மணீஷ் சிசோடியாவுக்கு
ஜாமின் வழங்கியது
சுப்ரீம் கோர்ட்
மதுபான ஊழல் வழக்கில்
அமலாக்கத்துறையால்
கைதான டில்லி மாஜி
துணை முதல்வர்
மணீஷ் சிசோடியாவுக்கு ஜாமின்
₹10 லட்சம் செலுத்தி,
பாஸ்போர்ட்டையும்
ஒப்படைக்க உத்தரவிட்டு
நிபந்தனை ஜாமின்
சாட்சிகளை கலைக்க முயற்சி
செய்ய கூடாது எனவும் நிபந்தனை
சிசோடியா கட்சி அலுவலகம்,
தலைமை செயலகம் செல்ல கூடாது
என்ற EDயின் கோரிக்கை
நிராகரிப்பு#SupremeCourt #bail #AAPleader #ManishSisodia #dinamalar
Негізгі бет Breaking மணீஷ் சிசோடியாவுக்கு சுப்ரீம் கோர்ட் நிபந்தனை ஜாமின் | Supreme Court | bail | AAP leader |
Пікірлер