மீன் பிடித்து கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே சிறந்தது, சிறு சிறு குறைகளை களைந்தபின் எனது இரு சக்கர வாகனம் முன்பைவிட நல்ல நிலையில் உள்ளது... உங்கள் சேவை தொடரட்டும் 😊
Worked well for me,now self is working fine, before self was not working, thanks bro
@Embroideryable
4 жыл бұрын
உண்மை பேற்றி வேலை செய்யும் அனால் தண்ணீர் பொங்கி வழியும் அதற்க்கு தீர்வு கிடைத்தால் நல்லது உங்களது பரிந்துரைகள் அருமை
@gopalkrishnan3260
3 жыл бұрын
ரெம்பவும் எதிர்பார்த்த பயனுள்ளப்பதிவு உங்கள் சேவை மேலும் மேலும் தொடரவேண்டும் .
@muruganak-xo8op
5 жыл бұрын
நன்றி சிவா மிக நல்ல தகவல் . ஒரு சில கம்பெனி two wheeler show room ல வன்டிய சர்வீஸ் விட்டா நிறைய ஸ்பேர் மாத்தனும் சொல்லி சர்வீஸ் புக் செய்தபின் இரண்டு நாட்கள் கழித்து வன்டிய எடுக்க போனா ஒரு முளம் நீளத்துக்கு பில் போட்டு cash counter pay பன்னிட்டு வாங்க சொல்றாங்க நமக்கு வன்டிய ஓட்டி பார்த்து என்ன spare parts மாத்திருக்காங்க தெரியாது வன்டிய உங்க மாதிரி நல்ல தெரிந்த ஆள் கிட்ட காமிச்சா எல்லாமே லோக்கல் கிடைக்கிற spare parts தான் இதுல கம்பெனி அயிட்டம் எதுவுமே இல்லைன்னு சொல்றாங்க இந்த மாதிரி ஆட்களுக்கு நெத்தி அடி அடிக்கிற ஒரு பதிவு போடுங்க சிவா
@karthikeyanvaithi6589
5 жыл бұрын
சகோ உங்க பயிற்சியை எல்லா மாவட்டத்திலும் தொடரலாம் அனைவர்க்கும் நன்மை பயக்கும்
Hi bro This video very helpful .My bike also seeld battery , distilled water dry ,than fill distal water my bike battery,. New battery equal performing so good 👍👍😃😃😃
@Mr_Senthil
5 жыл бұрын
vishwa vishwa distal water elvlo bro
@karthickthangaraj6181
4 жыл бұрын
@@Mr_Senthil 20 rs in petrol bunk
@sivasubramani2346
3 жыл бұрын
100% work Aguthu thanks for your information bro
@muthuraman6260
5 жыл бұрын
12 weel lorry maintenance video instal bro.your videos very useful bro. congratulation Thank you.
@krishnamoorthy706
3 жыл бұрын
Super useful message. Thank you...
@balasubramanianmanian5056
5 жыл бұрын
வாழ்த்துக்கள் சார். கார் பேட்டரியை Epsom Saltஐ உபயோகித்து சர்வீஸ் செய்வது எப்படி என்று விளக்கம் கூறவும். நன்றி
@spartan-hn4uf
5 жыл бұрын
Neenga sonna maari senjen sema response Battery super ra wrk pannuthu
@6070avm
4 жыл бұрын
முன்னதாகவே இருமுறை முயற்சி செய்து பார்த்துவிடேன்.ஹாரன் வேலை செய்கிறது, ஆனால் செல்ப் எடுப்பதில்லை.நன்றி
@nathanranga428
Жыл бұрын
Thank you supper video brother
@11ThGEAR
Жыл бұрын
Welcome
@tscreativity6064
5 жыл бұрын
enoda sheld battery same problem but seal open pannen water irunthuchu. so naa 12v dc transformer use pani 10hr charge pannen. 1month aaguthu ipo battery. nalla iruku self start work aaguth
@vishnuvathan92
5 жыл бұрын
@11TH GEAR Siva sir unga videos super,sila videos la wind noise adigama eruku, please consider enaku rendu request,1.enkita fz25 eruku 5speed gearbox remove panitu 6speed gearbox matlama 2.bike la mukiyama spare parts Enna,adu repair achuna Ada replace pananuma venama condition epdi kandupidikardu,spare parts average lifetime,eda pathi detail video podunga
@ganapathibalaji775
3 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றி.
@giridharan.p.r.5268
4 жыл бұрын
VERY NICE INFORMATION SIR
@hanifahanifa8829
4 жыл бұрын
Oil ring pooituche na ree boor pannanuma
@thomasvarghese1296
Жыл бұрын
Super bro 🙏👍👍👍👍
@arockiadavid1929
5 жыл бұрын
Bro Naa itha already try panniruken 2 or 3 days work Achu,but next andha batterila Ulla water pongiruchu.......
@eshwarg6963
5 жыл бұрын
Hi Anna, Vanakkam na unga videos sila pathuruken, unga Kita suggestion keta correct ah irukum nu thonuchu. 70,000 kulla 50 to 70 mileage tharamari romba varusam ulaikuramari oru bike suggest panugana. Family and office purpose ku etha mathiri. Nandri.
@vinothdigitalaudios434
5 жыл бұрын
Bro ankku work aguthu supper
@vishwanathanvishwanathan6644
4 жыл бұрын
Bike பேட்டரி( டிஸ்டில் வாட்டர் ஊற்றாமலேயே) ஐ கழற்றி எலிமினேட்டரில்( 1.5 to 12 V) 12 V ல் அட்ஜெஸ் மெண்ட் வைத்து இரவு 3 மணி நேரம் அடுத்த நாள் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் சுமார் இரண்டு மாதங்கள் பிரச்சினை இல்லை. TVS Sport Bike க்கு 12 V அமரன் பேட்டரியைதான் சார்ஜ் செய்தேன்..எலிமினேட்டர் 12 V 5Amp (or)7 Amp என்றால் 3 மணி நேரம் சார்ஜ் செய்தால் போதும்.நாங்கள் உபயோகித்தது 1.5 to 12V 1 Amp எலிமேனேட்டர் தான்.
@manikandann9613
3 жыл бұрын
Bro not working
@kprakash9096
2 жыл бұрын
Sulfuric acid mix pannalaya ji
@ThanusumulamP
5 жыл бұрын
Nenga eanna water use pannenga battery la normal watter thanna
@sugumaran8548
5 жыл бұрын
அருமையான பதிவுகள் நன்றி அண்ணா
@syedsherif6950
5 жыл бұрын
Hi..... New bike epati drive pannum....&epati maintain pannum soiluga anna( CB Unicorn)
@MV-cs8cv
5 жыл бұрын
Hai,,,, Normal Honda shine bike la CBS break set pannalama.? Break effectiva irukkuma...
@varatharajthangaraj5102
5 жыл бұрын
Super Anna.......... Thanks.......
@arunkumar-hg2rw
5 жыл бұрын
Platina bike mileage adjustment pannunga please.. video clearah edunga broo #platina100
@franklinroch644
5 жыл бұрын
ada ponga sir,yamaha crux new cylinder and piston price evlo varumnu keten,whats app message pannunen.no replay .just give a response your subscribers.if there is else ,otherwise you will lose your huge..
@anbesivam-8384
4 жыл бұрын
சூப்பர் bro..
@devarajan2970
4 жыл бұрын
சார் நான் வண்டி ய start செஞ்சேன் அந்த பேட்டரி வெடிக்கிறது என்ன காரணத்தினால் அது வெடித்திருக்கும்
@TamilTamil-cw9ch
4 жыл бұрын
Some battry vedikum bro.. correct..
@techsartamil4529
4 жыл бұрын
Ok.I will check and confirm !
@tamil_melody_bgm9585
5 жыл бұрын
siva anna en apache bike 2016 la vankuna anna one time madum 120 la apona apram oru accidet achi na apram na 1 year bike ootala anna ithu varaikummai 3500km dha anna ootirukan mileage suthama tharula anna 1ltr ku 30km dha tharuthu ethum idea iruntha solunga anna plz
@kalidossmm2499
3 жыл бұрын
Distel water battery use pannium eantha response iella anna eanna pannalammu sollunga anna
@sathishkumar-jb2qq
5 жыл бұрын
Anna tvs suzuki max 100 ku fulla wirng work ku oru video podunga pls.
@karthirko7527
4 жыл бұрын
Super na uka fan thala
@christiyalamirtham2840
3 жыл бұрын
OK Anna try panra
@msgtiles2059
5 жыл бұрын
Yamaha Alba 2vilar haran 5 years problems new buttery pottum 3 days mattu tha charge erukku appuram charge nikka mattukkuthu sir harn attikka mattukuthu macanik ku problem thriyala ethu oru periya problem ma erukku sir ct cayl mathiyachi ethukku oru solutions sollukka sir
@yogeesh_waran7569
5 жыл бұрын
Bro distild water oothana piragu how much volt,power irukunu pakarathu my bike avenger la panna entha video ku munnadi horn,indecator response eruku ooru 2or3km ooduna self aadukuthu ooru self mattum
@tamilthuglife1537
5 жыл бұрын
Bro abs fixing pathi oru video podunga👍
@riyasbahurdeen3967
5 жыл бұрын
Sir 2stroke bike la bore prblm irukradha yepti identify pandradhu enkitta 2stroke bike illa oru doubt
@tamil_melody_bgm9585
5 жыл бұрын
anna nanba bike la 12v ku 3v dha irruka chage panna mudiyathu puthusu vankika sonna ithu crt ta
@karthickraja8087
5 жыл бұрын
Cbz 150 no kick start only powerstart...antha vandiyila....enna sometime power start aga matenkuthu.......
@SanjeevKumar-ud4ey
5 жыл бұрын
Anna ennoda bike bajaj ct 100 suthama pickup illana engine work panna pick up varuma Anna?
@arputharajm9603
5 жыл бұрын
Honda cb shine running la irukumbothu off akuthu na, mechanic coil poittu irukum nu sollranga atha pathi video poda mudiuma
@m.c.saravanan2999
4 жыл бұрын
Super thala...
@SureshSuresh-bc7pn
5 жыл бұрын
Super very nice 👌 bro
@dr.k.barani405
5 жыл бұрын
Old xl100 bike LA bettery eppadi set panrathu sellunga g pls
@gruzantony9317
5 жыл бұрын
நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி
@Mr_Senthil
5 жыл бұрын
சகோ 7 செல் இருக்கிறது.... மொத்தம்...அதில் ஒன்று பெரிதாக உள்ளது...அதற்கு மேல் கருப்பு இரப்பர் உறை ஒன்று அதற்கும் நீர் நிரப்ப வேண்டுமா ?
@arivuarul9570
3 жыл бұрын
Good video
@srinivasanveeramani3983
4 жыл бұрын
அற்புதம் 👌👌👌👌👌👌👌👌👌🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@nasracollection7
5 жыл бұрын
Splender pro..petrol off பண்ணி 3மணி நேரம் கழித்து corburater dry ஆகுது...on பன்ணா start ஆகுது.....8 time ketachi.....petrol valve மாத்தனுமா
@prabakarana7579
5 жыл бұрын
பேட்ரோல் டேங்கில்் இருக்கு on off ட்ரை ஆதர்க்கும் வால்வுக்கும் இதுக்கும் சம்மந்தம் இல்லை
@selvamj5788
5 жыл бұрын
acid battery type work pannu plz tell me sir
@vaandoos6644
5 жыл бұрын
Gel type battery charge panna mudiyuma
@dhanushkamal4288
5 жыл бұрын
Hai sir trackter pump seal kit chage video poduinga sir pls
@tscreativity6064
5 жыл бұрын
bro battery ku water mattum podanuma ila acid. podanuma
@sathishkumar-om8dh
5 жыл бұрын
அருமையான பதிவு
@kalaiselvam3023
4 жыл бұрын
Super pro அருமை அருமை
@veerakumaran4579
5 жыл бұрын
Self start ilatha bike la self start fix pana mudiuma sir .pls replY sir
@kingofrajan5070
3 жыл бұрын
அண்ணா 7 holl வாட்டர் ஊத்தனுமா 6 holl ல வாட்டர் ஊ த்தனுமா, கொஞ்சம் சொல்லுங்க
@11ThGEAR
3 жыл бұрын
6
@radhakrishnanj1083
5 жыл бұрын
sir na baja CT 100 ks bike vechrukan. bike vaangi 3 months achu and 2 service mudinchuthu. ithuvaraikum 6000 km odiduchu. enaku mileage 55 and 65 Maari Mari tharuthu. service centre la kuduthu 4 times tune paniyachu. still enaku mileage worst ah tharuthu . bike mostly 40 to 50 speed la than ootuvan , sometimes 60 to 70 povan. CT 100 Bike vechruka elarthukum 70 to 80 mileage tharuthu. pls.......... help me. wat to do to get best mileage.
@YMD2020
4 жыл бұрын
Hi bro thanks this video will help for me . can I use battery acid for bike batteries? Please update thank you
@11ThGEAR
4 жыл бұрын
Yes you can use
@YMD2020
4 жыл бұрын
@@11ThGEAR thanks bro I will try
@senthilmathan
4 жыл бұрын
Bro normal water use pannalama
@saravananp5619
5 жыл бұрын
Anna na bike vangalanu irukkan naan hight ahh irukkan yanaku passion pro & hero splendor ithula yannaku ethu suit ahgum sollunga appadiy 2bike oda milage yannanu sollunga plzzz
கார்புரேட்டர் உள்ளே float-ல உள்ள needle மாத்துங்க சகோ
@jagadeeshwarvasudevan9006
4 жыл бұрын
super
@SenthilKumar-gz1ll
4 жыл бұрын
Super sir
@alinjinu9090
4 жыл бұрын
Impressive
@devsinghdinsha.a9
4 жыл бұрын
Bro enaku rectfier radey pananum bro atha pathe oru video panunga
@prabhakaran-wm3cu
5 жыл бұрын
Super ji
@user-hp9kp4qm6y
5 жыл бұрын
அண்னா அந்த பேட்டரிக்குல்ல ஒரு ஆயில் ஊத்தினிங்களே அது என்ன அது பெயர் என்ன அது எங்க விப்பாங்க அண்னா தயவு செய்து சொல்லுங்க அண்னா PLS
@suryae3665
5 жыл бұрын
"Distilled water" bro!!!
@praveenking2501
Жыл бұрын
அண்ணா Distilled Water எங்கு கிடைக்கும்???
@11ThGEAR
Жыл бұрын
Petrol bunk
@malcolmdevotta6159
3 жыл бұрын
Bro can I do it for a pulsar 150.mechanic told me to change the battery. Can I refill distilled water in that battery ? PLEASE REPLY BROTHER...
@11ThGEAR
3 жыл бұрын
முயற்சி பண்ணுங்க அதிஷ்டம் இருந்தால் பேட்டரி சார்ஜ் ஆகவும் வாய்ப்பு உள்ளது
@malcolmdevotta6159
3 жыл бұрын
@@11ThGEAR seringa brother
@ggtmtv
5 жыл бұрын
18 tunes wind tonela eppidi bro set panrathu
@vaandoos6644
5 жыл бұрын
Gel type ku ithu ok va
@nilakumar2698
5 жыл бұрын
Hai bro.my bike is discover 100cc.start panna than horn adikku.self edukka la.1 month ah thaan ipdi irukku.Distilled water fill panna சரி ஆகுமா?
@ragunathand4677
5 жыл бұрын
Ready aagum,I tried
@user-yf5cu5cb9p
3 жыл бұрын
Bro try pannunen apa work aagala
@11ThGEAR
3 жыл бұрын
சில பேட்டரி boost ஆகும் சில பேட்டரி boost ஆகாது
@exidelife1882
5 жыл бұрын
Vai ilena nai kuda mathikathu nu solvanga,nalla pesiya elaraium emuthura thala,dead Ana battery ah charge pannama distilled waterah othi charge panuvaram.u think u know all about bikes,u dint know even 25% about motor mechanism.athu Ena boss video record panum pothu toilet ah adaki vachu kiruviya,
Пікірлер: 197