கடல் மாதா என்றும் உங்களுக்கும் உங்கள் தொழில் வளர்ச்சிக்கும் துணை இருப்பாங்க all the best my son
@thamaraitamizhavaa...8068
2 жыл бұрын
மீன்பிடி தொழிலின் முறையை நேரடியாக படம்பிடித்து வெளியிட்ட உங்களின் சேனலுக்கு பாராட்டுக்கள்👌 மென்மேலும் உங்களின் சேனல் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்👍
@ajanandraj757
3 жыл бұрын
மூக்கையூர் மீனவன் மாதிரி நம்ம ஊர் மீனவனும் நல்ல உயரத்துக்கு செல்ல வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன் நண்பா ..இப்படிக்கு உங்கள் ஊர்க்காரன் !அண்ணா நகரில் இருந்து ஆனந்த் ராஜ் ❤
@policeexam8715
3 жыл бұрын
அவன் ஒரு fardu ஒருநாளும் மீன் புடிக்க போறது கிடையாது மத்தவங்க கிட்ட மீன் வாங்கி அநியாயம் மா காசு பாக்குறான்
@krishnakannan3983
3 жыл бұрын
@@policeexam8715 உண்மை ப்ரோ..அவர பத்தி பேசினா முட்டு கொடுக்கவும் ப்ரோமோட் பண்ணவும் paid comments க்கு ஆள் வேற இருக்கிறாங்க..கருவாடும் மீனும் ஏதோ நம்ம சாப்பிடனும் ன்னு சேவை பண்ற மாதிரியும், ஐஸ் வைக்காம அவர் ஒருத்தரே கரைல மீன பிடிச்சு பிரெஸ்சா நாலு கடைக்கும் சப்ளை பண்ற மாதிரி பீலா விடுறானுங்க..
@logeswaranbhaskaran4688
3 жыл бұрын
@@policeexam8715 Xmas. Ll"
@bismibismi9398
3 жыл бұрын
Enga tuty ... ❤️
@sornalakshmi7799
3 жыл бұрын
The
@mahinderanr2132
2 жыл бұрын
உங்களது சேனலை தற்சமயம் தான் பார்க்கிறேன் எப்போதுமே உண்மையான உழைப்பிற்கு ஒரு உயரம் காத்திட்டிருக்குஉங்களுக்கும் மதினிக்கும் வாழ்த்துக்கள் தம்பி
@muthupandiyarajans5786
3 жыл бұрын
இப்போது தான் தெரிகிறது மீன் பிடி தொழில் எவ்வளவு கடினம் என்பது
@hariniyuvarani174
3 жыл бұрын
உங்கள் தமிழ் காது களுக்கு இனிமை சேர் க்கிறது.முன்னேறி செல்க நல்ல வளத்துடன்.வாழ்த்துக்கள்
@kirubakarankirubakaran6181
3 жыл бұрын
Pallavaraam Alif fish shop
@shaisaran5693
3 жыл бұрын
அருமையான பேச்சு சூப்பர் தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் மிக்க நன்றி
@rbramanathan
3 жыл бұрын
சக்தி, மீன்களை பிரித்து கூடையில் எடுத்த பிறகு ஒவ்வொன்றாக பெயர் சொல்லி விளக்குவது எங்களுக்கு பயனளிக்கும்!! மீன்களின் பெயர் மற்றும் வித்தியாசங்களைச் சொல்லவும்!! அது கடையில் மீன் வாங்குபவர்களுக்கு பயன் உள்ளதாக ஏமாறாமல் இருக்க உதவும்!!👍
@shenbashasi2536
2 жыл бұрын
P
@Robert-mx6sc
2 жыл бұрын
மீன் பத்துமுறை ஏமாந்தாதான் 11 முறை சரியா வாங்குவ
@kuttyDevadhaigal
3 жыл бұрын
மீன் பிடித்தல் தொழில் பற்றி உங்களை போன்றவர்கள் மூலமாக மட்டுமே தெரிய வருகிறது வாழ்த்துக்கள்
@valarmathid6803
3 жыл бұрын
ஏ சக்தி குமார் அண்ணண் மீன பொருக்கிரார் போட் யார் ஓட்டுகிரார் மீனை வலைல இருந்து போட்ல கொட்டறது செமயா இருந்தது சீலா வஞ்சிரம் இரண்டும் ஒன்றா திருப்பூரில் வேறு வேறாக சொல்லுகிரார்கள்👌👌👌☺️🌸
@radhakrishnankrishnargod2163
3 жыл бұрын
மீன் சூப்பர் பிடித்தது சிலா நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎁🎁
@indianoceanfisherman
3 жыл бұрын
*Super sakthi anna semma video*
@ttf7476
3 жыл бұрын
Hiii
@bavaram1319
3 жыл бұрын
உயிரை பணையம் வைத்து நீங்கள் இந்த தொழில் செய்கிறீர்கள் அண்ணா. இதனால் நான் மீன் விற்பவரிடம் அதிக பேரம் பேச மாட்டேன். நீங்கள் அனைவரும் கவனமாக சென்று வாருங்கள் அண்ணா. கடவுள் உங்களுக்கு துணையாக இருப்பார்
@malathiradhakrishnan8874
2 жыл бұрын
உங்களுடைய பாடல் அருமையாக இருக்கிறது.
@pargaviesther5139
3 жыл бұрын
ஹலோ பிரதர் மீன் சாப்பிடும் போது மிகவும் சுவையா இருக்கு ஆனா அந்த மீன பிடிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்படுறாங்க பார்க்கவே கஷ்டமா இருக்கு உங்களுக்கு எந்த ஆபத்தும் வராமல் இருக்க கடவுள் கிட்ட தினமும் பிரேயர் பண்ணுகிறேன் நன்றி இரவு வணக்கம்
@sukalpanadevdev7395
3 жыл бұрын
மீனவனின் உழைப்புக்கு சல்யூட்
@preethapreethavenugopal8826
2 жыл бұрын
அருமை யான பதிவு இது எல்லாம் பார்க்க முடியாது நேரில் வாழ்த்துக்கள்
@ramyavetri5390
2 жыл бұрын
அண்ணா நீங்க எல்லாரும் கஷ்ட படுறிய நீங்க எல்லாரும் எப்பவும் நல்ல இருக்க வேண்டும்
@kalakala3615
3 жыл бұрын
சூப்பர் பார்க்கும் பொழுது இரவு நேரம் காட்சி அருமை யாக இருக்கு
@mjgramstories
3 жыл бұрын
சிறப்பான வீடியோ ❤️ "அம்பா" கு ❤️❤️❤️
@drsumithranbbds
3 жыл бұрын
Awesome vedio,never knew so many people are involved in this job,have seen fishing in national geographic channel, our man fishing technique by singing song 👌
@rajarajank6705
3 жыл бұрын
எவ்வளவு வருமானம் வந்தது, அத சொல்லுங்க, அப்போ தான் எங்களுக்கு மனது அற்றுதலாக இருக்கும்
@Angel_dasiy
3 жыл бұрын
soon you het 1 millions subscribe ❤️👍👍🙏🙏
@muthumari1090
3 жыл бұрын
Anna ...En husband fishing harbour la mechanic a work panranga...Avanga en Kita sollratha nerla parkuren....Super Anna👌👌👌
@vedavalliravindradass1376
3 жыл бұрын
Very nice first time I am seeing , it’s very hard work. They deserve government support. Wishing their success
@lindacarroll3549
2 жыл бұрын
This is very they stolen sri lankan fish
@massminiideas
3 жыл бұрын
Video super anna... Neenga pesitu video potta than nalla irukku.... Neenga pesurathu namma oor slang .... So athukaga than video pakkuren.... MY native tiruchendur... 💜💞♥️
@santhiyamarimari4897
3 жыл бұрын
Namma fish ah easy ah sapdurom aana atha 🌊 kadal Ku poi puduchu kondu varavunga evalo kashdam padiranga evalo Vela pakkuranga night full ah🥰 supernga nega ellarum👏👏👏🥰
@mallikam1667
3 жыл бұрын
Super video.romba nalla iruku.meenavar elarukum neriya meengal kidaikatum.valthukal.
@amalapradeep6992
3 жыл бұрын
Hats off u hard workers.
@thamizhansudip6644
3 жыл бұрын
பாவம் மீன்கள்
@vasanthimagendran1641
3 жыл бұрын
Very nice..I appreciate ur hard work brothers
@mahimahesh1487
2 жыл бұрын
இதை பார்க்கும் பொழுது எனக்கும் ஆசையாக இருக்கு
@subashedbin4183
3 жыл бұрын
Nice song 🥰
@vijayalakshmia3143
3 жыл бұрын
கடல் அன்னையின் நற்க்கொடையே அளவில்லாதது. உங்கள் அனைவரின் உழைப்பிற்கும் மரியாதை செய்கிறோம்.
@tvinodnaidu3751
2 жыл бұрын
Thanks for videos very informative
@saranmaha007
3 жыл бұрын
Super Anna அருமை
@abirami1574
3 жыл бұрын
Super anna ipado pesunathu tan super
@lohitdisha2371
3 жыл бұрын
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌💟💟💟💟💟💟💟💟👍👍👍👍👍👍👍👍
@logueditz3910
3 жыл бұрын
மீன் வாங்கி சாப்பிட மட்டும் தான் தெரியும் நண்பா. ஆனால் அதற்காக நீங்க படும் கஷ்டம் தெரியாது நண்பா. இந்த விடியோ பார்த்து நெகிழ்ந்து போனேன் நண்பா💖💖💖💖💖💖💖
@sathishsathish-yl3ly
3 жыл бұрын
உங்களுக்கு அதிக மீன் கிடைப்பது உங்களுக்கு சந்தோசமோ இல்லையோ எங்களுக்கு ரொம்ப சந்தோசம்
@சங்கரக்காமங்கரக்காபாய்ஸ்
3 жыл бұрын
Where was your Anna and Anni in your daughter's birthday? We need answers.
@jancyrajan8774
3 жыл бұрын
Yes bro yanakum answer theriyanum.video upload panni poda anni annan annan paiyan nu nalla seen pottaru.but birthday function la avangala kanom.
@dhanalakshmi8637
3 жыл бұрын
I 💖 it keep rocking bro😎
@angelaelizabeth1367
2 жыл бұрын
பாடல் அருமை
@madhavir8893
3 жыл бұрын
Sema. Paathale rombha nalla iruku
@thangasubra4198
3 жыл бұрын
பேச்சைக் குறையுங்கள் அதுதான் நல்லதும் உங்கள் விடியோவுக்கு
@krishnakannan3983
3 жыл бұрын
என்னைக்காவது இந்த சேனலில் ஒரு நல்ல கருத்தை பதிவு செய்து இருப்பீர்களா? எப்போதும் ஏதோ ஒரு குறை சொல்கிறீர்கள்..யார் நீங்கள்? PAID COMMENTS GROUP தானே?
@MansoorAli-ce4zb
3 жыл бұрын
Neenga padura paattu nallaruku anna
@suresh.dsuresh5942
3 жыл бұрын
Super thampi vazldugal 👈🤝👌😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀😀
@roobenveeranan9107
2 жыл бұрын
Arumaiyaana uzhaippu
@amary356
3 жыл бұрын
God bless brothers 🙏.
@venibalu8883
3 жыл бұрын
Super sakthi
@mathavimuthu4695
3 жыл бұрын
Super👍 mini discover channel sema
@samsonbeni1820
3 жыл бұрын
எத்தனைபேர் உழைப்பு இருக்கு சூப்பர் bro
@சபரிவேலன்
3 жыл бұрын
இரட்டைமடிப்பு வலை பயன்படுத்துவது சட்டவிரோதம்..உங்கள் விடியோவே உங்கள் குற்றத்திற்க்கு ஆதாரம்
one day salary of DRIVER CAPTAIN reply. I am your subscriber
@jesussoul3286
3 жыл бұрын
ஊர் ஊருக்கு மீனவர் சேனல் 😂🤣😅
@abishaasaithambi4335
3 жыл бұрын
God bless you all happy to see
@tharunsadaiyappan2338
3 жыл бұрын
Anna oru tastey fish sollunga anna konjam mullu kameya na
@meialesther4958
3 жыл бұрын
Evalavu kasdapattu kondu varanka.nanka very easya eduthukeedrom.Jesus help yoursfamily
@c.charlesdrichardson9964
2 жыл бұрын
Video nalla eruku
@erodekids8628
3 жыл бұрын
Vanjiram fish super
@angelaelizabeth1367
2 жыл бұрын
வாழ்க மீனவர்கள்
@johnpaulraj4714
3 жыл бұрын
Unga video elamy intresting aa iruku brother
@gokulmurugan5756
2 жыл бұрын
very good ulaibaligale
@melodiesaround
3 жыл бұрын
Bombay pallet mean. And halwa mean kedaikuma athuku tamil la yena peru
@saridhasaridha6624
2 жыл бұрын
நகரா மீன் 1kg தூத்துக்குடியில் எவ்வளவு சொல்லுங்க அண்ணா!
@vinolizyv5882
3 жыл бұрын
Night timela kadalla alaila romba irukumea bayamae ilaya na
@karnanaswini920
2 жыл бұрын
Thalaikanam pidithavargalum irukanna pro trover kala porutha varai ivarapola irunthal super than
@ZubairKhan-sm9vj
10 ай бұрын
good.deriwar.. ❤❤❤❤❤
@varshini.v9090
3 жыл бұрын
Song super
@EeEe-kf1sr
Жыл бұрын
Vera level bro
@aarthi9123
3 жыл бұрын
Anna super video anna naala eruku anna fish
@archanajayaraman8827
3 жыл бұрын
9.29 irukarathu ena fish anna
@chandrak5883
3 жыл бұрын
Night time la kadal la semayaa irukum la
@solomanselvaraj6966
3 жыл бұрын
Good bro. God blessing Fisher.
@mohamedhakeem8585
2 жыл бұрын
Super bro iam sri lanka
@Sarwanfnb
3 жыл бұрын
Onnne onnu sollukiren bro kochikidathiga Ivalavu meen pidichium nastam thaan varum diesel ku thaan correct aa irukumunu solluringa athuku antha meen elllam jolly aa kadalaiye irukalame 🤔🤔🤔🤔
@sahayariyas9759
3 жыл бұрын
Bro entha oru business layu profit or loss varathu natural dha , loss varum nu solli business pannama iruntha erum entha business su panna mudiyathu,
@jayapaljayapal9215
3 жыл бұрын
Boat name
@karthikamahendran2406
3 жыл бұрын
அண்ணன் வஞ்சிர மீன் கிடைக்குமா
@arivuselvam5914
3 жыл бұрын
இந்த லாஞ்சில் கழிவறை இருக்குமா?
@salimabanu1121
3 жыл бұрын
Super 👏👏👏👏👏
@chidamponni
3 жыл бұрын
ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருக்கு ,,, ஒருநாள் உங்க கூடவே போட்ல வந்து பார்க்கனும்போல இருக்கு ... எவ்வளவு கஷ்டமான வேலை இதை பாக்கும்போது சொல்ற விலைய குறைக்காம கொடுத்து வாங்கணும் ன்னு தோணுது ஆனா .. அந்த பலன் உங்களுக்கு கிடைக்காதே இடைத்தரகர்கள்தான் பயன் அடைவார்கள் all the best
@princyshellachakravarthi5824
3 жыл бұрын
Super👏🏻
@jesuagnes28
3 жыл бұрын
Wow super
@lavanyakarunakaran5172
3 жыл бұрын
Chennai la vanjiram meen 800to 1000 varaikum ethu kamiya
Пікірлер: 705