புனித சந்தியாகப்பரே எனக்கு இருக்கிற இருமல் விரைவில் நீங்க வேண்டும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@jeyaranijeyarani6430
16 күн бұрын
புனித சந்தியாகப்பரே எங்கள் குடும்பத்தில் இருக்கிறஎல்லா தடைகள் நீங்கி அற்புதம் நடக்க வேண்டும். எங்கள் நீண்ட கால பிராத்தனை நிறைவேற வேண்டும் புனித சந்தியாகப்பரே. ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@stalinbdgl
16 күн бұрын
Mariye valka
@johnjesudossagp3376
16 күн бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க ஆமென் அல்லேலூயா 🙏 தூய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஆமென் 🙏
@user-tc8mq6nj9z
16 күн бұрын
Vazgha SanthiraayaparAyya 👑👑👑❤️❤️❤️🙏🙏🙏🥰🥰🥰
@victoriarania2416
16 күн бұрын
Punitha santhiyagappare pray for us
@san3129
16 күн бұрын
புனித சந்திப்பார் என் மகனுக்கு நல்ல மனமாற்றத்தை தாரும் என் மகனை விட்டு அந்த பெண்ணு பிரிய வேண்டும் எந்த தப்பான வழிக்கு போக கூடாது எதிலும் மாட்ட கூடாது படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் நல்ல வேலை க்கு போக வேண்டும் அம்மா அப்பா இருவரையும் ரொம்ப வெறுக்கின்றான் எதற்கு எடுத்தாலும் ரொம்ப கோபப்படுகின்றான்அம்மாஅப்பாவிடம்பிரியில்லாமல்இருக்கின்றான் பொறுமை கொடுக்க வேண்டும் பிரியமே இல்லாமல் இருக்கின்றான் அவன் அப்பாவுக்கு இதயத்தில் இரண்டு முறை operationசெய்து இருக்கின்றார்கள் அவருக்கு வால்வு சுருக்கி விரிய வேண்டும் எல்லோரும் மாதிரி இதயம் செயல் பட வேண்டும் இதயத்தினால் எல்லாஉறுப்புகளுக்கு எந்த பிரச்சினையும் வர கூடாது இடது கை shoulder pain குணமாக வேண்டும் கையை மேலே தூக்க முடியாமல் ரொம்ப கஷ்டப் பாடுகின்றார் அவருக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் அற்புதம் அதிசயம் நடைபெற வேண்டும் என் மகனை உங்கள் கரத்தில் ஒப்பு கொடுக்கின்றேன் அவனை உங்கள் பிள்ளை யாக வாழ வேண்டும் கடவுளுக்கு கீழ் படித்த பிள்ளை யாக வாழ வேண்டும் கோயிலுக்கு வர மாட்டிகின்றான் room lock செய்துவிட்டு anytime Phone அந்த பெண்ணுடன் பேசி கொண்டே இருக்கின்றான் அந்த room விட்டு வெளியே வர வேண்டும் நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் be 2styear 4sem Anna University exam all subjects 1stclasspass pass ஆக வேண்டும் குடும்பத்தில் சமாதானத்தை தாரும் மனநிம்மதி வேண்டும் எனக்கு பல வருடங்கள் ஆஸ்மா இருக்கின்றது குணமாக வேண்டும் ஆமென் அல்லேலூயா 🙏
@rvbalarvbala4671
16 күн бұрын
புனித சந்தியாகப்பரே எங்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்க அருள்தாரும் அப்பா 😢 என் கணவருக்கு உடல் உள்ள சுகம் தாரும் அப்பா
Пікірлер: 9