Free Quran For Non-Muslims : api.whatsapp.com/send?phone=919087270070&text=I%20need%20Quran
@HamdhaMohamed
4 ай бұрын
In Sri lanka it’s very normal. Obviously doctors tell us in 5 th month and allhamdhullilah in Islam we accept both gender it’s blessing from allah ❤️
@seyedabdul2974
4 ай бұрын
நான் துபையில் இருக்கிறேன் ,ஸ்ரீலங்கா காரனுங்க அத்தனை பேரும் அதிகமான பெருமை செய்யகூடியவர்களாக இருக்கிறார்கள்,,கேவலமா இருக்கானுங்க அனால் பெருமை ,,,,
@afiz..4815
4 ай бұрын
Yh I’m also from Sri Lanka It’s legal here 5th they will tell us the baby’s gender so it’s usual here.. So irfan sir’s wish is not an issue he love girl baby he deserved it Alhamthu lillah
இந்தியாவில் மட்டும் தான் பெண் சிசு படுகொலை இருக்கிறது. மற்ற நாடுகளில் இல்லை. ஆனால் பெண் வெறுப்பு சித்தாந்தம் எல்லா மூலைகளிலும் உண்டு. எல்லா மதங்களிலும் உண்டு.
@Plata_o_Plomo119
Ай бұрын
💯💯💯💯
@fanfaretamil247
4 ай бұрын
Assalamu Alaikum, brother you took this as an oppurtunity to explain how Islam celebrates girl children.Well done bro... .
@abdulmak3657
4 ай бұрын
Walaikum Salam wrb
@mohammadrisvan5975
4 ай бұрын
வ அலைக்கும் ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக
@Jungkookॱ
4 ай бұрын
Well spoken Lee TV, may Allah bless and Reward you in this life and the hereafter ✌️
@nusas3453
4 ай бұрын
Mashaa allah Ithe thn bro ethir pathn From❤❤❤❤ Sri Lanka Super vedio
@mohammadrisvan5975
4 ай бұрын
வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளை கொ😢ன்று விடாதீர்கள் என்று இஸ்லாம் எச்சரிக்கை செய்கிறது
@mohammadrisvan5975
4 ай бұрын
முடிந்தால் தமிழில் எடுத்து போடவும்
@mohammadrisvan5975
4 ай бұрын
இப்படி ஒன்று நடக்க வாய்ப்பே இல்லை
@mohammadrisvan5975
4 ай бұрын
ஹதிஸ் என்றால் என்ன என்று உங்களுக்கு தெரியுமா?
@mohammadrisvan5975
4 ай бұрын
ஹதீஸ் கலை என்பது நீங்கள் வாயால் சொல்லுவது போல் அல்ல ஒரு ஹதீஸ் எப்போது சொல்லப்பட்டது யாரால் சொல்லப்பட்டது யாரால் எழுதப்பட்டது நிறைய விஷயங்கள் இருக்கிறது
பெண் குழந்தைகளை யார் கொன்😢றார்களோ அவர்களையும் விசாரிப்போம் அந்த குழந்தையை விசாரிப்போம் என்று இறைவன் கூறுகிறான் பெண் குழந்தை உங்களின் செல்வமாக இருக்கிறது
@hamsabeevi4296
4 ай бұрын
Assalamu. Alaikum. Bro:
@hamsabeevi4296
4 ай бұрын
Bro..ungalidam. Erunthu oru help venum. Bro.....
@botinfoentertainmentchanne6559
4 ай бұрын
பெண்கள் விலை நிலங்கள்.. அரை புத்தி காரர்கள் இதை சொல்வதும் இஸ்லாம் தான்
@mohammadrisvan5975
4 ай бұрын
வ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ
@mohammadrisvan5975
4 ай бұрын
Hamsa சொல்லுங்க என்ன உதவி செய்ய வேண்டும்
@RiyanaRamzanbasha-lj9gd
4 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ உங்கள் கருத்து மிகவும் அருமையானது மாஷா அல்லாஹ் நான் துபாயில் வசித்து வருகிறேன் எனக்கு தமிழ் குர்ஆன் வேண்டும் துபாய் நாட்டில் தமிழ் குர்ஆன் கிடைக்கவில்லை எனக்கு உதவி செய்யுங்கள் எனக்கு குர்ஆன் ரொம்பவும் பிடிக்கும் இஸ்லாம் ரொம்பவும் பிடிக்கும்
@sithikali-qd9xq
4 ай бұрын
Amazon la order pannunga Tamil Quran kidaikum In shaa allah
@RiyanaRamzanbasha-lj9gd
4 ай бұрын
jazakhalla gairan
@sithikali-qd9xq
4 ай бұрын
@@RiyanaRamzanbasha-lj9gd wa anthum jazhakallah khairen
@middle4152
4 ай бұрын
Assumalakum alaikum Lee Bai this time to take responsibility for everything and Islam is one of the most powerful things masha allah podhanmana.
@arfinnusfa1217
4 ай бұрын
Nanga 7 sisters and 1 brother Sri Lanka Ipadieealam srilanka la illa Entha babys endalum happy than.❤
@afriking5092
4 ай бұрын
Ongaluku boy than
@Muzniya
4 ай бұрын
நாங்க 5 sister ..2 brother
@Fathimashafra-ng2np
4 ай бұрын
Yesssss ❤❤❤❤❤
@Agustboy
4 ай бұрын
Female infanticide was common in earlier Arabia and often, soon after a girl was born, she was buried alive. However, after the spread of Islam in Arabia, Alhamdulillah, this evil practice has stopped for the last 1,400 years.
@nainamohammedali-rj8xn
4 ай бұрын
வலைக்கும் சலாம் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ. அல்ஹம்துலில்லாஹ் அருமையான விளக்கம் அனைத்து மக்களையும் அல்லாஹ் பாதுகாப்பானாக ❤️❤️❤️
@mohammadrisvan5975
4 ай бұрын
அதிகமான நாடுகளில் ஸ்கேன் பண்ணி சொல்லி விடுவார்கள் ஆண் குழந்தையா பெண் குழந்தையா என்று
@Dawahtvtamil
4 ай бұрын
இஸ்லாத்தில் அனைத்திற்குமே தீர்வு உள்ளது.
@Thara03editz
4 ай бұрын
But change the thumbnail,😢
@queenofmine2157
4 ай бұрын
Brother's T-shirt and Background 🥺🥺.....#FreeFreePalestine
@DharaniSri23
4 ай бұрын
Hello Anna, I'm a non Muslim I want to learn Arabic, is there any online Arabic classes for non Muslims?
There is no need to learn arabic. குரான் தமிழையே கிடைக்குது. படித்து பாருங்க. அதில் இறைவன் என்ன தான் சொல்லி இருக்கான் என்று. மிஸ் பன்னாத்தீங்க. உங்க பக்கத்துல இருக்கற பள்ளிவாசல் போகி தமிழ் குரான் குடுங்கன்னு சொன்ன வாங்கி தருவாங்க.
@MohamadYehya-s8g
4 ай бұрын
From where u r
@இறையச்சம்-ள9ப
4 ай бұрын
Learn Arabic through tamil nu youtube la type panunga neraya online classes iruku
@Agustboy
4 ай бұрын
Arabic language is not only for Muslims, anyone can learn it
@asheeefniroshi2924
4 ай бұрын
Irfan konjam over ha poguran Allah nalla emana kudakanum
@richardkarun4829
4 ай бұрын
நன்றி 🙏
@RishnandhiniNandhini
4 ай бұрын
Mashallah ❤️❤️
@baz_ashik786
4 ай бұрын
Bhai athuku ya bhai neenga irfan,asifa oda photo thumblinela potinga. Namba islama avanga critisism panna mattum neenga avangala paththi vedio podringala .appo neenga yathuku avanga photo potu podringa.vediola mattum prebala KZitemrnu solringa .appo thumblinela ya podringa 😢😢😢
Mashaallah last moulana baiyan..good finish brother
@Sumaiya-lf4dr
4 ай бұрын
Assalamu alakium mashaa allah lthe thn bro sthir from ❤❤❤❤❤sri Lanka super vedio
@Sumaiya-lf4dr
4 ай бұрын
Assalamu alakium mashaa allah lthe thn bro sthir from ❤❤❤❤❤sri Lanka super vedio
@AneesAnees-u1z
4 ай бұрын
Masha allah🥰❤️
@mohamedfayaz6645
4 ай бұрын
Good message
@deenofislam5542
4 ай бұрын
உண்மை👌👌❤❤🎉🎉🎉
@hameedchennai1
4 ай бұрын
Avoid display other country flag at background.
@speedprinco4358
4 ай бұрын
Baby girl is Dad's princess.
@Nazrathmeeran
4 ай бұрын
وإذا الموءودة سئلت ،باي ذنب قتلت.....
@fathimaasma5795
4 ай бұрын
Bridal shower, baby shower, mehendhi function ellam islathulla ella but eppo society le neraya muslims follow pannurunga.....edha patri islamiya kannotadhulla thelivu paduthunga brother
@Sulthana4Sulthana4Sulthana4
4 ай бұрын
எனக்கு 3பெண் குழந்தைகள் ஆனால் 3 வது பெண் குழந்தை 6 மாதமாக இருக்கும் போதும் இறந்து விட்டது 😭😭😭
@ஐசக்ஐசக்-ற1ம
4 ай бұрын
இறந்த உங்கள் குழந்தை அதிஷ்ட சாலி கடவுளிடம் சேர்ந்து விட்டது 🎉🎉
Brother, as per Islam if you find others fault inform them in personal not in public.
@abdulalim0606
4 ай бұрын
Va alaikum salam va rahmatullahi va barakathuhu
@parksarge2534
4 ай бұрын
வயதான பொய் தீர்க்கதரிசி பெண் குழந்தைகளைப் பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்.
@pravinkumar4417
4 ай бұрын
2:45 இஸ்லாம்ல தான் bro இப்போலாம் நெறைய Dowri போடுறாங்க
@basithbrothers7149
4 ай бұрын
இஸ்லாம்ல இல்ல இஸ்லாமியர்கள்னு வாயால் மட்டும் சொல்லிக்குர முஸ்லீம்கள்
@smartsareef5151
4 ай бұрын
Assalamu alaikkum varahmathulilahi va barakathuhu😊
@Muhfa
4 ай бұрын
போட்டோ போட்டுட்டு பெயர் சொல்ல ஏன் தயக்கம்? எல்லாமே சரி ஆன கடைசில லைக் ஸப்ஸ்கரைப் சொண்ணீங்களே அது தான் மாஸ்.... பணம் தான் 😅😅😅
@fanfaretamil247
4 ай бұрын
Obviously, idhula enna thappu iruku
@thameetm
4 ай бұрын
ஏன் நீங்கள் பணம் சம்பாதிப்பது இல்லையா அல்லது திருடுகிறீர்களா…???
@rehanashahnawaz5454
4 ай бұрын
😂@@thameetm
@celebritytalk-m2o
4 ай бұрын
Ada loosu ithu pola inm videos parkanum nda subscribe panna than notification varum🤣 நீ அறிவாளி nnu நெனச்சிட்டு ஒரு மக்கு மடையன் nnu proof பண்ணிட்டு இருக்காய் 🤣
இந்த விடயத்தில் அரேபியர்களை காட்டிலும் தமிழர்கள் தெளிவாக இருந்தனர் 💪
@fathimarazna2354
4 ай бұрын
ஆமா ஆமா நல்லா தெரிது 😅
@jokerthings-312
4 ай бұрын
@@fathimarazna2354 என்ன தெரிகிறது 🤣
@Mr.worldhax
4 ай бұрын
I'm 200 commenter
@abdulmak3657
4 ай бұрын
Walaikum Salam wrb
@MDYounus17
4 ай бұрын
Bro last ah oru voice vandhudhe avar yaaru. Peru Enna.
@AGMohamedHilmy
4 ай бұрын
It's very normal in srikanka not issue
@appambalikappambalik4937
4 ай бұрын
Brother ithe common .. india lee mathum thaa seiye mathangge .. malaysia kudde pakelam ithelam common tha . No problem .. is not a big issue know ...
@jasimaahamed2045
4 ай бұрын
Assalamu alaikum vrh thambi irufan ku inum clear ra thaeriyalae yaethu ahum yaethu ahathu irufan foreign style lae follow panuran😊❤
@samathhameeda4699
4 ай бұрын
Allah hu Akbar☝
@Karthikkishan-b6m
4 ай бұрын
Last aa soningaelae....mathae religion lae oru baaraema nenaikurom....girl babies ae nu .....we SANATANIS worship girls as god.....dont generalize anything other than Islam.....SANATANA DHARMA...is eternal......
@engineer1075
4 ай бұрын
sorry tamils are not hindus or sanatanis we are tamils aaseevagam
@Karthikkishan-b6m
4 ай бұрын
@@engineer1075 I am an Tamilian and I am a Sanatani and I consider both as my identity ...and topic adhae paathi ilae Brother.....my above mentioned coment of generalization of my religion....pls comment on that topic
@matheenguy8850
25 күн бұрын
Who told you to worship women as gods? That is foolish And what about your sati system, devadasi system and anuloma marriage ban? How did you tanatanis treat women over there? Also explain why you tanatanis practice female infanticide even today in 21st century in villages of Rajasthan, UP, Haryana, Himachal Pradesh? And why is it that most rapists are tanatanis in the North? Either you worship women which is unnecessary or you abuse and exploit women which is unacceptable Your very tanatan books say "Women were created to be a curse" Your tanatan books also say "Women were created by brahma to mislead kings from their thrones" Also your tanatan books say "Women are like snakes etc" Explain these
@matheenguy8850
25 күн бұрын
And by the way, Islam is the actual eternal message and concept even before 7th century even before Quran and Prophet Mohammad arrived, even before Arabic language came, even before universe and time started the concept of Islam is primordial and preached by 1,24,000 messengers in total Your tanatan drum is only 4,000 years old Islam's concept is primordial and not 1,400 years old like how you fellows often think The concept of Islam is eternal so Islam is actually sanatan (Eternal)
@mah6104
4 ай бұрын
ஒரு கிருஸ்தவரான நீங்கள் இஸ்லாத்தப்பற்றி இவ்வளவு அழகாக கூறுவது ஆச்சரியம்
@Sms_631
4 ай бұрын
He is muslim
@rehanashahnawaz5454
4 ай бұрын
அவர் முஸ்லிம்
@mah6104
4 ай бұрын
@@rehanashahnawaz5454 தெரிந்தே தான் கேட்டேன்
@dhasthansulthan9564
4 ай бұрын
Irfan bro valam onnum panna mudiyathu mudincha jaila podunga pakalam... Kasu kuduthu thappichirvaru yenga anna Irfan 🤭
@matheenguy8850
25 күн бұрын
Qayamath naazh annaikku epdi escape aavaaru unga Irfan? Qayamath naazh annaiku enntha bribe um selaathu
@matheenguy8850
25 күн бұрын
Unga Irfan Qayamath naazh annaikku epdi thappipaaru? Tell me pls
@zulfikharaliahmed9481
4 ай бұрын
First give Qur'an to Irfan and his family
@nasreennasri7030
4 ай бұрын
Wha alaikum salam
@sudheerm.s6792
4 ай бұрын
Irfan view, 916 haram Vela thaan last video yile seytgirukk
@deenofislam5542
4 ай бұрын
🎉🎉🎉
@arshadarshad-ki4kd
4 ай бұрын
👍
@AlfinIhshaana
4 ай бұрын
❤
@islamictamilbayan1445
4 ай бұрын
மறுமை நாளில் மனிதனின் நிலை kzitem.info/news/bejne/zGuvr2ekroZ-i4o
@mr.stylee4127
4 ай бұрын
❤❤❤
@personalizedgifts1146
4 ай бұрын
Appo adha oru function ah celebrate pndradhu thappa dhane... Bith-ath dhnh
@Tugyghiy
4 ай бұрын
Seri neenga solurathu seri vaichipom...ipa ena panalam athuku
@mdrafiqbe
4 ай бұрын
So there is no wrong to expose gender. But why Indian government banned to reveal gender because of some of your people in your community killing it
Popular Tamil KZitemr Irfan has landed in trouble after he revealed the sex of his unborn child in videos posted on his KZitem channel Irfan’s View. While it is illegal to reveal gender in India under the Pre-Conception & Pre-Natal Diagnostic Techniques Act, 1994, Irfan and his spouse Aaliya travelled to Dubai and took the sex determination test. He posted two videos on his KZitem channel relating to this test. In the first video posted on May 18, Aaliya is shown undergoing the prenatal sex determination test at a hospital in Dubai, where it is legal.
@mohamedabdulazeez360
4 ай бұрын
Awana pudichi oru chilla anupungha Sir
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Media12346
4 ай бұрын
🤨
@bluelilly22222
4 ай бұрын
❤👍👌👌❤👍
@devil_rider_10
4 ай бұрын
Irfan bro ku grl or boy bby ...????
@avtinythoughts1027
4 ай бұрын
Girl baby
@Javid_King_
4 ай бұрын
Bayan mattum sonna pathathu bro keakurathukum bathil sollanum illana waste ewalonaal ungaloda subscriber than naanum aana ippo ungala unsubscribe pannitan
@nilofar-uf4kp
4 ай бұрын
Islam oru eniya maargam❤
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@celebritytalk-m2o
4 ай бұрын
Copy paste boomer uncle 😂
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@celebritytalk-m2o
4 ай бұрын
இப்போ அதுக்கு என்ன uncle ku சொரிச்சலா 😂😂😂
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@celebritytalk-m2o
4 ай бұрын
இப்போ அதுக்கு என்ன uncle ku சொரிச்சலா 😂😂😂
@Villain83
4 ай бұрын
Again lee channel using Irfan for views
@celebritytalk-m2o
4 ай бұрын
For getting views giving a good news by irfan channel is not wrong 🤣 Stupid 😂
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@celebritytalk-m2o
4 ай бұрын
இப்போ அதுக்கு என்ன uncle ku சொரிச்சலா 😂😂😂
@rehanashahnawaz5454
4 ай бұрын
Poi gelusil குடிங்க யா
@Peace_Travels123
4 ай бұрын
Ellam bidath enru sollum ongaluku ithuku bidath ennu solla ean wai wara willai Itha just western culture ennu matum sollitu poitaru
@thuglakh
4 ай бұрын
பள்ளி சென்றதற்காக மலாலா வை சுட்டது யார் பாய்
@sjd.496
4 ай бұрын
Unnoda appa
@Teekomaru531
4 ай бұрын
irfanview oru muslim ma irukaranala than nee intha video panra oruvala Irfanview muslim ma illa na nee itha pathi pasrika matha video vum pothuru ka matha
@jenifferasha.a8975
4 ай бұрын
Avaru Irfan thappunu sollaveya illaya indirect avaru senjadhu nalathu thana sollirukaru oru muslim ku persana ennoru muslim vandhu nippa ok lusu mari ethana comments potturuka
@jenifferasha.a8975
4 ай бұрын
Oru muslim thappu panna ennoru muslim keppa because we are equal to Allah avaru nalla murayal tha solli irukaru don't confused ur self
@Mohamed_nishar.786
4 ай бұрын
Yan ippadi ivalo kadaral😂😂😂
@Teekomaru531
4 ай бұрын
Please contact me
@Teekomaru531
4 ай бұрын
@@jenifferasha.a8975 Please contact me
@imamarealhero6276
4 ай бұрын
💚🇵🇸🤍
@MohamedHiajs-zt2hf
4 ай бұрын
Summa views porathukaha irfan view ilukiringa nenga seytathum pawam than
@nusas3453
4 ай бұрын
Boomer
@syedibrahim6991
4 ай бұрын
What paavam u found in here? Irfan is clearly promoting western culture , u can't see that?
@fanfaretamil247
4 ай бұрын
Avar irfan pera kooda idhula sollala... Ipdi pesureenga, apdi na neenga video va fulla paakala nu artham
@itzmeeran
4 ай бұрын
@@syedibrahim6991 Romba naala ve avan ellaya meeri thaan poitu irunthaan. Thannoda channel ah vilambara padutha family expose panni athu related content yen poduran. Pengal, kulainthaigal ellam reveal panna avanga privacy ku aabathu, mattravargalal haaramagavum sitharikka paduvaargal. Panam irukum aana nimmathiyana vaalkai irukaathu. eppo irfan avan family ah involve panna aarambichano naan Unsubscribe panitten. itha paathu ethana muslim channel sagotharagal encourange aavanga, ithellam avan yosika maatan.
@showki
4 ай бұрын
அவரே பப்ளிகா போட்டிருக்காருப்பா 😂
@aniruthfanpage5640
4 ай бұрын
Irfan de fan aa than irunthan muthal but ippa romba kevalam avan😡 markathuku edhira than seyran ippa🤮 irfan da video pakka venam ini yarum vaay le varuthu ivan kaha na ketta vartha solli vida koodathu
Пікірлер: 263