#sustainablebuildings #tamilnadu #architecture
தமிழகத்தின் இரு கட்டட பொறியாளர்கள் கட்டுமானத்தில் மாற்று வழிகளை தேடினர். மறந்துபோன, பாரம்பரிய கட்டட கலைகளை மீட்டெடுத்து, அவர்கள் அதன் மூலம் கட்டடங்களை உருவாக்கி வருகின்றனர்.
DW தமிழ் பற்றி:
DW தமிழுடன் இணைந்து உங்கள் உலகை ஒரு புதிய கண்ணோட்டத்தில் பார்க்க தயாராகுங்கள். ஜெர்மனியின் சர்வதேச ஊடகமான DW நிறுவனம், தமிழ் மொழியில் தனது புதிய யூ டியூப் சேனலை தொடங்கி இருக்கிறது. சமூக மாற்றம் , வேலை வாய்ப்பு குறித்த எங்கள் தனித்துவமான காணொளிகள், தமிழ்நாட்டை உலகத்துடன் இணைக்கும் பாலமாக செயல்படும். இந்த சர்வதேச வலையமைப்பில் நீங்களும் இணைந்திட "DW தமிழ்" யூடியூப் பக்கத்தை பின்தொடருங்கள்.
Негізгі бет Building House without cement - பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் தமிழக பொறியாளர்கள் | DW Tamil
Пікірлер: 63