பேசிக் கொண்டிருக்கும் போதும் சார்ஜ் செய்யும் போதும் செல்போன் வெடித்த சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், புளூடூத் இயர்பாட் வெடித்து முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.
புளூடூத் இயர்பாட், ஹெட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
#Electronic #Bluetooth #Headphones
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Bluetooth Headphones-ல இவ்ளோ Danger ஒளிந்திருக்கா? Safe-ஆ பயன்படுத்துவது எப்படி?
Пікірлер: 18