Britain Election Result: பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி ஆட்சியைப் பிடித்திருக்கிறது.
பிரிட்டன் தேர்தல் வரலாற்றில் மோசமான ஒரு தோல்வியை கன்சர்வேடிவ் கட்சி சந்தித்திருக்கிறது.
இதன் மூலம் புதிய பிரதமராக கியர் ஸ்டாமர் பதவியேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#Britain #RishiSunak #ConservativeParty #LabourParty #KeirStarmer
To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Britain தேர்தல் வரலாற்றில் மோசமான தோல்வியை சந்தித்த Conservative Party; Rishi Sunak சொன்னது என்ன?
Пікірлер: 263