2024-25 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இந்திய அரசு சில தினங்களுக்கு முன்பு தாக்கல் செய்தது. இதில் வேலைவாய்ப்பு, திறன் மேம்பாடு குறித்த சில விவரங்கள் பேசப்பட்டுள்ளன. அதேநேரம், மாநிலங்களுக்கான திட்டங்கள் அறிவிப்பில் பாகுபாடு இருப்பதாகவும், சில முக்கிய திட்டங்கள் குறித்து பேசப்படவில்லை என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்த பட்ஜெட் குறித்து பொருளாதார நிபுணரான கௌரி ராமசந்திரன் பிபிசியிடன் பேசியது என்ன? இந்த காணொளியில் காண்போம்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
#India #Budget #TamilNadu #Inflation
To Join our Whatsapp channel - whatsapp.com/c...
Visit our site - www.bbc.com/tamil
Негізгі бет Budget 2024: சில Difficulties இருக்கு; Savings மனப்பான்மை குறையும்; - Economist Gowri Ramachandran
Пікірлер: 95