இந்த கான்செப்ட் எடுக்க எவ்வளவு உழைப்பு இருக்கும்😮🎉 செம வேறே லெவல்👌🎉🎉.
@user-fc6nq3yw7p
9 ай бұрын
நிஜமான சேல்ஸ் மேன் மாதிரியே இருக்குப்பா சூப்பர் 👍
@mohanarethish6147
9 ай бұрын
Sss
@Tysonmano
9 ай бұрын
ஒருத்தரையும் விட்டு வைக்குறது இல்லை யா சாந்தா அக்கா 😂😂😂
@jayasundari2180
9 ай бұрын
சேல்ஸ்மேன் பரிதாபங்கள்😢😢 இவங்க பண்ற அலப்பறைக்கு அளவே இல்லை😅😂😂😂
@cholairajanrangasami2875
9 ай бұрын
நிறைய இடங்களில் இப்படி தான் நடக்குது அதை காமெடி விதத்தில் சொன்னது மிக அற்புதமாக இருந்தது சூப்பர் அக்கா அண்ணா 🙏👍👌❤❤❤💑
@tamilmozhi1992
9 ай бұрын
உங்களோட கூட்டணி அருமையாக உள்ளது
@sivarajubalakrishnan3424
Ай бұрын
இந்த மாதிரி பெண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்! இருவரும் மிகவும் சிறப்பாக நடிக்கிறார்கள்! கதை வசனம் direction Supper! வாழ்த்துக்கள் ! வணக்கம்
@claramarryravi1758
9 ай бұрын
நீங்க இரண்டு பேரும் பேசரது ரொம்ப சூப்பர் வேற லெவல் சிரிப்பு தாங்க முடியல சாமி ❤❤❤❤
@shreegokul1246
3 ай бұрын
சாந்தா அக்கா குரல் மட்டும் நல்லா கேக்குது ராஜா அண்ணா குரல் கேக்க மாட்டேங்குது ஒரு மைக் வெச்சுகணும்
@Anu-pl7ht
8 ай бұрын
வடிவேலு நியாபகம் வந்துருச்சு எனக்கு 🤣🤣🤣🤣
@jayakumar3501
9 ай бұрын
எல்லா இடத்திலும் இதே தான் நடக்குது👍 கரெக்டா அத நேரில பாக்கிற மாதிரி இருக்கு உங்க பதிவு👌👍 எல்லாத்திலேயும் ஓசியிலே எடுத்து வச்ச திறமை தங்கச்சி உன்னால தான் முடியும்👍😂😂😂😂
@roberttechtamil4204
9 ай бұрын
சேல்ஸ்மேன் இதையெல்லாம் ஓசியில கொடுத்தீங்கன்னா எங்க சாந்தா உடனே வாங்கிடும். 😅😂
@Dhivyaapkrainbow-ul6dm
5 ай бұрын
அவரையே உள்ள கூப்பிட்டு பாத்திரம், bathroom, toilet எல்லாத்தையும் கழுவி காட்ட சொல்லி இருக்கலாம். உங்களுக்கு வேலையும் மிச்சம் ஆகி இருக்கும்....😂😂😂😂😂
@saraswathisethuraman-tl4xg
9 ай бұрын
சாந்தா அக்காவ அடிச்சிக்கவே ஆலே இல்லை.. super akka anna😂😂😂🎉❤❤❤
நடிக்கும்முன்னாடி பிராக்டிஸ் பண்ணிட்டு தான் நடிப்பிங்களா❤❤😅😅😅👍👍👍
@ramakrishnan9534
9 ай бұрын
Ithu avanga rendu perukkum natural talent
@deviravishankar7108
9 ай бұрын
Semma semma super. ❤❤❤❤❤Anna ,akka.
@mohamedrafeek1998
8 ай бұрын
என்ன இருந்தாலும் சாந்தா அக்கா மாமாவை இப்படி ஏமாத்த கூடாது. பாவம் மாமா.
@m.archanam.archana5329
9 ай бұрын
Super concept vera level super anna akka akka va partha emathamudiuma akka yarru 😂😂❤❤❤❤ akka reaction super vera level
@GokilaSenthil
9 ай бұрын
Super semma Nadippu 🎉🎉
@m.nithika2819
9 ай бұрын
Anna Akka vara level comedy super super Sudha Thanjvur 😁😁😁😁🤭🤭😂😂🤣🤣😅😅😜😜
@remocreation777
9 ай бұрын
Super comedy ,yarukitta... Enga akka kittava..... 😉😉😉😊🥳👍
@kannammalt3021
9 ай бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉பலவிதமான கமெண்ட்டுகள் வரத்தான் செய்யும். பாசிட்டிவ் விமர்சங்களை விட நெகட்டிவ் விமர்சனங்கள் தான் உங்களது உழைப்புக்கு உரமாகவும்.. முன்னேற்றத்துக்கு வழிகாட்டியாகவும் அமையும்!!!!. பிரபலமாகவுள்ள பலரது வாழ்க்கையில் நெகட்டிவ் விமர்சனங்கள் அதிகம். அவர்கள் அவற்றை தடைக்கற்களாக பாராமல் தங்களின் வெற்றிக் கோட்டையை எழுப்ப பயன்படுத்திக் கொள்கிறார்கள்!!!!! நீங்கள் எப்போதும் சோர்வடையாமல் தொடர்ந்து இந்தப் பயணத்தை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லுங்கள்!!!!!குறைகூறுபவர்களைக் கும்பிட்டு நன்றி கூறி வாருங்கள்!!!!! கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாகும்!!!! வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@devarajand7082
8 ай бұрын
நடப்புதான் இது. Good Comedy.
@zaraclicks5710
8 ай бұрын
One of the best you tubers I have ever seen...day to day new concepts & natural acting... amazing... natural life style comedies without Bandha...kp it up you beautiful couple
@sanjaysudha9784
9 ай бұрын
நீங்க பேச ஆரம்பிச்சதும் நான் நெனச்சேன் அக்கா புரியலுனு சொல்லுவாங்கனு ஆனா நீங்க பேசினாலே சந்தோசம்தான் இரண்டு பேரும் சூப்பர் ❤❤😂😂😊😊😅😅
Пікірлер: 210