இப்போ நம்ம எல்லோருக்குமே laptops ரொம்ப அத்தியாவசியம் ஆகிருச்சு! ஆனா Chromebook இன்னைக்குமே யாரும் பெருசா வாங்கிறதில்லை. இப்போ 2021ல ,Android App support மற்றும் இன்னும் புதிய update ஓட Chromebooks வந்தா சரியா இருக்குமா?
இந்த கேள்விக்கு Asus’s new budget Chromebook lineup பதில் தருமா? ASUS Chromebook 12 (C223), ASUS Chromebook 14 (C423), ASUS Chromebook 15 (C523) and the ASUS Chromebook Flip C214!
C223, C423 மற்றும் C523 ஒரு Intel Celeron N3350 processor மற்றும் 4 gigs RAM ஓட வந்திருக்கு. இது மட்டும் இல்லாம C214 Intel Celeron N4020 Processor மற்றும் 4GB 2400MHz RAM இந்த Chromebook நீங்க 360 degree flip பண்ண முடியும் .
Common store page link - asus.in/chromebooks/
Product pages
C214 -www.asus.com/in/Laptops/For-H...
C223 - www.asus.com/in/Laptops/For-W...
C423 - www.asus.com/in/Laptops/For-W...
C523 - www.asus.com/in/Laptops/For-W...
If you liked my “Budget Laptop-னா Chromebook தான் Best-ஆ? ” do give it a Thumbs Up & Share! Comments are welcome too :)
Follow me on...
Twitter: / c4etechtamil
Instagram: / c4etech
English Channel: / c4etech
My Other Channels…
C4ETech: / c4etech
Full Tech Journey: bit.ly/FTJbyC4ETech
Full Tech Journey Tamil: bit.ly/ftjtamil
BGM
Track:Valence - Infinite
Music provided by NoCopyrightSounds
Watch: • Valence - Infinite | F...
Негізгі бет Ғылым және технология Budget Laptop-னா Chromebook தான் Best-ஆ?
Пікірлер: 1,2 М.