ப்ரேக்கியல் ப்ளெக்ஸஸ் - இதில் காயம் ஏற்ப்பட்டால், கை முழுமையாகவோ.... ஒரு பகுதியாகவோ செயல் இழந்து விடுகிறது.
இது ஏன் இப்படி செயல் இழக்கிறது?
இதற்கு என்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன?
இப்படி பாதிப்பு ஏற்ப்பட்டவர்களுக்கு கை மீண்டும் செயல் படுமா?
இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள காணொளியை பாருங்கள்!
Негізгі бет Brachial plexus injury: இது என்னது? ஏன் ஏற்படுகிறது? இதற்கு சிகிச்சை முறைகள் என்ன? இது சரி ஆகுமா?
Пікірлер: 87