அணை 120 அடி நிரம்பியதும் தண்ணீர் நேரடியாக கடலில் திறந்து விடப்படும்
@srinivasanvijayagopalan8404
2 ай бұрын
I request to state government of T. N. open the dam immediately.
@prakashsrinivasan7840
2 ай бұрын
Thank u God
@tamilfootballcentral2495
2 ай бұрын
அதிகாரிகளுக்கு வேண்டுகோள் இன்றே மேட்டூர் டேமில் விநாடிக்கு30000கன அடி திறக்க வேண்டும் இல்லாவிட்டால் தண்ணீர் வீணாக கொள்ளிடம் வழியாக கடலில் தண்ணீர் கலக்கப் போகிறது
@adbaskaran1841
2 ай бұрын
அய்யோகடலில்கலந்து வீணாகபோகபோவுதே
@BaabuMuthu
2 ай бұрын
இன்னும் மூன்று நாளில் அணை நிரம்பி விடும்
@subramaniamsavithri6735
2 ай бұрын
தடுப்பு அணை காவேரி ஆற்றில் பல கட்டலாம் உபரி நீரை வீண் ஆகாமல் சேமிக்கலாம் ஆனால் தண்ணீர் சேமிதால் மணல் கொள்ளை செய்யமுடியாது அதனால் தடுப்பு அணை கட்ட மாட்டார்கள் ....That is Telugu dravida model...Vaalga Inbanithi CM..
@KrishnanKulanthaivelu
2 ай бұрын
நல்ல ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு சாட்சி தான் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை தாண்டியது. தவமுதல்வர் நமது முக ஸ்டாலின் அவர்கள்.அவர் கரங்களை வலுப்படுத்துவதே ஒவ்வொரு தமிழனின் கடமை, விவசாயிகள் உட்பட. நல்ல ஆட்சி தொடர வாழ்த்துக்கள்
@chandramohan-sn5zh
2 ай бұрын
My four days counting for mattuer dam is to be reaching 120 feet water level for today night is possible..🎉🎉🎉❤
@BabuBalachandran-g4y
2 ай бұрын
இரு நாட்களில் திறந்து விட படும் நீரை வீணாக்காமல் சேமிக்க வேண்டும்
@satheeshkumar1923
2 ай бұрын
😱😱😱😱😱😱😱😱😱
@kanasri2735
2 ай бұрын
கெட்டிக்காரன்கள் நீரஜும் ஏவி விட்டார்கள்😂😂😂😂
@GokulR-gg2yo
2 ай бұрын
தயவுசெஞ்சு மேட்டூர் அணை திறங்க இல்லைன்னா வீணா கடலில் கலக்கும் ஸ்டாலின் சீக்கிரம் திறந்து விடுடா😂
@KarunanithiP-m7f
2 ай бұрын
விமர்சனம் செய்,ஆனால் மரியாதையாக செய்யவும்.
@SundaramK-kc2xw
2 ай бұрын
@@KarunanithiP-m7f மரியாதை தெரிந்தவர்களுக்கு மட்டுமே தாங்கள் கூறிய அறிவுரை பொருந்தும்.
Пікірлер: 19