❤❤❤உண்மையிலேயே நீங்க எனக்கு ரொம்ப அழகா சொல்லி கொடுத்தீங்க நான் ஒரு தடவை தான் கட்டிங் பண்ணி தைத்தேன் உண்மையிலே நான் தான் தட்சன் எனக்கே ஆச்சரியமா இருந்தது ரொம்ப தேங்க்ஸ் சிஸ்டர் பெர்பெக்டா இருந்துச்சு எந்த இன்ச்மே எனக்கு கூடல குறையல
@shreejaulagam
4 ай бұрын
நன்றி சந்தோஷம் 😊
@kalaiselvi2525
4 ай бұрын
Ella type blouse um video podunga sis. Semma ya solli tharinga best teacher
@shreejaulagam
4 ай бұрын
எல்லா சைஸ் வீடியோவும் நம்ம சேனல்ல அப்லோட் பண்ணி இருக்கேன் இந்த வீடியோல இருக்கிற ஃபார்முலா வச்சு கட் பண்ணி தச்சு பாருங்க நன்றி 😊
Пікірлер: 19