இஸ்லாமிய ஒற்றுமை
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷🔹
🔘தலைப்பு👇
💠சூனியம் உண்டா💠
full video link
👇👇👇👇👇👇
• சூனியம் உண்டா தொடர்┇MO...
➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖
5764. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்“ பேரழிவை உண்டாக்கும் பெரும் பாவங்களைத் தவிர்த்துவிடுங்கள். (இறைவனுக்கு) இணைவைப்பதும் சூனியம் செய்வதும் அவற்றில் அடங்கும். என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 90
ஷஹீஹ் புகாரி அத்தியாயம் : 76. மருத்துவம்
➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖
145. அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”பேரழிவை ஏற்படுத்தும் ஏழு பெரும் பாவங் களைத் தவிர்த்திடுவீர்!” என்று கூறினார்கள். அப்போது, ”அல்லாஹ்வின் தூதரே! அவை எவை?” என்று கேட்கப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ”அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பது, சூனியம் செய்வது, (சட்டபூர்வமான) உரிமையின்றி கொல்லக் கூடாது என்று அல்லாஹ் தடை விதித்துள்ள உயிரைக் கொல்வது, அநாதைகளின் செல்வத்தை உண்பது, வட்டியை உண்பது, போரின்போது புறமுதுகிட்டு ஓடுவது, அப்பாவிகளான, இறை நம்பிக்கை கொண்ட, கற்புள்ள பெண்கள்மீது அவதூறு கூறுவது ஆகியவைதாம் (அந்தப் பெரும் பாவங்கள்)” என்று பதிலளித்தார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 1. இறைநம்பிக்கை
➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖
♻உரை🎤
┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇
➖➖➖➖➖➖➖➖➖➖ ➖➖➖➖➖
┇இஸ்லாமிய ஒற்றுமை┇
┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇
┇ALL PAGE LIKES┇
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷
📲KZitem Like👇
➖➖➖➖➖➖➖➖➖
Watch "Abdulbasithbukhariofficial" on KZitem
/ islamicpropagation1
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷
📲Facebook Page👇
➖➖➖➖➖➖➖➖➖
/ abdulbasithbukharioffi...
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷
📲Gmail I'D👇
➖➖➖➖➖➖➖➖➖
abdulbasithbukhari@gmail.com
🔷🔹🔷🔹🔷🔹🔷🔹🔷
📲follow me on Twitter👇
➖➖➖➖➖➖➖➖➖
twitter.com/Abb_official?s=09
➖➖➖➖➖➖➖➖➖
இஸ்லாமிய ஒற்றுமை
/ %e0%ae%87%e0%ae%b8%e0%...
Негізгі бет சூனியம் உண்டா┇MOULAVI ABDUL BASITH BUKHARI┇
Пікірлер: 206