தங்கள் கற்பித்தல் முறை மிக மிக சுலபமாக புரிந்துகொள்ள முடிகிறது.. தங்கள் சேவை எங்களுக்கு தேவை... சிறந்த ஆசிரியர் அவர்களுக்கு இனிய நன்றி சார்...
@11ThGEAR
Жыл бұрын
இந்த வீடியோவை நான் முழுவதும் பார்க்க வில்லை ! இருந்தாலும் கண்டிப்பாக இந்த வீடியோ பல விஷயங்களை கற்றுகுடுக்கும் ! நான் பொறுமையாக பார்ப்பதற்காக download செய்து விட்டேன் ! நன்றி சார் அடிக்கடி வீடியோ பதிவிடுங்கள் !
@sekarshanmugam179
Жыл бұрын
மிக எளிமையாக ஆர்வம் உள்ளவர்கள் புரிந்துக்கொள்ளும் வகையில் உங்கள் கற்பிக்கும் திறமைக்கு நன்றி.உங்கள் சேவை தொடரட்டும்
@Akaran.T
Жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பின் உங்களை பார்த்ததில் சந்தோஷம் உங்களின் வீடியோக்கள் மிகவும் அருமை . நான் உங்களின் மாணவன். தொடர்க உங்கள் சேவை . நன்றி
@arunasalamr3222
Жыл бұрын
I just stumbled on ur video sir, Very clear explanation. Thanks.
@pothipm
Жыл бұрын
புதிய தொழில்நுட்பங்களைப் பற்றி எங்களுக்கு கற்பித்ததற்கு நன்றி சார், ஒரு மின் காந்தத்திற்கு செல்லும் மின்னோட்டத்தை விரைவாக நிறுத்தும் போது அதில் ஏற்படும் உயர்மின்னழுத்தம் மற்றும் தங்கிக்கொண்ட காந்த சக்தியை எப்படி நிவர்த்தி செய்கிறார்கள் சார்.
@chandramoulimouli6978
Жыл бұрын
நல்ல கேள்வி
@mathimathi4713
Жыл бұрын
+,- chage pananum
@anburajan7026
Жыл бұрын
மிக நேர்த்தியான விளக்கம்.மிக அருமை.வாழ்த்துக்கள் ஐயா
@jhonpeter2889
Жыл бұрын
இந்தப் பாட வகுப்பு ஒரு புதிய அனுபவமாக இருந்தது..! வழக்கமான மோட்டார்களிலிருந்து மாறுபட்ட இந்த நவீன தொழில் நுட்ப மோட்டார் இயங்கும் தத்துவத்தையும் அடிப்படையையும் மிக எளிமையாக புரியும் விதத்தில் விளக்கியது வெகு சிறப்பு..! தொடருங்கள் .,தொடர்கிறோம் ..! மிக அருமை..! நன்றி.!நன்றி.!நன்றி..! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mani6678
Жыл бұрын
இதற்கு பை ஓட்டேஜ் என்று சொல்லக்கூடிய +12, 0, -12 இப்படி கொடுக்கவேண்டுமா சார்..?
@judelingam6100
Жыл бұрын
வாழ்த்துக்கள் சார்! எங்களுக்காக உங்கள் நேரத்தை செலவுசெய்து உதவியதற்கு.
@Lol-Lol898
3 ай бұрын
3 phase ஆ.... அல்லது.... 4 phaseஆ.... ஆரம்பத்தில் 4set of coil காண்பிக்கிறீர்களே....
மிகவும் நன்றி சார் உங்களுடைய தகவல் எல்லாம் துறை சார்ந்தவர்களுக்கு நல்ல பயனுள்ளது இது போல் கன்ரோலர் பற்றிய தகவல்கள்களையும் தெரிவிக்கும்மாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@AVPowerVision
Жыл бұрын
As usual very super sir...I request you to give more videos..thank you sir....
@vijayannatesan9807
5 күн бұрын
Sir direction எப்படி change பண்ணுவது செnல்லுங்கள்
@trsarathi
Жыл бұрын
அருமை அருமை. இத்தகைய உதிரி பாகங்களை வாங்க சிறந்த மாடல்களயும் இணைய தளங்களையும் பகிருங்கள் சகோ. (both Indian websites and international web sites). மிக்க நன்றி.
@selvaperumalnagarajan3354
Жыл бұрын
தங்களின் அறிவுக்கும் விளக்கமுறைக்கும் நன்றி.
@11ThGEAR
Жыл бұрын
தயவுசெய்து controller பற்றிய வீடியோவையும் பதிவிடுங்கள் நன்றி !
@GKSOLUTIONS
Жыл бұрын
see my next video
@mani6678
Жыл бұрын
கொர மாசத்தில் பிறந்த குழந்தையா சார் அது...கண்ணு காது மூக்கு எதுவுமே இல்லை...
@loganathanv7100
Жыл бұрын
மிக மிக முக்கியமான ஒரு சந்தேகம் தீர்ந்தது. நன்றி.
@mani6678
Жыл бұрын
பேக் இஎம்எப் என்று சொல்வதும் எட்டிக் கரண்ட் என்று சொல்வதும் ஒன்றுதானா சார்....ஹார்ட் டிஸ்க் ட்ரைவ் ல் உள்ள பிஎல்டிசி மோட்டாருக்கு நான்கு லீட்கள் உள்ளதே...பிஎல்டிசி மோட்டாரை நான் சிம்பிள்ளாக எண்ணிவிட்டேன். அதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா...
@rutmisro5830
3 ай бұрын
Please explain about electronic speed controller....
@Kamal-co7hh
Жыл бұрын
🎉🎉🎉🎉 vera level explain panninnka thala❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vincentantony18
9 ай бұрын
Winding மாத்தி பண்ணினா என்ன தப்பு? Dc volt dhane kodukkirom பிளஸ் மைனஸ் மாத்தி கொடுதுக்களாம்தானே? Thappa kettu irundha sorry. Thappunna yen nnu sollunga.
@jhonpeter2889
Жыл бұрын
நன்றி சார்..!🙏🙏🙏🙏🙏 💓💓💓
@AVPowerVision
Жыл бұрын
Sir..unga video voda notification vanthathum manam santhosham agiduthu..innaki electronics la oru important subject purinjika porom nu.. Mudinjavarai videos upload pannuga sir....
@EERNamasivayan
Жыл бұрын
Sir there some mistake sir UVW of the BLDC motor is wrongly connected to the switches(the colour coordination is correct but the denotation of BLDC motor is wrong sir)
@baranirajan7293
5 ай бұрын
அருமையான விளக்கம் சார். ஒரு சின்ன கேள்வி சார். இதில் 3 phase ac (pulse type ல், not pure AC)கொடுக்கிறோம் . அதனால் இதை BLDC motor என்று சொல்கிறோம். இதை variable ,brush less AC motor என்று ஏன் சொல்ல கூடாது சார்?
@DR.RENJINISREEHARI
4 ай бұрын
Thank you for your wonderful explanation Sir
@க.பிரகலாதன்க.பிரகலாதன்
26 күн бұрын
தமிழில் எடுக்கக்கூடிய வகுப்பு மிக அருமையாக உள்ளது. மிகவும் நன்றாக புரிகின்றது மிக்க நன்றி ஐயா🎉
@entertainment-is8lw
Жыл бұрын
smd capacitor testing video potuga sir
@Ff-kh6tn
Ай бұрын
Dear sir can you do one video for this checking with DSO for the output.
@paulsagayaraj1325
Жыл бұрын
நன்றி சார் விளக்கம் மிகவும் அருமை
@monishpleat2251
6 күн бұрын
I want make a ring type motor pls contact numbers
@ramsetm1501
Жыл бұрын
Super sir nalla vellkkam nantry
@kanniahnaiduvenkatesh7094
Жыл бұрын
Very useful information 👍🏼🎉🎈🌹
@nvsudharsan2315
5 ай бұрын
BLDC FAN SIMPLE DETILS SIR TQ VERY MUCH GK SOLUTIONS SIR BEST WISHSES SIR 🙂👌👍💐🙏
@mathimathi4713
Жыл бұрын
Thanks you so very much this is isro exam questions vssc
@RmsAudios
Жыл бұрын
Bldc motor convert to generator any ideas
@thirunavukkarasu5109
7 ай бұрын
Sir ac compressor how to check working or not
@Abdul-fg7gk
Жыл бұрын
நிலையான மின் காந்தம் இல்ல நிலையான காந்தம்
@shanmugasundaramn2308
Жыл бұрын
மிக்க நன்றி நண்பரே.
@aruldeepanpalanivel1275
Жыл бұрын
Sir, In the step sequence slide there is a mistake while indicating V and W winding with respective to switches in bridges.
@solatechtamil7947
Жыл бұрын
excellent definition
@babu-di7oi
2 ай бұрын
very good , thank you
@DivakarDiva-gy6fs
8 ай бұрын
Dai ya da ithula upload BandarA
@roshanr7943
Жыл бұрын
Good explanation sir
@srinivasansrinivasanmeena7517
Жыл бұрын
Controller make paneer Eppadi sar
@gvganeshv001
Жыл бұрын
Great illustration with visuals.
@smbeatscraftstamil9745
Жыл бұрын
Super bro.Thank you
@makeshwaranp9580
Жыл бұрын
நன்றி சார் 🙏
@deivendranr2854
Жыл бұрын
Super...sar super super
@tvenkatesh467
Жыл бұрын
Sir super explanation. Now only i get to know all those information. Thanks. I want to know for agriculture purpose 4 inch delivery pump connect to solar power how it is run.
@senthilkumar-hz9ul
Жыл бұрын
sir வணக்கம் தொடர்பு e mail or contact number தாருங்கள்
@koyakoya5086
Жыл бұрын
Superb thank you sir 🙏
@selvarajsankarapandian2988
Жыл бұрын
Thankyou sir
@baladev3713
2 ай бұрын
Many thanks
@lawrencelgservice5519
Жыл бұрын
நல்ல பதிவு , எதிர்காலம் உங்களைப் போற்றும்
@akshayaispisces
8 ай бұрын
Excellent Explanation. Sir - Keep it up. I was able to understand clearly. You have explained it in a simple manner. 😊
@satheesh2698
8 ай бұрын
Super sir😊😊😊
@peteriten5456
Жыл бұрын
very good sir
@kathirveluc2496
Жыл бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@akmurthy1944
Жыл бұрын
Excellant Good Explanations Thankyou
@raajks4001
Жыл бұрын
Really excellent explanation Thank you very much 👌🏼👌🏼👌🏼
@MegaChennaiking
Жыл бұрын
A
@dhivyasri7975
5 ай бұрын
😊
@koorimadhavan8951
Жыл бұрын
நன்றி அருமை வணக்கம் சார்.
@DivakarDiva-gy6fs
8 ай бұрын
Ko
@beshykb1727
Жыл бұрын
Good explanation 👍
@velmuruganc2830
10 ай бұрын
thanks
@samuelambrose1414
Жыл бұрын
Suuuuuper bro
@sivakumarsivakumar8583
Жыл бұрын
அருமையான விளக்கம்
@pandianganesan4136
Жыл бұрын
நல்ல விளக்கம் நன்றி
@msthamilchannel3901
Жыл бұрын
ரொம்ப நன்றி அய்யா நான் அதிகம் படிக்கவில்லை ஆனால் இந்த மாதிரி எலக்ட்ரிக் வேலை இஞ்ஜின் வேலை எல்லாம் நால்லாசெய்வேன். உங்கள் வீடியோ எனக்கு உதவியாக இருக்கும். ரொம்பநன்றி அய்யா.
@senthilkumar-hz9ul
Жыл бұрын
3000 watts bldc motor செய்ய தகவல் கொடுங்கள்
@ercrnageshercrnagesh9415
Жыл бұрын
Excellent indeed I recall my subject@61years of my age
@manikandansankaranarayanan2303
Жыл бұрын
sir, Your explanation is fantastic. You are doing great. Thanks for the explanatory video on BLDC
@TholkappiyanSankar
3 ай бұрын
Sir, please give me your phone number. I have to learn more from you and I have many doubt in electronics.
@dineshkrish3262
11 ай бұрын
Is microstepping possible in BLDC motor?
@mlohamedfaizermohamedibran9353
Жыл бұрын
thank you very much sir. (sriLanka faizer)
@ramachandranparthasarathy3669
Жыл бұрын
Sir இதில் மூன்று wire தான் input இருக்கு
@pandeeswaris918
10 ай бұрын
Very nice explanation sir Thank you sir
@prabakaransv1141
Жыл бұрын
I am very happy due to I am develope day by day after watching your video.
@mlohamedfaizermohamedibran9353
Жыл бұрын
thank you very much sir. (sriLanka faizer)
@chandrasekaranr3473
9 ай бұрын
Very nice explanation about BLDC.👌👏
@mubarakbenu3405
Жыл бұрын
thanks sir happy diwali u an family sir we r waiting about inverter ac i p m one more thanks sir
@narayanansankaran7013
Жыл бұрын
technical explanation good for people who are science student who will grasp quite easily.👍
@12c2vedhasri.c4
Жыл бұрын
Having some doubts..can u give me ur number sir
@nagarajgold8959
Жыл бұрын
Super and useful video thank you sir
@santhanakrishnank7687
Жыл бұрын
An impressive explanation. Thank you Sir.
@rameshsrn870
Жыл бұрын
Easy to understand keep for more videos
@rameshsa1084
Жыл бұрын
dear sir kindly provide plc scada hmi series viodos
@ananthmobile3081
Жыл бұрын
Thank u sir. Unga video la animation software name sir
@msthamilchannel3901
Жыл бұрын
ஹாட்டிஸ்கிலும் இதே மோட்டர்தான் இருக்கு கண்ரோலர் எங்கு இருக்கும் ? ஹாட்டிஸ்கில அல்லது கம்ப்யூடர் மதர்போடில? அது தெரிந்தால் அந்த மோடரை தனிய எடுத்து புதுச எதாவது கண்டுபுடிக்கலாம் .
@sekarbabu4314
Жыл бұрын
ஹாட்டிஸ்கின் பின்புறம் கன்ட்ரோலர் மற்றும் டேட்டா பிராசஸர் போர்டு உள்ளது.
@chandramoulimouli6978
Жыл бұрын
சிறிய திருத்தம் (14.31)WH வழியாக yellow coil க்குள் நுழைந்து.,., என்று சொல்லி இருக்க வேண்டும். அருமையான bldc பாடம்.வாழ்த்துக்கள்
Пікірлер: 121