர். எவ்வளவு பாராட்டினாலும் தகும். டாக்டர் அவர்கள் நீண்ட ஆயுளுடன் தழைத்தோங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@periyasamiswaminathan7638
Жыл бұрын
Dr ரொம்ப அழகா விளக்கம் கொடுத்தீங்க உங்க தேச பற்றுக்குக் வாழ்த்துக்கள் வாழ்க நீடுழி 🙏
@GovindharajT-b6i
16 күн бұрын
தலைசிறந்த மருத்துவர் அவருடைய பணி சிறக்க என் வாழ்த்துக்கள்
@shanthisivasubramaniyam9676
Ай бұрын
பண்டு எல்லாம் இருக்கு ஆனா மூளையிலதான் சாணி இருக்கு
@praveenkumarselvaraj9950
11 ай бұрын
I request Gopinath to allow him to talk more many times i see you are interupting more - please re-check the video. Apart from that the topics you are covering are great for public.
@franklin2608
Ай бұрын
My father has 5 blocks and we done open heart surgery he was fine after 6 months he's affected by lung & abdomen cancer he was passed away same scenario for my colleague father after open heart surgery affected by cancer?? What's wrong
@kpsy048
Жыл бұрын
இருவரும் நல்ல, அழகான தமிழில் பேசுயிருக்கிறீர்கள் ❤❤ மிக்க நன்றி ❤
@HussainHussain-jg3yx
Жыл бұрын
Absolutely impressed by this interview! The doctor's decision to return to his home country to serve his people is truly commendable. His dedication to making a positive impact is inspiring. I appreciate how he eloquently and humbly addressed all the questions, making complex topics sound so simple and accessible. We need more healthcare professionals like him who prioritize service above all. Kudos to the doctor and the interviewer for this insightful conversation!" #Inspiration #ServiceToOthers
@veeranalina1766
Жыл бұрын
I should thank the doctor.He did TAVI operation for my father's Valve replacement during 2019 January. He is better now. Doctor is very talented, loveable Care taking.I pray God bless him with success and growth in his profession.
@visva2005
9 ай бұрын
Hi can i have your contact number please ? My mom have Valve problem.
@user-ol4gx5ek7l
Жыл бұрын
இவ்வளவு பெரிய டாக்டர் அழகாக தமிழில் பேசுகிறார். ஆனா நம்ப கோபி லண்டன் லேயே பிறந்து வளர்ந்தவர் இல்லையா. அதனால தன் ஓட்டை ஆங்கிலம் கலக்காமல் பேச சிரம படுகிறார்
@neruv.dr.7551
Жыл бұрын
மிக அருமையான விளக்கம்.மருத்துவருக்கு நன்றியும் பாராட்டுகளும்.எளிய மனிதருக்கும் புரியும் வகையில் கேள்விகேட்ட கோபி சாருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்...பக்கத்து ஊர்க்காரர்...வாங்க டாக்டர் இராஜபாளையம் பகுதிக்கு..
@balasundaramr7424
11 ай бұрын
1 கி.மீ. க்கு approximately எத்தனை steps நடக்கிறோம்.
@vimalasivagnanam9134
4 ай бұрын
1500
@ezhilkumarsivaprakasam6219
11 ай бұрын
எல்லோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை டாக்டர் அவர்கள் விளக்கமாக எளிதில் புரியும் வண்ணம் எடுத்து கூறிய விதம் பாராட்டுக்குரியது.....
@SUID989
11 ай бұрын
தமிழ்நாட்டின் இறைவன்
@ohmbairava1309
4 ай бұрын
Mr. கோபி நீங்கள் உங்கள் பேச்சைக் குறைத்து அவரை இன்னும் பேச விட்டிருக்கலாம். இருந்தாலும் அருமையான சந்திப்பு. மக்கள் உதவவேண்டும் என்ற மனநிலையில் உள்ள உங்கள் இருவருக்கும் நன்றி.
@somabaskar
4 ай бұрын
He shows his smartness 🥺😭 have to 🤭
@MahalakshmiMonesh-zc3uy
Ай бұрын
Good very nice guide
@vbvbharathi7262
4 ай бұрын
நீங்கள் Doctor இல்லை.நம் நாட்டு கடவுள்.😮
@tamilenusuruda7038
Жыл бұрын
யோவ் கோபி அவர முழுசா பேச விடுயா
@usamamohamed786
4 ай бұрын
Mariyada theriyadawane un appa ku ipudiya pesuwa ni
@usamamohamed786
4 ай бұрын
Enna pirappu ne
@usamamohamed786
4 ай бұрын
Awara engada edathula irunndha engalukaga kelvi kekuraru Ada madhika kaththuko
@subhamv984
Жыл бұрын
Gopi ayya neenga vaya moodi irukkalam. Let him speak. Neeya naana illay ithu
@MansoorUmarkathab
5 ай бұрын
Gopinath sir we knows you are intelligent but you have to let the doctor speak ... Thanks
@balusamy112
11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி நல்ல வேலை நீட் படிக்க வில்லை
@sarrveshsk8101
Жыл бұрын
தேசப்பற்று...ஜெய்ஹிந்த்
@rajn1vas
Жыл бұрын
வாழ்த்துக்கள் டாக்டர். அருமையான நேர்காணல். Special thanks to Gopinath for the excellent questions. Kuddoos to the Great Doctor on behalf of all the INDIANS👏👏👏👏
@sankarraja1263
Жыл бұрын
இராஜபாளையம் மண்ணின் மைந்தர் உலக அளவில் சாதனை படைக்கும் மருத்துவ உலகின் சாதனை நாயகன் எங்கள் தமிழ்நாட்டின் பெருமை வாழ்த்துக்கள் ஐயா 😊
@lisyselvam
Жыл бұрын
Guinness Recorder.....without NEET .....
@subbaiyashanmugam4730
Жыл бұрын
இதயம் காக்கும் பணிக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள் இரு சக்கரம் தவிர்த்து நடை பயணம் மேற்கொண்டு மகிழ்ச்சி தாருங்கள் இதமான இதயத்திற்கு
@RenganathanC-l5l
11 ай бұрын
Neenga 100 years vaalamudan valga .
@devikumaresh3118
11 ай бұрын
Let our Gods bless these doctors.. impressed by his patriotism n dedication..❤
@itsmeshanthi4956
Жыл бұрын
அமெரிக்கா வில் படித்தவறாக இருந்தும் தமிழ் பெயசுவது மிக நல்லது
@dhamodharanraju2358
11 ай бұрын
Very proud Dr.thank you very much.
@vbmcaters1595
Жыл бұрын
Msr Gopi edalam ungaladhan gopi only this from midea this kaind of doctars
@minolifestyle7618
9 ай бұрын
Ho God super 🎉
@citizen0107
Жыл бұрын
Gopi sir... 26:43 dont interrupt while telling something important.. its not a debate..
@shankarsrinivasan1433
Жыл бұрын
Hats off to you Dr 🎉🎉🎉God bless you sir You are a extra ordinary person
@sridhardoraiswamy9991
Жыл бұрын
God bless Dr A B GopalaMurugan
@raushanacader-fz6om
10 ай бұрын
Well done sir
@sharadhaalagaraja8405
11 ай бұрын
அருமை மிக்க அருமை நானும்உங்கள்ஊருதான் நானும் வால்வு ஆப்ரேஷ்சன் பன்னி இருகேன் விளக்கம் குடுத்தர்க்கு நன்றி சார் வாழ்கமுன்
@premalathav8596
5 ай бұрын
God bless Sir
@VijayKumar-kd3jv
11 ай бұрын
😮😮
@umaumapoonkodi
11 ай бұрын
Real doctor
@VijayKumar-kd3jv
11 ай бұрын
🎉🎉🎉
@selvam8657
11 ай бұрын
🙏🙏🙏🙏👌👌👌👌👌
@gowriradhakrishnan7048
Жыл бұрын
Hip hip Dr Gopalamurugan.
@bagavathimuthu2689
Жыл бұрын
RAJAPALAYAM Nama Ooru ❤ 🔥
@pscparamesh3154
Жыл бұрын
WHEN IAM LISTINING THIS PROGRAMME I REALISE THAT NATURE IS BEST SCIENTIST NATURE IS BEST ENGINEER NATURE IS BEST TEACHER
@dhandapanir588
Жыл бұрын
Arumaiyana pati trichy Dhanndapani
@murthyarumugam
4 ай бұрын
இந்த டாக்டருக்கும் மற்றும் கோபிநாத்துக்கும் பல வணக்கங்கள் வாழ்க வாழ்க இவர்கள் தொண்டு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் டாக்டர் சார்
@jkamalnath8168
Жыл бұрын
மிக சந்தோசம். தங்களது காணொளி மிகவும் பயனுல்லதாக இருந்தது. வாழ்த்துக்கள்.......
@gomathyanbumani3267
Жыл бұрын
Gobi sir walking alone will not prevent heart disease. Mainly we shd follow proper food habits. Many ppl regularly taking briyani barotta oil fried items. Nowadays wedding party menu also become poison ous to our heart.
@karthikvelsami9551
Жыл бұрын
Great interview.
@manjularavindran6076
Жыл бұрын
Dr. A.B.G. is. Our living God.He saved my daughters life a year back which is a miracle.Wishing him and his team long healthy life
@aseenaaseenasarthar1960
Жыл бұрын
MashaAllah
@vasup6259
Жыл бұрын
OMG, he is such a wonderful gem, very confident n well experienced young, handsome,smart and intellectual Doctor. He told that his parents are alone and returned from abroad. He is a faithful and affectionate child. His parents are so lucky to have such a responsible son. God bless you Dear Doctor.
@aravindhabalaji8104
Жыл бұрын
Doctor sir mr gopinath knows everything he have capability to done open heart surgery but he not having doctor degree u may see next week he took this topic in debate show. unfortunately he running debate show he knows everything ....
@sithalakshmisubramaniyan4973
Жыл бұрын
👌👌🙏🙏
@nature8178
11 ай бұрын
Living Wife & husband itself is a big stress lol 😂 Wife nags husband to be around her to house work not letting him to meet play with his friends daily.. Husband will never allow his wife to meet her friends daily or play physical games.. Both has to keep body fit & freedom if not one will run away with other..
@kamalakumar6647
11 ай бұрын
😂😂😂😂😂
@civilengineersgroups9445
Жыл бұрын
Good information..
@vishvaavb5021
Жыл бұрын
Thank you so much Doctor. Very useful to public.
@kaminibhattacharjee3499
Жыл бұрын
Thank you so much for giving us latest method of operation
Пікірлер: 146