சோடஷ லெட்சுமி சூச்சம மந்திரம் | Sodasalaxmi money attractions mantra
#moneyAttractionWorkshop #MoneyMotivation #business #job #StarAnandRam #GuberaGuruji #Sodesalakshmi #சோடஷ_லெட்சுமி #சோடசக்கலை #Sodesakalai
சக்தி மிக்க மந்திரம். குருவை சோடச லட்சுமி ஆகர்ஷணம் செய்யக்கூடிய ஒரு மந்திரத்தை நான் உங்களுக்காக பதிவு செய்கிறேன். இந்த மந்திரத்தை சொன்னால் பதினாறு மந்திரங்களைச் சொல்வதற்கு சமம். என்ன மந்திரம் எவ்வாறு சொல்ல வேண்டும். தினமும் எத்தனை முறை சொன்னால் பலன் கிடைக்கும்.
தொடர்ந்து பாருங்கள்... !
எங்களது பயிற்சி சொல்லித் தரக்கூடிய ஒரு செல்வ ஆகர்சன மந்திரத்தை தான் சொல்லித்தரப் போகிறேன். சோடசக்கலை என்று அம்மாவாசைக்கு பிறகும் பௌர்ணமிக்குப் பிறகு வரக்கூடிய ஒரு அற்புதமான நேரம். அந்த நேரத்தில் ஒரு சூட்சமமான செல்வ ஆகர்ஷனம் செய்து தெய்வ வழிபாட்டை பெறமுடியும். அந்த சோடச லட்சுமி களுக்கு ஒவ்வொரு லட்சுமிகளுக்கும் ஒவ்வொரு பீஜ மந்திரங்கள் என்று சில மந்திரம் உள்ளது.
லலிதம் லம்போதரம்
லலிதம் லம்போதரம்
லலிதம் லம்போதரம்
இந்த மந்திரத்தை தினமும் 16 முறை சொல்லுங்கள். அப்படி கூறினீர்கள் என்றால் ஒரு முழு மந்திரத்தை கூறியதற்கு முழு விரதங்களை இருப்பதற்கு சமம்.
மறக்காமல் இந்த மந்திரத்தை சொல்லுங்கள் சகல ஐஸ்வரியங்களும் பெறுங்கள்.....!
Негізгі бет சோடஷ லெட்சுமி சூச்சம மந்திரம் | Sodasalaxmi money attractions mantra
Пікірлер: 63