ஈரப்பலாக்காய் பொரிச்சகறி செய்ய தேவையான பொருட்கள்:
ஈரப்பலாக்காய் - பாதி
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 4
செத்தல் மிளகாய் - 4
கருவேப்பிலை - 2 கெட்டு
கறித்தூள் - 2tbsp
மஞ்சள் தூள் - ¼ tsp
தேங்காய் பால் - 1 கப்
புளி - ஒரு தேசிக்காய் அளவு
கடுகு - ¼tsp
வெந்தயம் - 1tsp
பெருஞ்சிரகம் - 2tsp
நல்லெண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவையான அளவு
Негізгі бет Breadfruit curry | ஈரப்பலாக்காய் கறி | Jaffna style breadfruit curry | Sri Lankan recipes
No video
Пікірлер: 2