ஒத்தக்கடை விவசாயக் கல்லூரி முதல் சரவணா ஸ்டோர் வரை சரியாக தெருவிளக்குகள் இல்லை ஒத்தக்கடை அரளிச் செடி நடுவில் விளக்கு அமைத்தால் மிகவும் அழகாக இருக்கும் ஆனால் தெருவிளக்கு இல்லாதது ரொம்ப கடினமாக இருக்கிறது அந்த வழியாக போகும்போது முழுவதும் இருளாக இருக்கிறது.
@veerasomu6577
26 күн бұрын
இத ரோட் போடு ஒரு வருசம் கூட அகல ஆனா இப்போவே ரோட் ஓரத்தில் தோண்ட ஆரமிசுடாங்க இந்த ரோட்டில் இரவு நேரத்தில் ஒரு லைட் கூட இல்லை
@saravanapandian2931
26 күн бұрын
We need aiims metro rains demu trains to travel in and around madurai to develop tourism and madurai smart city sir
@ajey12c39
27 күн бұрын
Aiims madurai vid podunga
@classictraders3603
26 күн бұрын
மதுரையில் உள்ள மதுரையில் உள்ள ரோடு ரோட்டில் தடுப்புச்சுவரை அனைத்து ரோடு களிலும் தடுப்புச் சுவரில் திருவிளக்குகள் அமைத்தால் நன்றாக இருக்கும் இடம் அதிகமாக கிடைக்கும்
@classictraders3603
26 күн бұрын
ரோட்டுக்கு நடுவில் தடுப்பு சுவரில் தெருவிளக்குகள் அமைத்தால் நன்றாக இருக்கும்
@ritzshine
26 күн бұрын
Install centre median lights from agri college to mibt unless தூங்கா நகரம் will be இருட்டு நகரம் ஆகி விடும்.
@BathriNEET2025SARAVANA
26 күн бұрын
Hello sir aiims madurai what work is going sir
@mohamednizam4581
26 күн бұрын
ப்ரோ மதுரை விமான நிலையம் விரிவாக்கத்தை பற்றி அப்டேட்ஸ் குடுங்க?
சிட்டம்பட்டி பாலம் கட்டி முடிக்கப்பட்டதா.... வீடியோ போடுங்க ப்ரோ. ரிங் ரோடு பாலம்.
@arumugam524
26 күн бұрын
Road marking were carried only during new road laying. After that there is no relaying road marking. Road marking makes people to follow road disciplines. Madurai corporation can have capacity to get 500 crore tax per year but on ground they are collecting only 120 crore after etc etc issues to collect taxes. 10000 பேருக்கு வேலை வாய்ப்பு கொடுக்கும் மதுரை Tidel park கிடைப்பில் போடப்பட்டுள்ளது மதுரை மக்களுக்கு செய்யும் அநீதி. Tamilnadu government spending 1,17000 crore per year ( 71% of total govt revenue) only for 9 lakh govt employees salary And spending only 47000 crore ( 29 % of total govt revenue) for people welfare schemes. System is very poor in tamilnadu. Tamilnadu govt paying highest salary among indian states. for vote banking, political parties keep increasing salaries. Tamilnadu அதிக ஏழைகள் வாழும் மாநிலம். மக்களின் வரிப்பணம் தவறாக செல்கிறது. வளர்ச்சி திட்டங்கள் முடங்கி வருகிறது.
Пікірлер: 13