Blueyக்கான அதிகாரப்பூர்வ KZitem சேனலுக்கு வரவேற்கிறோம்!
தி க்ளா- பல தலைமுறைகளாக அழகான பொம்மையை பரிசாகப் பெறும் ஆர்வத்தை ஊட்டி, நாய்க்குட்டிகளை மகிழ்வித்த விளையாட்டு. சாதாரண க்ளா கேம், விளையாடுபவருக்கு துல்லியம், ஒருங்கிணைப்பு பொன்ற திறன்களை கற்பிக்கும் போது, பண்டிட் க்ளா, பொருளாதாரக் கல்வி, வேலைகள், ஏமாற்றத்தை கையாளுவது போன்றவறை கற்பிக்கிறது- அல்லது அது அப்படி நினைக்கிறது. #Chilli இதில் எதுவும் நடைபெறவில்லை என்று நம்புகிறது- இந்த பாடங்கள் கற்பிக்கப்படவில்லை என்றால், குறைந்தபட்சம் இந்த க்ளாவின் நாட்கள் ஃப்ரீயாகவும், ஈஸியாகவும் இருந்திருக்கும்
Bluey தனது அம்மா, அப்பா மற்றும் தங்கை Bingo வுடன் வசிக்கும் ஒரு அன்பான மற்றும் ஆற்றல் மிக்க ப்ளூ ஹீலர் நாய்க்குட்டி. அவள் தன் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் கண்டறியவும் சிரித்து விளையாடுவதற்கும் தன் எல்லையற்ற ஆற்றலையும் கற்பனை வளத்தையும்பயன்படுத்துகிறாள்!
சேர Bluey, Bingo,Bandit மற்றும் Chilli அவர்களின் அனைத்து சாகசங்களிலும்!
Ludo Studio © Ludo Studio 🐾 இதனை உருவாக்கியது
Bluey 💙 லேட்டஸ்ட் வீடியோக்களை காண சப்ஸகிரைப் செய்யுங்கள்.
உங்கள் கருத்துக்களை எமது குழுவுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறீர்களா?
எமது தொடர்பு முகவரி: www.bbcstudios...
இது BBC Studios-ன் ஒரு வணிகநோக்குச் சேனல்
Негізгі бет Bluey in Tamil | இது நியாயமல்ல!! | The Claw | Kids Cartoon
Пікірлер