அருமை. உயிர்களிடத்து அன்பு செலுத்து என்ற தத்துவத்தை தங்களின் சொற்பொழிவு எங்கள் எல்லா அணுக்களிலும் செலுத்துகிறது...
@balajiravi0725
4 жыл бұрын
ஐயா... என் அறிவுக்கண்னை திறந்துவிட்டீர்கள்.... நன்றிகள் கோடி.. எல்லாம் வல்ல இறைவன் உங்களுகக்கு ஆரோக்கியம் அருளவேண்டும்... இன்னும் பல ஆண்டுகள் நீங்கள் இப்பணியை தொடரவேண்டும்....
@krishnakumarks395
Жыл бұрын
വളരെ നന്ദി ഗുരുജി ....❤
@sivaganeshm2978
5 жыл бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி 🔥 எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@socialjustice8020
3 жыл бұрын
வள்ளலாரை இதயபூர்வமாக நான் நம்புகிறேன். நான் நம்புவதே என் பிறவி பாக்கியம்
@MmanijMmanij
6 жыл бұрын
Super.job ☆ ☆ ☆
@VeeraMani-qg2vh
4 жыл бұрын
சூப்பர்
@SanthoshKumar-ip8om
5 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டுகொண்டேயிருக்கலாம் போலிருக்கின்றது ஐயா
ஐயா தங்களுக்கு நிகர் தாங்களே. நும் அறிவுரை படி திருஅகவல் காலை மாலை இருவேளை படித்து வருகிறேன். அதனால் வாயெல்லாம் தித்திக்கிறது. அமுதம் உற்பத்தி வாயில்
@asriram393
4 жыл бұрын
Iyya neengal vaalum vallalar
@rugankannaiva8820
2 жыл бұрын
❤️❤️❤️
@saravanankandasamy5482
4 жыл бұрын
உண்மை, தெளிவு, உறுதி நன்றி எம்பெருமானே
@manikandan-fw4xr
5 жыл бұрын
Arutperumjothi ayya
@ArulJothiTv
5 жыл бұрын
வாழ்க வளமுடன்
@100mksamy
4 жыл бұрын
வணக்கம் ஐயா தாங்கள் எழுதிய புத்தகம் வலைத்தளத்தில் கிடைக்குமா?வலை முகவரி தயவுசெய்து குறிப்பிடவும்
@SanthoshKumar-ip8om
5 жыл бұрын
திருவருட்பா படிக்கும் ஆர்வம் உள்ளது ஆனால் புரியவில்லை
@ArulJothiTv
5 жыл бұрын
திருவருட்பாவை தொடர்ந்து படியுங்கள் வள்ளலார் உங்களுக்கு அதன் பொருளை புரியும் படி செய்வார்
@eshanjayaramanjaya182
4 жыл бұрын
Santhosh Kumar படிக்க படிக்க புரியும்
@joesivam9021
3 жыл бұрын
ஓம் ஈஸ்வராய நமஹ: குருவடி சரணம் திருவருட்பிரகாச வள்ளலார் அவர்கள் தைப்பூசத் திருநாளாகிய இன்று (28:01:2021) வழங்கிய அருளுரையை கீழே இணைத்துள்ளோம். கேட்டு மகிழுங்கள். நன்றி kzitem.info/news/bejne/15icmpeYgph9n6g
@ayyasamyvelmurugan7725
3 жыл бұрын
🍎🍎🍎🍇🍇🍇🙏🙏🙏,,,
@kumaradhevsanthalingam3004
4 жыл бұрын
Sir, Vanakkam. Where to get this book " Kadavul vignanam" and Arutperunjothi Agaval book with your Urai. please let me know the price and mode of payment. Thanks.
Пікірлер: 31