Anna really amazing vedio....na confirm pannitta...Sengal thaa ,,, unga anupavathaula irukka thelivu enakku puriyuthu ❤ thelivaana vilakkam 😊
@k.elayarajak.elayaraja8056
V. V. Good 👍
@pathofchrist777
Thank you sir
@kalaiselvan5266
Super bro ❤.
@ilaya777raja3
Old is gold
@rajparthi4605
Күн бұрын
தெளிவா விளக்கம் கொடுத்துஉண்மையை சொன்னீங்க தோழரே
@jakruby3980
ரொம்ப நன்றி அண்ணா 🎉
@rajeshb.e4154
Жыл бұрын
அருமையான விளக்கமுள்ள பதிவு
@Useryoutub.......
என்னுடைய அனுபவத்துல சொல்லுறன் செங்கல் ல யாரும் வீடு கட்டாதிங்க crack ரொம்ப வரும் எங்க வீட்டுல crack over ah இருக்கு
@Gomathi04
Жыл бұрын
Bricks la crack varuma illa plasting la crack varuma
@Useryoutub.......
AAC BLOCK IS THE ALL ROUNDER FOR BUILDING
@iback1992
Жыл бұрын
Sir wire brick good na
@GunaSekaran-us7hi
Жыл бұрын
செல் நம்பர்அ.அவசியம்
@GunaSekaran-us7hi
Жыл бұрын
செல் நம்பர்
@Useryoutub.......
நீங்க சொல்லலாம் செங்கல் தான் சிறந்தது னு இப்ப எல்லாம் AAC BLOCK la தான் வீடு காட்டுறாங்க பெரிய பெரிய APARTMENT AAC BLOCK la தான் காட்டுறாங்க நீங்க என்ன புதுசா சொல்லுறீங்க இன்னும் 10 வருசத்துல பாருங்க செங்களுக்கு வேலையே இருக்காது
Пікірлер: 23