ஆளும் பாரதிய ஜனதா அரசு காஷ்மீரில் சட்டப்பிரிவு 370ஐ நீக்கி 4 ஆண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில் தற்போது நடந்து வரும் 18வது மக்களவைத் தேர்தலில் காஷ்மீர் பகுதியில் போட்டியிடுவதில்லை என்று முடிவு செய்துள்ளது பாஜக.
இந்துக்கள் அதிகம் வாழக்கூடிய ஜம்மு பகுதியின் இரண்டு தொகுதிகளில் தனது வேட்பாளர்களை களமிறக்கியுள்ள பாஜக, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மூன்று தொகுதிகளில் ஒன்றில் கூட போட்டியிடவில்லை.
#BJP #Kashmir #Elections2024
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil
Негізгі бет BJP Kashmir-ல் எங்குமே போட்டியிடாதது ஏன்? Article 370-ஐ நீக்கிய பின் இந்த முடிவு ஏன்?
Пікірлер: 313