இயற்கை விவசாயத்தில் ஒரு தெளிவான கருத்துக்களைக் கூறும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி
@naveendailylife
4 жыл бұрын
எங்களை போன்ற இளம் விவசாயிகளுக்கு நீங்கள் கூறியது மிக பயன் உள்ளதாக இருக்கிறது. இதை போன்று ஒவ்வொரு உயிர் உரம் பற்றி தெளிவாக கூறவும்.
@anandondimuthu9833
4 жыл бұрын
Yes
@mohandass.r5036
4 жыл бұрын
ஐயா, நான் நெல் நாற்றங்காலலில் பயன்படுத்தினேன், நாற்று நட்டதும் மஞ்சள் அடிக்காமல் உடனே பச்சை பிடித்து விட்டதை கண்கூடாக பார்க்க முடிந்தது. Absolutely working, நன்றி.
@balajisrinivasan4915
4 жыл бұрын
mohandass .r bro 5 bags paddy ,how many 1 or 2 spray, or mixed with sand 100g or 250g,500g tq
@mohandass.r5036
4 жыл бұрын
@@balajisrinivasan4915 Since it is micro organism, there is no limitations on quantity. I mixed 1kg of powder with 4bags (30kg) of seeds when sowing. Thanks.
@balajisrinivasan4915
4 жыл бұрын
mohandass .r Tq bro
@ramgood9450
2 жыл бұрын
தேவையில்லாத பேச்சு
@kokilam3625
Жыл бұрын
10:21
@chari572
4 жыл бұрын
வணக்கம் ....என்னைப் போன்ற புதிய விவசாயம் செய்யத் தொடங்குபவர்களுக்கு மிகவும் பயனுள்ள தகவல்கள் ... மேலும் மிகவும் நேர்த்தியான மற்றும் தெளிவான தகவல் .... மிக்க நன்றி ...
@giridharnatarajan842
4 жыл бұрын
Sir, I’m really proud of your service to the farmers of our state.🙏🙏🙏
@dharmaraj2371
4 жыл бұрын
வீடியோ அருமையாக விவரமாக இருந்தது நன்றி.
@amigo4558
4 жыл бұрын
மிக்க நன்றி. நான் நட்ட கொய்யாச் செடிகள் நன்றாக வளமையாக வளரவில்லை. தாங்கள் கூறிய சூடாமோனஸ் பயன்படுத்த முடிவு செய்துள்ளேன். உங்களுடைய வேளாண் ஆலோசனைக்கு மீண்டும் நன்றி, பாராட்டுக்கள்.
@boobalakrishnans7173
2 жыл бұрын
தெளிவான விளக்கம் . வாழ்கவளமுடன்
@mkspnaf1466
Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு🙏🙏🙏 நன்றி
@thirubhagya3538
3 жыл бұрын
மிக்க நன்றி தங்கள் Video ஒவ்வொன்றும் விவசாயத்தின் திருக்குறள் போன்றது
@PAthikesavanKing
2 жыл бұрын
மல்லிகை. பூக்கள் பற்றிய முழுமையான தகவல்கள் வேண்டும் ஐயா🙏
@Vinothkumar-tw8nn
4 жыл бұрын
Very useful information sir, thanks. Live long
@govindantv3108
4 жыл бұрын
நன்றி மிகவும் நன்றாக இருக்கிறது.
@chinnaduraichinnadurai4470
10 ай бұрын
ஐயா உங்கள் கருத்து பயனுள்ளதாக உள்ளது வேளாண்மை துறையில்
@palanichamyp1039
3 ай бұрын
Many thanks Sir ! You have cleared many many doubts about pseudomonos !
@user-gy8ux1hm8l
4 жыл бұрын
தங்களின் கனிவான பசுமை உரைகேட்க காத்திருக்கிறோம் . வனத்துக்குள் திருப்பூர் ஆதன் பொன் செந்தில் குமார்
@ameendeenameen2878
3 жыл бұрын
சூடோமோனஸ் எப்படி தயாரிப்பது அதை கொஞ்சம் விரிவாக சொன்னீர்கள் என்றால் நன்றாக இருக்கும்
@sabapathyssbs9272
Жыл бұрын
14:46
@varathankayal7992
4 жыл бұрын
மிகச்சிறந்த விளக்கம் நன்றி
@josephkennedy1593
4 жыл бұрын
Super, we can multiple like EM, WASTE DC COMP... IF over dose what will happen pls
@greenworldkanniyakumarifarmer
7 ай бұрын
நல்லதொரு தகவல் தந்தீங்க. ரொம்ப நன்றி
@sathyam5848
3 жыл бұрын
சார் தெளிவான கருத்துக்கள் நன்றி சார் கிருஷ்ணகிரி சபரி
@Ran.1971
3 жыл бұрын
அருமையான தகவல். நான் இதனை அவ்வப்போது கேட்டு பயன் படுத்துகிறேன்.
@neermelanmai
3 жыл бұрын
வாழ்த்துகள் அந்தோனி ஐயா
@p.govindrajan5188
5 ай бұрын
நன்றி. நீங்கள் சொல்வது உண்மை.
@SureshKumar-zl5et
10 ай бұрын
நன்றி ஐயா. சுரேஷ் குமார் திருவாருர்
@pavithrasasikumar1892
3 жыл бұрын
Thelivaana vilakkam . Nanri sir👍👍👍👍
@sudhakarsumithra6656
3 жыл бұрын
ஐயா வணக்கம் அற்புதம் அருமையான பதிவு நன்றி மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@BaluBalu-ii3ml
3 жыл бұрын
தென்னையில் வெள்ளை பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழி முறைகளை கூறவும் ஐயா.
@SIVAKUMAR-FARMS007
2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி.
@ushacaroline668
4 жыл бұрын
Thank you for the information sir.
@KalpanaMs-vg9wq
Ай бұрын
மிக்க நன்றி சார்
@srinivasan-zz3is
7 ай бұрын
Well explained Thankyou very much
@m.palanimurugan2523
Жыл бұрын
சூடோமோனஸ் என்றால் என்ன.எப்படி இருக்கும்.எப்படி தயார் செய்ய வேண்டும்.அல்லது எங்கு கிடைக்கும்.தெரிந்தவர்கள் பதிவு போடவும்.நன்றி.
@seenikannan872
4 жыл бұрын
ஐயா, கொய்யாவில் வளைத்துக்கட்டுதல் முறை பற்றி தெளிவான காணொளி பதிவு பகிரவும்...
@karunanithi3510
2 жыл бұрын
Theni Upparpatti Karunanithi உங்க கருத்து மிகவும் அவசியமானது இயற்கை விவசாயத்திற்கு
@agspdy8387
3 жыл бұрын
எவரும் புரிந்து கொள்ளக்கூடிய தெளிவான விளக்கம், விவசாயிகள் மற்றும் கூட்டமைப்பு குழுக்களுக்கு இவ்விளக்கம் சென்றடைய பாடுபடுவேன்...
@anvaryakub1404
2 жыл бұрын
நன்றி ஐயா தெளிவான விளக்கம்
@rameshrameshk8617
4 жыл бұрын
Thank u sir Kindly tell me sir about Bamboo cultivation and soil, climate,etc
@sesuraj117
4 жыл бұрын
வணக்கம் சார் பழவகை கன்றுகள்மற்றும் நிழல் தரும் மரக்கன்றுகள் நடவு செய்து ஒரு மாதம் ஆகிறது சூடோமோனஸ் தரைவழி கொடுக்கலாமா அல்லது தெளிப்பு மூலம் கொடுக்கலாமா தரைவழி கொடுத்தால் என்ன அளவு கொடுக்க வேண்டும் அதாவது ஒரு கன்றுக்கு சார் நான் நிழலுக்காக முருங்கை போத்து வாதமடக்கி போத்து ஒர கொன்னை பொத்துபூவரசன் பொத்து ஆகியவை நடவு செய்துள்ளேன் ஒரு சில போத் துளிர் விட்டுள்ளது ஒரு சில போது துளிர்விடாமல் உள்ளது இவைகளுக்கும் சூடோமோனஸ் கொடுக்கலாமா தயவு செய்து எனக்கு ஆலோசனை கூறவும் ஐயா
@pthangaraj3491
4 жыл бұрын
அருமை விளக்கம் மகிழ்ச்சியான செய்தி.
@uthayaselvanuthayaselvan3941
4 жыл бұрын
அருமை அருமை கேட்டுப் புரிந்துகொண்டோம்
@k.ramarpandi6267
4 жыл бұрын
Useful information thank you very much sir
@pushparani9966
4 жыл бұрын
How long this can be stored. Bcas I. Having terrace garden newly formed. Expiry date I mean
@raghukumar5101
4 жыл бұрын
6 months from date of manufacture
@RAJA-rs6gg
4 жыл бұрын
Sir டிரைக்கோடெர்மா விரிடி பற்றி சொல்லுங்கள்
@lawrenceleema8310
Жыл бұрын
Sir வணக்கம். நவப்பழமரத்தஇல் பூ நிறைய கொட்டியது. இப்போது பிஞ்சு கொட்டுகிறது. தீர்வு சொல்லவும்.
@yuvarajailamaran81
Жыл бұрын
ஐயா மிக்க நன்றி🤝🤝
@kulandaivelans629
11 ай бұрын
மிகவும் அருமையான பதிவு உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் நன்றி ஐயா இந்த மருந்து எங்கு கிடைக்கும்
@umarrn7401
Жыл бұрын
விவசாயி பாதுகாவலன் ஐயா...
@Agricultural_scientist
3 жыл бұрын
Thank you for the information sir
@n.rangarajnaidu9982
2 жыл бұрын
மிக்க பயனுள்ள பதிவு நன்றி சார்
@ajithkumar-my6pi
4 жыл бұрын
மிகவும் அருமையானதொரு பதிவு சார் மாடி தோட்டத்தில் ஒரு செடிக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் தெளிப்பதற்க்கு ஒரு லிட்டருக்கு எவ்ளோ சூடோமோனாஸ் பவுடர் கலக்க வேண்டும்
@r.devadossr.devadoss3462
3 ай бұрын
Thank you sir
@sendoorpandi
4 жыл бұрын
மிக முக்கியமான தகவல். மிக்க நன்றி
@venkatachalams1681
4 жыл бұрын
Super speech sir. Very useful for farmers
@mohammadrames1144
4 жыл бұрын
Thanks your kind advice
@adhikesavalusundaram5748
3 жыл бұрын
மிக்கி நன்றி அலேசானை எங்கள் வீட்டில் மாடியில் தோட்டம் உண்டு 🥬🥬🥬🥬
@sentamilselvans1011
2 жыл бұрын
சிறந்த விளக்கங்கள்
@govindantv3108
3 жыл бұрын
அறிவியலான விளக்கம் நன்றி
@Joseph-vk3uw
3 жыл бұрын
Sir, 1acre 1 kilo, but how to mix mix with water or sand and quqanty howmuch
@kalaimani5424
4 жыл бұрын
Super explain👍👍🙏🏽
@Aambal_22
4 жыл бұрын
நன்றி ஐயா
@manzurrajmohamed1369
Жыл бұрын
Sir Shall I use Pseudomonas along with Ammonium chloride and Murate of potash? at the time of paddy flowering stage.
@neermelanmai
Жыл бұрын
No
@munees.m
2 жыл бұрын
சூடோமோனஸ் மற்றும் ட்ரைக்கோ டெர்மா விரிடி, செடிக்கு ஏதாவது ஒன்று மட்டும் சேர்க்கலாமா சார். இல்லன்னா இந்த இரண்டையும் போடலாமா. போட்டா செடிக்கு பாதிப்பு வருமா சார்..
@ffjack2531
2 жыл бұрын
Thanks sir, very very useful
@MohanRajaBalamurugan
Жыл бұрын
மிகவும் சிறப்பான பதிவு.. மிக்க நன்றி ஐயா.
@dprasanth06
3 жыл бұрын
sir,trip venturi moolama kodukalama..
@saanthakumaaridn1852
3 жыл бұрын
Vaazhga Valamudan Ayya
@janakiramanjanakiraman7884
Жыл бұрын
Thank sir
@A2ZTAMILknowitall
4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி
@uramesh934
3 жыл бұрын
நல்ல தகவல்
@krajm3204
9 ай бұрын
Thanks Sir!
@sentihlvadivelanshanmugasu5591
4 жыл бұрын
Kutty Nammalvar Brito long live
@karthij6962
3 жыл бұрын
Thank you sir it's good idea
@lakshmapuramghs1470
2 жыл бұрын
நன்றி
@veludhanasekar8465
4 жыл бұрын
Metarhizium pathi oru video podunga 🙏 🙏👂 👂 atha epdi use pannurathu
@dineshkumar-sm9pg
3 жыл бұрын
ஐயா நான் சூடோமோனஸ் இப்போது வாங்கினேன் 500 ml 230 ரூபாய்.
@shivas551
3 жыл бұрын
சூப்பர்
@ananthalakshmi5000
4 жыл бұрын
Good
@seenivasane6828
6 ай бұрын
Thanks sir
@chinnusamytp780
2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@ManiKandan-gu4pm
Жыл бұрын
வணக்கம் சார், இதை ஏக்காய் விவசாயத்தில் பயன்படுத்தலாமா, டைகோடர்மா விரிடியும் இதனுடன் சேர்த்து பயன்படுத்தலாமா, எவ்வாறு சார். அழுக்கல் நோயால் மிகுந்த செலவினம் ஏற்படுத்துகிறது சார்.
@mathivananr8198
3 жыл бұрын
நன்றி ஐயா.
@selvandevasagayam7454
4 жыл бұрын
Nice Sir
@sweetrameshkm
3 жыл бұрын
நன்றி ஐய்யா 🙏
@hudaifahabu5212
4 жыл бұрын
Very good explanation sir. Thanks
@Ratheesh469
3 жыл бұрын
வாழை கன்று விதை நேர்த்தி செய்ய சூடோமோனஸ் பயன் படுத்தலாமா?
@mani.mmani.m3725
3 жыл бұрын
பயன்படுத்தலாம் சூடோமோனஸ் அசோஸ்பரில்லம் கலந்து விதை நேர்த்தி செய்யலாம்
@Elansugan
3 жыл бұрын
Valavalanu pesathigga sir sonnathaye thirumba thirumba sollathigga sir
@selvakumarramesh5347
Ай бұрын
❤❤❤❤❤
@yuvarajailamaran81
Жыл бұрын
Sir, pseudomons eppudi nammalae farm la production panalam , knjm solunga
@SubhiRaadha
2 жыл бұрын
நன்றி அண்ணா
@PanneerSelvam-dz9ni
4 жыл бұрын
ஐயா நன்றி. அருமையான பதிவு.
@maniKandan-hx1er
8 ай бұрын
சூடோமோனஸை தண்ணீரில் கலந்து வைத்து பயன்படுத்தலாமா
@rajapandian5191
4 ай бұрын
சூடோமோனஸ் பவுடர் வெஞ்சுரில கொடுக்கலாமா சார்
@sathyam5848
3 жыл бұрын
சூப்பர் சார் நன்றி
@karthicks5045
Жыл бұрын
2 acre evlo payan paduthanum sir
@manjuladevi743
3 жыл бұрын
Sir yengalukku sudomonuse vendum enna pannuradu sir...
@saravanakumar912
3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார்! நல்ல தகவல்
@rajasingh-bd3oo
4 жыл бұрын
வாழ்த்துக்கள்
@vpgtyrecarts7256
3 жыл бұрын
Thank you very much.Shall we mix with jeevamirtham sir
@jeevnamurlidharan2887
4 жыл бұрын
Sir , itseems Pseudomonas is dangerous especially for people with breathing issues. Is it true? Itseems we should compulsorily use mask and gloves when using
@lathalatha7861
4 жыл бұрын
Sir பூ செடிகள், அழகு செடிகளுக்கு போடலாமா, எவ்ளோ போடலாம் எப்போ போடலாம்
@kvpvswamy3011
3 жыл бұрын
I know for sure Paecillomysis anisopoli very dangerous. Don't know about Pseudomonas.
@perumals2882
4 жыл бұрын
சூடோமோனஸ் மற்றும் விரிடீ வேறு வேறு என்றால் இரண்டயும் எங்கெங்கு? எவ்வுளவு? இடைவெளிக் காலத்தில் பயன்படுத்தலாம்.
@neermelanmai
4 жыл бұрын
அனைத்து வகை தோட்டக்கலை பயிர்களுக்கு *சூடோமோனாஸ் என்ற பயிர் பாதுகாப்பு மற்றும் பூஞ்சாணக் கொல்லி அளிக்கும் விதம்* *தரைவழி* (ஒவ்வொரு மாதமும் ஒரு ஏக்கருக்கு) பவுடராக இருந்தால் 2 கிலோ ஒரு மரத்திற்கு 20 கிராம் திரவமாக இருந்தால் (ஒரு ஏக்கருக்கு) ஒரு லிட்டர் ஒரு மரத்திற்கு 10 மில்லி *தெளிப்பதற்கு* (பத்து லிட்டர் டேங்குக்கு) பவுடராக இருந்தால் 50 கிராம் திரவமாக இருந்தால் 30 மில்லி லிட்டர்
Пікірлер: 271