10,000 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணி இடம் உள்ளதாகக் கேள்வி படுகிறோம்... வரும் கல்வியாண்டில் ( மாறுதல் கலந்தாய்வு ,ஓய்வு)இன்னும் அதிகரிக்கப் போகிறது... மாணவர்களின் சேர்க்கையும் வருடத்திற்கு வருடம் உயர்கிறது.... குறைந்த பட்சம் இந்த 10,000 பணி இடங்களை நிரப்பினாலும் ஆசிரியர் பற்றாக்குறை வரப்போகிறது... தற்காலிக ஆசிரியர் பணியிடம் ரத்து செய்து Ug trb தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பதவி கிடைக்கும் அரசு நினைத்தால்... ஏற்கனவே TET தாள் 1 , தாள் 2 மற்றும் நியமனத் தேர்வு என்று எழுதி களைத்துப் போய் விட்டது. B.Ed., மட்டுமே முடித்தவர்கள் ஏன் தாள் 1 ல் தேர்ச்சி பெற்றோம் என்ற கேள்விக்கு பதில் இல்லை. மாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்பு அதிகபட்ச பணியிடங்கள் அதிகரித்து அதற்கு பின் பணி நியமனம் செய்ய அரசு முன் வர வேண்டும்.
@fantastics7049
29 күн бұрын
சரியாக எழுதியவர்களுக்கு * மதிப்பெண் எந்த உபயோகமும் இல்லை.
@athiramam
29 күн бұрын
அண்ணா தேர்வு மதிப்பீடு சரி இல்ல அண்ணா வருடங்களை வீணடித்து விட்டோம் என்ற கவலை மட்டுமே மிச்சம் எங்களை ஊ க்கப்படுத்துங்கள் அண்ணா 🙏
@devasri5481
29 күн бұрын
Sir எதிர்பார்ப்புகள் அதிகமானால் ஏமாற்றமே .... கஷ்டமா இருக்கு sir.... இன்னும் எத்தனை தேர்வுகள் எழுதுவது.... Exam எழுதினாலும் luck இருந்தால்தான் job என்பதையும் confirm பண்ணிட்டாங்க sir
@user-hd6bk2zv5d
29 күн бұрын
இது போன்ற தவறான வினாக்களைக் கொண்ட அவசரமான ஒரு தேர்வு அவசியம்தானா? 10 வருடத்துக்கு முன்பு டெட் மதிப்பெண்ணை குறைத்தபோது 90 மதிப்பண் மேல் எடுத்தவர்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறோம். மீண்டும் அதே நிலைமைதானா?
@muruganandams1448
29 күн бұрын
இந்தத் தேர்வு இனி யாரும் ஆசிரியருக்கு படிக்காதீங்க என்பதை உணர்த்துகிறது...please இனி அரசு வேலையை நம்பி இருக்காதீங்க... எங்களைப் போல் நீங்களும் நாசமாக போகாதீங்க...
@c.rajathisilambuvendhan2535
29 күн бұрын
நியமன தேர்வு என்பது போட்டி தேர்வா? நியமன தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு பணி வழங்கிவிட்டு அடுத்த தேர்வு வைக்க வேண்டும். தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் தேர்வு வைக்க கூடாது
@g.gershwin4389
29 күн бұрын
இதைதான் 2013 ல் பாஸ் பண்ணவங்களும் சொன்னாங்க. தேர்வு வேண்டாம் என்று.
@anbusuresh949
28 күн бұрын
Madam total candidate 13 000 dhaan madam.
@nuvali4687
29 күн бұрын
For honest and hardworking people this exam is waste of time.. I lost hope in government
@user-hd6bk2zv5d
29 күн бұрын
எதாவது ஒரு வழிவகைசெய்ங்க.மறுதேர்வு வைக்க கோருங்கள். வினாக்கள் டுத்தவர்கள் முதலில் தகுதியானவர்கள்தானா? அவர்களை ஒரு தகுதி தேர்வு எழுத சொல்லுங்கள்.வலி வேதனை புரியும்.
@Muthu12902
29 күн бұрын
பணியிடங்கள் அதிகரிக்கும் கவலை வேண்டாம்.
@padmanabankrishnan3646
29 күн бұрын
எவ்வாறு??? என்று சொல்லுங்கள் ஐயா
@AnimeWorldTamil75985
29 күн бұрын
Ellarume hard work pannirukanga,knowledge illama tet pass pannavum illa, so we need posts for all the candidates.
@saranyaprasannam4494
29 күн бұрын
Thank u sir
@SaravananSaravanan-ss2oo
29 күн бұрын
Tamil major 6 ques star koduthu engal mathippen pariponadhu andhu 6 ques correct sir eppadi pannitanglay sir engal vayiru erigiradhu iyya
@gunasekarangunasekaran4006
29 күн бұрын
Sir cv list.. Il..eppati paarpathu ( cut off) theriyalai. Next video il... 1 minute.. Athai sollavum. Thanks
@risephotography9363
29 күн бұрын
Please star questions ah omit pannitu mark ah calculate panna sollunga nalla padichu exam eluthunavunga pathika padurom
@vrithikass3575
29 күн бұрын
Sir i missed the character certificate submitted during application. Newa vangalama? Character certificate la date mention pannanuma?
@user-vt7ol1pj5l
29 күн бұрын
Starnala pathikkapatta engalukku enna pathil
@gunasekarm745
29 күн бұрын
Please ya rum tet padikkathinga do not waste your time and life
@user-id9rg9sm5l
29 күн бұрын
Enakku D.O.B certificate illaye sir when will come to next addenm sir?
@muruganramalingam4667
29 күн бұрын
Tet markku weightage kodukka vendum endra case ennachi sir, therinthal sollunga
@thilakavijayaraj5438
29 күн бұрын
Sir, whule preparing questions , they must be prepare the answerkey.
@manikandanaswini9586
23 күн бұрын
Cv ல் தவறுஉளள்து women reservation horizontal follow pannamaa மறுபடியும் vertical reservation கடைபிடித்து உள்ளனர் .male candidates வழக்கம் போல பாதிப்பு .ஒரு முறை சரி பாருங்கள்
@Yogamn2227
29 күн бұрын
Ulla irukravangalaa vella anupitu..knowledgeable person a poda solluga
@nithyamanoj
29 күн бұрын
Enda website la vacancy list poduvanga sir..
@dayana936
29 күн бұрын
Sir main subject matum eduthupanagala or eligibility test mark kum eduthupangala sir
@nithyamanoj
24 күн бұрын
Hi anna, Equialant degree G. O PODHUMA, illa certificate vanganuma? Please reply..
@umamaheswaridagn
29 күн бұрын
Maths star questions 17 and more than one option 2 so 19 questions everyone easily got 19 marks
@janubharathi877
26 күн бұрын
You are my best motivator sir
@shanthimuthusamy1438
29 күн бұрын
Sir namma write panna omr sheet a check panna mudiyuma
@kamarajl-te4jq
29 күн бұрын
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு வணக்கம், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் கேட்கப்பட்ட தவறான வினாக்களும் பாதிப்புகளும்: பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் (B.T/BRTE) பணிக்கான தேர்வு அறிவிக்கை எண்: 03/2023, நாள்: 25/10/2023. பட்டதாரி ஆசிரியர்/வட்டார வள மைய ஆசிரியர் (BT/BRTE) பணிக்கான தேர்வு கடந்த 04/02/2024 அன்று நடைபெற்றது. இந்த தேர்வின் இறுதி விடை குறிப்பு மற்றும் தேர்வு முடிவுகள் 18/05/2024 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியானது. இந்த தேர்வு ஒன்பது பாடங்களுக்கு நடைபெற்றது. இத்தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களில் 10%-க்கும் மேற்பட்ட வினாக்கள் தவறானவை எனவும் அந்த தவறான வினாக்களுக்கு தேர்வர்கள் அனைவருக்கும் மதிப்பெண் வழங்கியுள்ளது ஆசிரியர் தேர்வு வாரியம். இத்துடன் தேர்வு நடத்தப்பட்ட பாடங்களில் கேட்கப்பட்ட சில வினாக்களுக்கு ஒன்றுக்கும் மேற்ப்பட்ட விடை குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் வெளியிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அலட்சியத்தால் ஒட்டு மொத்த தேர்வுகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனெனில் தேர்வில் அளிக்கப்படும் ஒவ்வொரு மதிப்பெண்களும் அவர்களின் பணிக்கான தர வரிசையை உறுதி செய்யும். இவ்வாறு தேர்வர்கள் பெறும் ஒவ்வொரு மதிப்பெண்களும் மிக மிக முக்கியமானது ஆனால் தவறான வினாக்களும் அதற்கு அளிக்கப்படும் மதிப்பெண்களும் ஒட்டு மொத்த தேர்வின் நோக்கத்தையே சீர்குலைத்திருக்கிறது. ஒவ்வொரு பாட வாரியாக தவறான வினாக்களின் எண்ணிக்கையே காண்பீர்: 1. தமிழ் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 6 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 2 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 2. ஆங்கில பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 13 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 11 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 3. கணித பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 17 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 2 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 4. இயற்பியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 7 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 5. வேதியியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 12 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 6. வரலாறு பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 13 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. 7. புவியியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 11 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 8. விலங்கியல் பாட தேர்வில் * தவறான வினாக்கள் என 3 வினாக்களுக்கு அனைவருக்கும் மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 9. தாவரவியல் பாட தேர்வில் ஒரு வினாவிற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விடைகள் என 5 வினாக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேற்க்கண்ட தவறான வினா தொகுப்புகளை கொண்ட இந்த தேர்வின் முடிவுகள் எவ்வாறு சரியாக இருக்க முடியும். இந்த தவறான வினா தொகுப்புகளை கொண்ட தேர்வின் முடிவுகளை கொண்டு எவ்வாறு தகுதியான ஆசிரியர்களை தேர்ந்தெடுக்க முடியும். மிக முக்கியமான ஆசிரியர் பணிக்கான இந்த தேர்வின் தவறான வினாக்கள் ஆசிரியர் தேர்வுக்கான தர வரிசையை ஒட்டு மொத்தமாக பாதிக்கும். 10%-க்கும் அதிகமான தவறான வினாக்களை கொண்ட இந்த தேர்வு சரியான தேர்வு முறையாக இருக்காது. எனவே இந்த தேர்வை ரத்து செய்து மறு தேர்வை சரியான முறையில் நடத்த வேண்டுமாய் தமிழக அரசை பணிவுடன் வலியுறுத்துகிறேன். நன்றி.
@Human-ty9xc
29 күн бұрын
✨ Sir, thank you so much for your good effort for upholding justice to the aggrieved Teachers. 🌿 TRB is hereby requested to cancel the said Exam as there are more irregularities. 🌿 Re-Exam needs to be conducted afresh rectifying all the defects. ⚖️ ⭐
@loguks704
29 күн бұрын
நான் b.ed 2 year course படித்தேன். 1st year exam எழுதவில்லை கமிசனில் மட்டுமே கலந்துகொண்டேன்.2nd year படிக்கும்போது இறுதியில் tet தேர்வு எழுதினேன் பிறகு b. ed exam எழுதினேன். எனது tet தேர்ச்சிசெல்லுமா?
@chezhianramasamy7912
29 күн бұрын
Sir,neenga next level poiteenga but ugtrb english ku vacancy increase pannanum like wise no one talk about for bcm community bcoz evlo vacancy increase pannalum engalukku 5 to 10 vacancies dhaan varudhu short fall vacancy um kidaiyaadhu pls every you tube channel talk for us
@anishfathima7357
29 күн бұрын
Sir nega bcm ah which major mark
@user-zg2no5jn2f
29 күн бұрын
Tamil major bcm above 80ku mela evlo per irupanga sir
@kalirajanp4657
29 күн бұрын
🙏🙏🙏
@sathyap4687
29 күн бұрын
What work in BRTE which is best Bt or Brte
@mandukutty8118
29 күн бұрын
Tet eligibility notification epo viduvanga sir any news sir
@saraja1494
29 күн бұрын
Ok sir
@gayathrid5536
29 күн бұрын
96 ku cv chance irukka sir eng MBC...Female
@RevathiM-ci4oq
29 күн бұрын
Tet apply pana biodata details edit panalam ma ipo? Possible erukaa
@anbusuresh949
28 күн бұрын
Ayya saamy Unga exam center name &. Roll no Enna subject Enbadhai command Pannunga Ungalukku job confirm Kidaikka naan vazhi Pannurean.
@Chudarliya
29 күн бұрын
Muduncha vara pathika patavanga case podunga illena mail podunga illena cal pannunga ethirpu therivikathavarai avunga thappu pannitu than irupanga
@PrakashPrakash-lg9ew
27 күн бұрын
2013 2017 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகள் TRB டச் இல்லாமல் இருந்தும் நியமன தேர்வு எழுதி part A தகுதி யடைந்து part B ஓரளவு மதிப்பெண் பெற்ற பிறகும் நீங்கள் எங்களுடைய வயதையோ தகுதியையோ கருதி கருத்து சொல்லாமல் மதிப்பெண் மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பது நீங்கள் யாரிடம் எவ்வளவு வாங்கனீர்கள்
@karpagavalli.mkarpagavalli8979
29 күн бұрын
Cv list vanthutta vacancy increase pannuvangala??? Reply pls
@loveradance7852
29 күн бұрын
2010 to 2013 B.lit annamalai University ug notification patri vidio podunga sir.eqvalent.starting year a ending year a edupangala sir plssssssss.
@vishnunavin
29 күн бұрын
Eligible
@sudhakarpragathi7313
29 күн бұрын
வாழ்க்கை யே வெறுத்துப் போச்சு 😢😢😢
@lasshis1442
28 күн бұрын
Anna csir ugc net exam pathi details solunga anna pls ...
@senthilr8580
29 күн бұрын
Cv க்கு competitive exam application போடும் பொழுது attachment ல் இனைத்து உள்ள ஆவணங்கள் அடிப்படையில் மட்டுமே அழைப்பு இருக்கும் என நினைக்கிறேன். அதில் எதும் தவறோ அல்லது இணைப்பில் விடுபட்டிருந்தால் அழைப்பு இருக்காது என நினைக்கிறேன் எனவே cv என்பது அழைப்பிற்க்கு முன்பே சரிபார்க்ப்பட்டு பின் அழைக்கப்படுவார்கள். தவறு இருந்தால் அழைப்பு இருக்காது.
@ArthySathish
29 күн бұрын
My name in PG convocation certificate doesn't give space in my name. Will I have trouble for this minor mistake in CV?
@bala7611
29 күн бұрын
No
@E-sx6gp
29 күн бұрын
Sgt pathi video podunga sir
@vrithikass3575
29 күн бұрын
Sir i missed the character certificate bought from gazetted officer. Newa vangalama? But mobile la scan copy iruku. Character certificate la date mention pannanuma?
@vrithikass3575
29 күн бұрын
Ok thankyou
@revathiporkalandhaiyaan3567
29 күн бұрын
Good evening sir Sgt exam extend aguma sir
@renugadevi2673
29 күн бұрын
First view Sir 🎉🎉🎉
@saransaran8237
29 күн бұрын
101 English major. Job kedaikkuma sir
@RajathiKannan
29 күн бұрын
Sir pta teachersku concession irukkuma
@user-si2bb8jn8c
28 күн бұрын
86 English MBC woman.2017 batch any chance
@user-wd5ul4gw8n
29 күн бұрын
cv + counsiling eppadi irukkumnu oru video podunga sir.
@user-dq6ny3yn8d
29 күн бұрын
Unga mark bro? Congrates
@kokilaa.d4264
29 күн бұрын
Sir Last pg trb CV க்கு போனேன் ஆனால் final list ல என்னுடைய name இல்ல. என்ன reason னு தெரிந்துகொள்ள முடியுமா ?
@suganthis2315
29 күн бұрын
Enna major evlo mark neenga pg trb 2022 exam la
@kokilaa.d4264
28 күн бұрын
@@suganthis231591, history major, bc
@goodfeels7
28 күн бұрын
Maths 91+3 BC Female any chance to get job sir
@ramyar2706
29 күн бұрын
Inga comments pandravanga everyone Grievanceskum mail pannunga ellarum pannavadhu edho consider pannuvangalanu pakkalam Teacher's.
@AnimeWorldTamil75985
29 күн бұрын
How?
@saranmahabiolearning93
29 күн бұрын
அடுத்த exam என்னவா இருக்கும்?
@user-br1qi1dr5j
29 күн бұрын
Bcm maths 58+5 chance irukka sir
@pandianc3979
29 күн бұрын
Maths 64 mark sir 2013 tet pass sir female chance iruka sir romba kastamarku
@pandianc3979
29 күн бұрын
MBC/DNC
@prabhulucky27
29 күн бұрын
No chance
@ErMaris-lp5ji
29 күн бұрын
Working hard but got only 99 sir very dis appointed. Major chemistry sir. Feeling very bad.
@mahimallesh3238
29 күн бұрын
Yours 99 but iam 109 feeling very sad bro bcz iam BC
@ErMaris-lp5ji
29 күн бұрын
@@mahimallesh3238 very hard mam.
@anandhakumar1620
29 күн бұрын
Tet eppo sir varum
@selvia1565
28 күн бұрын
sir 2017 weitage mark evalo varum
@mallikad6884
29 күн бұрын
Maths 67 mark. 2013 batch bc female. Chance irruka sir
@NellaiTamilachi_
29 күн бұрын
Chance irukku mam
@malamanigam6271
29 күн бұрын
Tamil major mbc 94+5 vaippu erukka sir
@bala7611
29 күн бұрын
100% உறுதியாக வேலை கிடைக்கும்
@AnimeWorldTamil75985
29 күн бұрын
Pg trb la star qns delete than pannanga.che la 12 qns star kuduthrukanga.so sad.
@ponnurangansennakesavan9982
29 күн бұрын
Physics 107 bc women 2022 tet. Any chance sir
@Allphysics276
29 күн бұрын
Not possible
@valarmathip4816
29 күн бұрын
Confirm
@SELVARAJP-zg1rm
29 күн бұрын
2023
@suganthis2315
29 күн бұрын
1 : 1.25 means enna sir...CV?
@junjaa369
29 күн бұрын
4 posting ku 5 candidates koopduvanga
@lillytheres7403
29 күн бұрын
Sorry sir
@rajamari3272
29 күн бұрын
weightage Mark Add panrathunalla late agkuma sir
@Adu956
28 күн бұрын
All send mail to trb to conduct reexam like the year 2012
@vignesharumugam5091
29 күн бұрын
இவரு வீடியோ மட்டும்தான் போடுவாரு. கமெண்ட்ஸ்க்கு பதில் எல்லாம் சொல்லமாட்டாரு. ஏன்னா நாம இவருக்கு அவ்வளவு கேவலமா தெரியுறோம்.
@user-gj3bn7wb4w
29 күн бұрын
Nan ellarukume reply Kuduka mudiyathu padichi pathu next video la solliduvan .ellarume teachers than sir..
@SELVARAJP-zg1rm
29 күн бұрын
2013_ 5. *_25 so no use i am vvvv sad.2013_25 mark kotukka ventum
@vishnunavin
29 күн бұрын
We want re exam
@SenthilKumar-pr9fw
29 күн бұрын
Sir exam cancel agumnu solrangale
@user-gj3bn7wb4w
29 күн бұрын
Apdilam vaippu illai
@SenthilKumar-pr9fw
29 күн бұрын
Thank u sir
@anandhakumar1620
29 күн бұрын
Tet exam kku padikkalama illa
@nazii906
29 күн бұрын
Pls sathiyama vena.waste..fully waste enku neriya per songa na kekala last tet nambi next niyamana theruvu wait pani last 82eduthu 2 years waste anathy thaan micham
Пікірлер: 113