எனக்கும் செடி வளர்ப்பது ரொம்ப பிடிக்கும். நாங்கள் வாடகைக்கு அப்பார்ட்மென்ட்ல இருக்கிறோம். மாடியில் நிறைய செடி வைத்தோம். ஆனால் செடி வளர்க்க கூடாது என்று எல்லாத்தையும் உடைச்சு போட்டு டாங்கே. அன்று முழுவதும் அழுதேன். சாப்பிட வில்லை. மனது வலித்தது. எடுத்துடுங்கள் என்று சொன்னால் எடுத்து இருப்போம்.😭😭😭😭😭😭
@kiruphagunasekaran8529
3 жыл бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த விசயம் தோட்டம் வைத்து பராமரிக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் இப்போது தான் இடம் வாங்கி இருக்கிறேன்.
@MaadithottamSachu
3 жыл бұрын
வாழ்த்துக்கள்
@sheilaselvan1437
3 жыл бұрын
All the best....
@sudalaimuthupasupathi1412
3 жыл бұрын
Uluilollll
@sudalaimuthupasupathi1412
3 жыл бұрын
(
@vasumathygunaseelan2227
3 жыл бұрын
In
@cookfoodjunctiontamil
3 жыл бұрын
Super harvest and very nice to watch this video. thanks for sharing.
I don’t understand the language but l love watching
@sekarc2606
3 жыл бұрын
Super video I love this video
@girijamuthukrishnan5232
3 жыл бұрын
Enna Ku unga maadi garden Donna pidikkum.Great
@girijamuthukrishnan5232
3 жыл бұрын
Romba pidikkum
@MaadithottamSachu
3 жыл бұрын
மிக்க நன்றி
@ebiazarsara2499
3 жыл бұрын
@@girijamuthukrishnan5232 uo
@G11521
2 жыл бұрын
Superb dear
@kalaichelviranganathan3258
3 жыл бұрын
Hi Super harvest Thank you for your video Valzha valamudan
@Jonekitchen
2 ай бұрын
Wow super
@pgpwin
2 жыл бұрын
Nice sago
@dharshinidheli3348
3 жыл бұрын
Supper aa eruku ka😍😍
@johnsgarden3923
2 жыл бұрын
kzitem.infoteZAcBAgrZg?feature=share
@neethummagardens5938
3 жыл бұрын
I am live in valparai.hills area...shall I plant drumstick
@belsijesus6846
3 жыл бұрын
Good harvest akka👌👍
@MaadithottamSachu
3 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@fattoadsfriends
3 жыл бұрын
Oh god what kind of vegetables is that some of the vegetables l never seen before watching from america
@kaliyammalk5978
4 ай бұрын
Home garden come ant and more?? How carefully?
@SureshSuresh-md5on
2 жыл бұрын
Super nice and good sister ♥️👍🙏👌
@vazhumunidtp4425
2 жыл бұрын
Tomoto super
@marcelinmanokaran3368
2 жыл бұрын
Super Anna ninga how much day vithaika potrukingq
@kattimuthu119
3 жыл бұрын
It is very nice to see but in our madithottam brinjal flowers coming but brinjal isn't coming what to do
@MaadithottamSachu
3 жыл бұрын
கத்திரிக்காய் செடியில் பூக்கள் உதிர்ந்துவிடுகின்றதா அப்படியென்றால் தேமோர் கரைசல் செடியின் தெளித்துவிடுங்கள் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் மற்றும் மாட்டு எரு கொடுங்கள் மற்றும் பயிர் ஊக்கிகள் கொடுங்கள்
@TAKavithashriS
3 жыл бұрын
Veetuku pinnadi idam irundhal kuda valarkalam
@girijamuthukrishnan5232
3 жыл бұрын
Parkave aasaiya irukum
@girijamary7376
3 жыл бұрын
சகோதரி தொட்டியில் உள்ள மண்ணில் சிறிய வெள்ளை பூச்சிகள் உள்ளது சரிபடுத்துவது எப்படி பூச்சியின் பெயர்Maggots
@girijamary7376
3 жыл бұрын
வேப்பம் புண்ணாக்கு மற்றும் வேப்பிலை பவுடர் போட்டு விட்டேன் பலன் இல்லை
@bharanithatheshna2454
3 жыл бұрын
Super akka very nice thottam akka
@nappisview8821
3 жыл бұрын
அருமையான தோட்டம் 👌
@shanmugamganesan346
3 жыл бұрын
நீங்க பரித்த கத்திரிக்காயில் எது hybrid விதை என்னனு சொல்லுங்க சொல்லுங்க please
@MaadithottamSachu
3 жыл бұрын
நீளமாக உள்ள காய்
@rajamasood8346
3 жыл бұрын
Supper Akka
@amalorpavamrathi6906
3 ай бұрын
😊
@KidsEntry
3 жыл бұрын
Miga arumai
@vijay-fz5ln
3 жыл бұрын
I bought the brinjal seeds online after I planted that I received sundakai....🤨😔😔😔
@spartacus1945
3 жыл бұрын
bro 😂😂👍
@villagewelcomecooking6657
3 жыл бұрын
Super sister sharing like
@dhanamdamu371
3 жыл бұрын
Mavu poochi poraduku ena panalam mam
@bavis1367
3 жыл бұрын
எங்கள் வீட்டில் பரங்கி கொடி பூ பூக்கும். ஆனால் காய் பிடிப்பது இல்லை கொடி மட்டும் வளர்ந்து கொண்டே இருக்கிறது இதற்கு என்ன செய்வது சகோதரி
@MaadithottamSachu
3 жыл бұрын
செடியின் மேல் தேமோர் கரைசல் தெளித்து விடுங்கள் மற்றும் செடியின் வேர் பகுதிக்கு மண்புழு உரம் அல்லது மக்கிய மாட்டு எரு கொடுத்து கிளறி விட்டு தண்ணீர் விடுங்கள்
@murugananthi8482
3 жыл бұрын
எனக்கு மிகவும் ஆசையாய் தான் இருக்கிறது நான் சிறுவயதில் தோட்டம் வைத்து இருந்தோம் முயல் வான்கோழி கோழி வைத்திருந்தோம் சென்னை வந்தப்பின் வீட்டில் இடம் இல்லை மெய்யாய் இருந்து நாள் செல்லச்செல்ல பழங்கதை யார் பொய்யாய் கற்பணையாய் மெல்ல ப்போனதுவே
@veerakaviyakaviya4550
3 жыл бұрын
கோவை கீரையில் கடைசல் செய்தா நல்லா இருக்கும்
@rajasekarvanita9656
3 жыл бұрын
Super 😍😍😍😍😍😍😍😍😍😍😍
@geethasenthil4375
Жыл бұрын
So good
@divyabharathi8727
Жыл бұрын
Milagai Cherri epdika vithaikurathu
@chandraraghuram8509
3 жыл бұрын
How much the cost for shade net per square feet
@vadivel.r570
Жыл бұрын
Enakkum chedi valarka aasaiya irukum super iruku
@sanjhai505
3 жыл бұрын
Kovai pazham veetil valarpadhai naan ippozhudhan paakiren
Sachu,thakkali onnu karuppanathu "blossom end dot" nu disease.athukku calciam sathu kuraivinal varumam.athukku sunnampu kal spoon eduthu oru mug karachu uthina sari aidumam
@MaadithottamSachu
3 жыл бұрын
ஆமாம் கால்சியம் குறைபாட்டினால் தான் தக்காளியின் அடிப்பகுதியில் கருப்பாக இருக்கும் இதை தக்காளி வளர்ப்பில் கூட நான் கூறியிருந்தேன் இந்தப் பிரச்சனைக்கு நாங்கள் சுண்ணாம்பு பயன்படுத்தமாட்டோம் மோர் கரைசல் பயன்படுத்துவோம் தோட்டத்தில் நிறைய செடிகள் இருப்பதினால் எல்லா செடிகளையும் பார்த்து பார்த்து கவனிக்க முடியவில்லை சகோ
@venilakutty9694
3 жыл бұрын
@@MaadithottamSachu 😃
@ramkumarkumar5435
3 жыл бұрын
அக்கா மாடி தோட்டம் அமைப்பது எப்படி கொஞ்சம் சொல்லுங்க
கத்தரிச்செடியில் இலைகளுக்கு அடியில் இலைப்பேன் உள்ளதா என்று பாருங்கள் அதனால் கூட எறும்புகள் அதிகமாக வரும் இலைபேன் அதிகமாக இருந்தால் பூச்சிவிரட்டி தெளித்து விடுங்கள்
@pugalsiva1188
Жыл бұрын
Nega enna soil use panariga
@nambudarshini3607
2 жыл бұрын
Entha manna use pantringa madam
@MaadithottamSachu
2 жыл бұрын
மண்கலவை வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@sathyasambath2449
2 жыл бұрын
Sister begener s yappade thottam arambekkarathi
@MaadithottamSachu
2 жыл бұрын
மாடி தோட்டம் அமைப்பது எப்படி என்று ஏற்கனவே வீடியோ போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
@damor2573
3 жыл бұрын
Mam pandhal video podunga!
@MaadithottamSachu
3 жыл бұрын
கொடி காய்கறிகளுக்கு பந்தல் அமைப்பு மற்றும் நிழல் வலை அமைப்பது இரண்டையும் சேர்த்து வீடியோ ஏற்கனவே போட்டு உள்ளேன் சகோ check my channel playlist
Пікірлер: 360