பாரி சாலானால் இன்று பல பேர் தமிழ் மொழியை உணர்திருக்கிறார்கள் ❤
@ananthakumar324
3 ай бұрын
நானும் ஒருவன்.
@vigneshb1714
3 ай бұрын
🤝🤝🤝
@RebekahRara
3 ай бұрын
நானும்
@selvasatha8687
3 ай бұрын
பாரி என்பவன் ஒரு சபை குழப்பி!
@தினேஷ்-சேலம்
3 ай бұрын
நானும்
@j.chandra6737
3 ай бұрын
எனது வயது 40 நான் தமிழ் தேசிய அண்ணன் சீமான் அவர்களை பார்த்த பிறகுதான் அதன் பிறகுதான் ஒவ்வொரு தமிழ் தேசியவாதிகளாக நான் பார்க்கத் தொடங்கினேன் அதில் எனக்கு மிகவும் பிடித்தவர் பாரி
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@kanavuthesam5428
3 ай бұрын
எனக்கு வயது 41 சீமான் பேச்சைக் கேட்டபிறகுதான் தமிழ் தேசியம் உணர்ந்தேன்
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@sappani8034
3 ай бұрын
My age is 22. I follow seeman way of thought 🎉🎉🎉
@sagisagi....9545
3 ай бұрын
பாரி -மன்னர் மன்னன் இருவரும் சேர்ந்து ஒரு காணொளி விவாதம் செய்ய வேண்டும்...❤❤❤❤❤❤❤
@RaguRam-cs1qm
3 ай бұрын
சிறப்பு 🎉
@VigneshVaran-l9i
3 ай бұрын
ஆம்
@Pandiyam-i5y
3 ай бұрын
😂😂😂 ஆமா எல்லா வீடியோவிலும் நாம் ஒரு கும்பலாக இதை கேட்டுக்கொண்டே இருக்கிறோம் அதற்கான தேவை வந்தால் அப்படி ஒரு விவாதம் வரும்
@GovindVenkatesaperumal
3 ай бұрын
MANADHIL NINAITHADHU
@நவீன்குமார்-ப5ன
3 ай бұрын
Rendu perum ore karutha than pesaporaanga. Athiku ethiku vivaatham vara poguthu
@தமிழ்ஞானசபாபதி
3 ай бұрын
தமிழை தாய்மொழியாக கொண்ட குடிகளே தமிழர்கள் ❤❤
@TruthSpeaker2000
3 ай бұрын
😂😂😂அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@RajivRajiv-ev5vu
4 ай бұрын
சிறப்பு தமிழ்குடி ஓர்மையே தமிழ்தேசியத்தின் எழுச்சி
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.மம்❤❤
@kumarraju9139
3 ай бұрын
திராவிட ஒழிப்பு மாநாடு நடத்துவதாக சொல்லிய தமிழ்குடிகள் செந்தில் மல்லர் தனது படத்தை பெரிதாக போட்டுவிட்டார் என்று சண்டை போட்டு பிரிந்துவிட்டார்கள் . இப்போது இரண்டு கோஸ்ட்டியும் திராவிட ஒழிப்பை விட்டிடு சீமானை ஒழிக்கவேண்டும் என்று போராடுகின்றார்கள் .
@chithraravi7826
3 ай бұрын
இருவரும் சேர்ந்த நேர்காணல் மிகவும் அருமை பல விஷயங்கள் தெளிவாக சொன்னார் பாரி சமரசம் இல்லாமல் நிற்கும் தமிழ் தேசியவாதி
@selvasatha8687
3 ай бұрын
🤦♂️
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@NameshJanarthanan
3 ай бұрын
He only stand with jati
@chithraravi7826
3 ай бұрын
@@NameshJanarthanan நீ முதலில் தமிழில் தட்டச்சு செய்து பதில் சொல் அப்புறம் பாரி பற்றி பேசலாம்
@NameshJanarthanan
3 ай бұрын
@chithraravi7826 dei I'm udaiyar jati da, why need to type in tamil, by my jati I'm tamil what? So what's wrong jati boys?
@Mr.dp5558
3 ай бұрын
மதிப்பிற்குரிய சீமான் அண்ணன் அவர்கள் திரு பாரிசாலன் திரு மன்னர் மன்னன் போன்ற அறிவார்ந்ததவர்களை அருகில் வைத்துக்கொல்வது தமிழ் தேசியதிற்கு மிகவும் நன்மை 👍
@jegathakalimuthu7931
3 ай бұрын
வைத்துக் கொள்வது
@parameswariparameswari4173
3 ай бұрын
Pari. Salan waste😮
@pikkachi
3 ай бұрын
சீமானுக்கும் எது சரி எது தவறு என்பது தெரியும். ஆனாலும் அவர்செய்யும் அரசியல் குறிக்கோளுக்காக சில சமயங்களில் நழுவுதல் தவிர்க்கமுடியாது போய்விடும். காரணம் எதிரி மிகவும் பலசாலி , பணத்தால் , பதவிகளினால். அதிகாரத்தினால். சரியோ தப்போ நம் மக்களும் 70 % அவர்களுடனேதான் நிற்கிறார்கள். சுமார் 14 வருடங்கள் சீமான் நின்று பிடிப்பதே வெற்றிதான். முதலில் எல்லோர்க்கும் பொறுமை தேவை. இலக்கை மட்டும் சிந்தியுங்கள்.
@sudhapalanivel7360
3 ай бұрын
அண்ணா! கவலை வேண்டாம் உங்கள் பாதை வேறு, நாம் தமிழர் பாதை வேறு ஆனால் லட்சயம் ஒன்று தான் தமிழ் தேசியம்..
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@selvasatha8687
3 ай бұрын
ஆனால் நாதக-வை தவறென சொல்ல இந்த பூரிக்கு எந்த தகுதியும் இல்லை!
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@kumarraju9139
3 ай бұрын
சீமான் பலரை துரத்திவிட்டபோது கோபப்பட்டிருக்கின்றேன் .ஆனால் பின்னர் சீமான் எவ்வளவு தீர்க்கதரிசி என்று புரிந்து கொண்டேன் . வெளியேற்ற படடவர்கள் திராவிட கட்சிகளில் சேர்த்தார்கள் அல்லது தமிழ்தேசியத்துக்கு எதிராக குறுக்கு சால் ஓட்டிட்டு இருக்கின்றார்கள் . இதில் ஒருவர் ஐயாநாதன் . அவர் திருமாவளவனை தாண்டி ஒரு தமிழ்த்தேசியவாதியை காட்டமுடியுமா என்று சவால் விடுகின்றார் . ஆனால் திருமாவளவன் தமிழ் நாட்டில் தமிழ்த்தேசியம் மலராது , மலர்ந்தாலும் நிலைக்காது என்று சாபம் இருக்கின்றார் . கர்நாடகாவில் போய் தமிழ்நாட்டுக்கு தண்ணி கொடுக்க கூடாது என்று போராடுகின்றார் . அதுபோல்தான் நாம்தமிழர் கட்சி அதிமுகவுடன் கூட்டு சேரவேண்டும் என்று பேசிய பாரிசாலன் எப்படி தமிழ்தேசியவாதியாக இருக்கமுடியும் ?
@ATrueTiger_2006
3 ай бұрын
@@selvasatha8687 எந்த மாதிரி தகுதி வேண்டும் அண்ணா
@Big_Bang1517
3 ай бұрын
சிறு வயதில் இருந்தே நான் கீழ் சாதி என்று வகையருக்கபட்டு நான் தாழ்ந்த சாதி என்று தாழ்வு மணப்பான்மையோடு வளர்ந்தேன். என் குடியை வெளியே சொல்ல வெட்கப்படுவேன். ஏன் என் சாதியை கீழ் சாதி என்று சொல்கிறார்கள் என்று மனவருத்தமும் வேதனையுமாக இருக்கும். துரதிர்ச்சடமாக உணர்ந்திருக்கிறேன். ஆனால் என் மனவேதனைக்கு பாரி அண்ணாவின் காணொலிகளின் வாயிலாக பதில் கிடைத்தது. என்னுடைய தமிழ்தேசிய ஆசான் பாரி அண்ணா❤❤. அவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும். அவரின் காணொலிகளை பார்த்த பின்புதான் நான் பறையர் என்று சொல்லிக்கொள்ள முதல் முறையாக பெருமைக்கொண்டேன்❤. பறையர் குடி தாழ்ந்த குடி அல்ல என்று முதல் முதலில் பாரி அண்ணா சொல்வதை தான் கேட்டேன். பறையர்கள் யார் என்று எங்களுக்கு காட்டியவர் பாரி அண்ணா தான்🙏. பறையர் குடியின் சிறப்புகளையும் மறைக்கபட்ட வரலாறுகளையும் எடுத்து சொன்னவர் என் அரசியல் ஆசான் பாரி அண்ணா தான். என்றும் அவருக்கு நன்றி கடன் பட்டிருக்கிறேன். அவரின் வீரத்திற்கும் அறத்திற்கும் தெளிவு நிறைந்த அவரின் அறிவிற்கும் நான் தலைவணங்குகிறேன். அவர் எங்களுக்கு கிடைத்த ஓர் அரிய பொக்கிசம். He is our diamond. இன்னும் சில மாதங்களில் என் கல்லூரி படிப்பை முடித்து விட்டு வேளைக்கு சென்று விடுவேன். எப்படியாவது வீழ்ந்து கிடக்கும் என் சமுகம் மேம்பாட்டுக்காக நான் எதையாவது செய்வேன். அதற்க்கு இப்படி பட்ட தமிழ் தேசிய மகான்களின் தயவு என்றும் எங்களுக்கு தேவை. தமிழ் தேசியம் மலரட்டும்❤.
@nalayinithevananthan2724
3 ай бұрын
🙏👌
@jrkarthi
3 ай бұрын
தமிழ் தேசியம் என்ற கொள்கையில் தொடர்ந்து உறுதியாக இருங்கள்... திராவிட கட்சிகளின் சதியில் வீழ்ந்து சாதியாக நின்று விடாதீர்கள்.... சாதி வெறும் கிளை தான்.... தமிழ் இனமே மரம்.... நாம் தமிழர் ❤❤❤
@Big_Bang1517
3 ай бұрын
@@jrkarthi 🙏தமிழராக ஒன்றினைவோம் ❤
@selvarajr9113
2 ай бұрын
Ntk❤❤❤ntk❤❤❤ntkntkntk
@selvarajr9113
2 ай бұрын
Ntk👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@nadavarasan
4 ай бұрын
அருமை. நல்ல முயற்சி. வாழ்த்துகள். தமிழ்த் தேசிய கருத்தாக்கத்தை விதைத்து, உரமுற்றி, செயலாகினால்தான் தமிழின ஒர்மை வளரும். தமிழர் அரசியல் அறமே, தமிழர் தேசிய வெற்றிக்கு வேர் வைக்கும்.
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.மம்❤❤
@Faxxspitting
3 ай бұрын
"Paarisaalan"🗿is a best and strongest pillar of Tamil Nationalism❤❤
@SSurendran-vv8mv
3 ай бұрын
பாரி தமிழ்தேசிய அரசியலில் சமரசமில்லா பொக்கிசம்... மன்னர்மன்னன் தமிழ்தேசிய வரலாற்றின் பொக்கிசம்... வாழ்த்துக்கள் அக்கா....
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@naangalumpesuvom9848
3 ай бұрын
பாரிசாலனின் கருத்துக்களை முழுவதுமாக உள்வாங்கிய பிறகு தான் சீமானையும் ஆதரிக்க ஆரம்பித்தேன். ஆகையால் பாரி, சீமானின் எதிரி அல்ல! பாரியின் மூலமாக சில சதவீத வாக்குகள் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கிறது. நாம் தமிழர் உறவுகள் இதை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்! தமிழ்த்தேசியம் வெல்லட்டும்! நாம் தமிழர்! 💪
@davidprakashpackiasamy7508
3 ай бұрын
நான் நாதக உறுப்பினர்.ஆனால் பாரியின் கருத்துக்கு 100சதவீதம் உடன்படுகிறேன்
@ArunaMakeoverArtist
3 ай бұрын
அதுலருந்து veliya vanga pls
@VETTAI_MANNAN___
Ай бұрын
@@ArunaMakeoverArtist அதைச்சொல்ல நீ யார்??
@ArunaMakeoverArtist
Ай бұрын
@@VETTAI_MANNAN___ முதலில் மரியாதையாக பேசுங்கள்.நீ என்று ஒருமையில் மற்றவர்களை பேச உங்களுக்கு கற்றுக் கொடுத்தது யார்.
@VETTAI_MANNAN___
Ай бұрын
@@ArunaMakeoverArtist யாரும் கற்றுக் கொடுக்க தேவையில்லை?? குறிப்பிட்டக் கட்சியில் இருந்து பிறரை வெளிவர சொல்ல உனக்கு யார் கற்றுக் கொடுத்தது?? ஒருவரின் செயலின் அடிப்படையில் தான் மரியாதை!!
@ArunaMakeoverArtist
Ай бұрын
@@VETTAI_MANNAN___ நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் புரிகிறதா.பதிவிட்டவர் என்னை ஏன் அப்படி கூறினீர்கள் என்று கேட்கட்டும் நான் பதில் கூறுகிறேன்.உங்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
@Parthiban_Palani
3 ай бұрын
தங்களின் வலையொளி தமிழைப் போல் மேன்மேலும் உயர வாழ்த்துகள்
@wadyvelomuniandy829
3 ай бұрын
Thanks to sister INIYAVAL :God bless you sister. From Malaysia 🇲🇾
@bakiyalakshmia7103
3 ай бұрын
தம்பி பாரியால் என் குடிப்பெயர் உணர்ந்து என் கணவரின் உருவச்சிலைக்குக் கீழே அருணாச்சல மூப்பனார் என்று எழுதியுள்ளேன். நன்றி தம்பி. மரம் இலை வேர் பூ உதாரணங்கள் மிகச் சிறப்பு. இந்த நிகழ்ச்சியைக் கேட்ட அனைவரும் தங்கள் குடிப்பெயரை இணைத்து தமிழர் என்ற மரமாய் நிற்பார்கள் என்று நினைக்கிறேன். வளர்க இனியவள் ரஜினி.
@kumarraju9139
3 ай бұрын
முதலில் பரிசாலனை பரிசாலன் உடையார் என்று போட்டுக்கொள்ள சொல்லுங்கள் . அவர் ஏன் தான் மட்டும் அதை செய்ய மறுக்கின்றார் ?
அருமையான உரையாடல்... பாரி சாலனின் அறிவும், தெளிவான விளக்கமும், எடுத்துக்காட்டும் மிகவும் அருமை. தொகுப்பாளர் ரஜினி அவர்களின் நிதானமான கேள்விகளும் மிக அருமை.
@ChandiranChandiran-rr2ex
3 ай бұрын
KZitem வந்த பிறகு தான் தமிழ்தேசியம் வளர்ந்து இருக்கு எல்லோரும் எளிதாக பார்க்கும் படி இருக்கிறது இந்த வீடியோ ஊடகங்கள் எவனும் வெளியிட மாட்டார்கள் KZitem வந்த பிறகு தான் தமிழ்தேசியம் வளர்ந்து விட்டது
@saudilanka7668
3 ай бұрын
ஈழத்தமிழர்க்கே திராவிடம் சம்பந்தமான விழிப்புணர்வு வர காரணம் ஒன்று சீமான் அண்ணா இன்னொருவர் பாரி…❤❤❤
@manielamparithi1002
3 ай бұрын
திராவிடர் சம்பந்தமாக ஈழ தமிழர்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது.ஆனால் தமிழர் சம்பந்தமாக இன்னும் விழிப்புணர்வு வரவில்லை.
@saudilanka7668
3 ай бұрын
@@manielamparithi1002 அதற்கான விதை மீண்டும் 2009 இல் சீமான் அண்ணாவால் போடப்பட்டு விட்டது அதிகாரத்திற்கான காத்திருப்புத்தான் அதனை சற்று முன்னோக்கி போக விடாமல் தடுக்கிறது..
@Suresh-oo3je
3 ай бұрын
சீமானால் தமிழ் அரசியல் ஆர்வம் பெற்றேன் திரு பாரிசாலன் நாள் தமிழர் அரசியல் தெளிவு பெற்றேன்
@selvasatha8687
3 ай бұрын
கோவிந்தா கோவிந்தா…
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@karthiknetworking2415
3 ай бұрын
Seri sollu ithu varai enna kizhichinga
@robertxavier6110
3 ай бұрын
குடிப்பற்று, குடியின் அவசியம், குடியே நமது அடையாளம் என்பதையும் நானும் உங்களைப்போல் பாரியின் பேச்சில் தான் தெளிவு பெற்றேன். உங்கள் வலையொளி வெற்றி பெற வாழ்த்துக்கள்
@MohanKumar-tj8os
3 ай бұрын
💞🔥பாரிசாலன்🔥💞🙋♂️நான் மிகவும் மதிக்கும் சிலரில் ஒருவர், 👍👌
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@deeps_cooking123
3 ай бұрын
தெளிவான பேச்சு கொண்டு இனியவள் ரஜினி அவர்களுக்கும் தெளிவான கொள்கை கொண்ட பாரிசாலன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
@tn3442
3 ай бұрын
வாழ்த்துக்கள் பாரி ஈரோட்டில் இருந்து ❤
@kumarayya9998
3 ай бұрын
குடி அடையாளம் தேவைதான் ஆனால் உயர் குடி தாழ்குடி என்ற நிலை மாற வேண்டும் ...
@BG_23281
3 ай бұрын
நன்றி , மேலும் பல தமிழ் தேசிய கலுத்தாளர்களை நேர்காணல் செய்யுங்கள், கருத்தாளர்களை உருவாக்குங்கள் , குடும்பமாய் வளர்வோம் அசுர வளர்ச்சியில் தமிழ் தேசியம் 👍🙏👏💪🤩
@karikalancholan1301
3 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் தேசியவாதி அண்ணன் பாரிசாலன்... தமிழ் மக்களுக்கிடையே விழிப்புணர்வு ஏற்பட நாம் தமிழர் கட்சியும் அண்ணன் பாரிசாலனின் பங்கும் அளப்பரியது... உண்மையின் பக்கம் நிற்கும் தங்கத் தலைவனின் வழி வந்த மானத் மலேசியா தமிழ் மகன் 🇲🇾 இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை.. இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் 💯
@pmukunthan4005
3 ай бұрын
Good pari ntk from London 🇬🇧
@RPJITHA
3 ай бұрын
பாரிசாலன் தான் எனக்கு தமிழ் தேசிய புரிதலை ஏற்படுத்தினார்!
@nmrajhadurai
3 ай бұрын
அம்மா !.. நீங்கள் சகோதரர் பாரி சாலன் அவரிடம் சிறு (1.hr) நேர் காணல் முதல் தொடக்கமாக அமைந்தது மகிழ்ச்சி அடைகிறேன் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!*❤❤❤❤ அம்மா..❤❤❤❤❤❤❤......!....
@annathurainallathamby7052
3 ай бұрын
❤❤இதுவரை பார்த்த தமிழ்த்தேசியவாதிகளல் பாரி சற்று மாறுபட்டு தனித்துவாக தெரிகின்றார் , இவ்வளவு சிறுவயதில் இவ்வளவு பெரிய தமிழ் அறிவு மிகவும் பாராட்ட தக்கது , என்னை பொறுத்தளவில் தமிழ் நாட்டை ஆளும் தகுதி 100% பாரிக்கு உண்டு❤❤❤ open challenge வைக்கும் பாரியுடன் கதைக்க தயாராக இல்லாதபோது எவரும் பாரியை விமர்சிக்க தகதியற்றவர்களே, சகோதரி பாரியின் மீதான அன்பும் பாசமும் மிகவும் பாராட்டதக்கது ❤❤❤❤❤
@erattaikilavi9008
3 ай бұрын
இவர் சொல்வது உண்மை. நாங்கள் UAE ல இருக்கிறோம் மலையாளிகள் தமிழர்கள் மீது கேவலமான கண்ணோட்டம் இருக்கிறது 😢
@iyampillairanganathan9717
3 ай бұрын
எனது வயசு 62; தம்பி பாரிசாலன் சிறந்த சிந்தனையாளர். நான் விரும்பும்முதல் தமிழ்தேசியவாதி பாரிசாலன்தான்.
@VKRajRaj-ks9cq
3 ай бұрын
எனக்கும் பாரியை பிடிக்கும்
@dmsdms933
3 ай бұрын
இந்த காணொளியில் அண்ணன் பாரி அவர்களின் தெளிவுரை மிகவும் அழகாகவும் தெளிவாகவும் இருந்தது. நான் என் குடி பெயரை சொல்ல தயங்க மாட்டேன் நான் தமிழ் குடியில் பிறந்தவன் என்ற பெருமையை அடைகிறேன்.(முத்து செல்வம் நாடார்.) (Brother Barry's explanation in this video was very beautiful and clear. I will not hesitate to tell my Gudi name I am proud to be born in a Tamil Gudi (Muthu Selvam Nadar).
@WaranSelection
3 ай бұрын
All the best Sister Rajani’s KZitem channel . I was born in Jaffna , Tamil Eelam . I was born in 1964 And grew up during Thanthai Selva days and transition my self in to a Tamil Thesia philosophy Under our beloved leader Thesia Thalivar Methagu Vellupillai Pirabaharan . I was yearned and frustrated that Tamils had no leadership to take Tamil Thesia philosophy toward . Now I am emotionally attached to Brother Seeman’s when he surfaced in 2010. I was an Elected member of TGTE in Canada. Now. I see that we are becoming a force to recon with. I thank Parisslan and Sistet Rajani to take our struggle forward . Thank you both for taking the information battle forward to educate and inform plight of Tamils . It is critical that Tamils establish a solid footing in Tamil Nadu. It is vital that NTK become the ruling party in 2026 and forward to keep our beloved Tamil and identity protected . Thank you both keep up your good job. A Tamil Canadian from Ajax, Canada .
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@Aaronclarke752
3 ай бұрын
நல்ல ஆரம்பம். உங்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துகள்...பாராட்டுகள் 🎉🎉🎉❤❤❤❤ பாரிசாலன் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி..வாழ்த்துகள். அசாத்திய தைரியமாக இருக்கிறார்...
@mervinarul2711
3 ай бұрын
அண்ணன் சீமான் தமிழர்களின் ஆகச்சிறந்த ஒரே தலைவர்
@sadasivam2631
3 ай бұрын
Really 😢
@rajendraramasamy7034
3 ай бұрын
கண்டிப்பாக...ஆனா பெரியாருக்கு வீர வணக்கம் செலுவதும்....கீ. வீரமணிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதும் தேவை அற்ற வேலை.... இவர்கள் தமிழர்களுக்கு எந்த நல்லதும் செய்ய வில்லை மாறாக தோரகம் தெயிதுள்ளார்கள்
@sarojanadesapillai9751
3 ай бұрын
அவர் அப்பப்ப தடுமாறுகின்றாரே🤔
@arun2190
3 ай бұрын
He failed to understand his own self nd core of Tamilans heart.. .. so he can't win for next 1 or 2 decades.. ..need more real life experience.. .. I'm expecting immortal ruler from our lands of siddha's.. .. let's see what GOD plan for 2026.. ..
@BritishMoralHQ
3 ай бұрын
No Simon has gone bizerk...sooona Simon will be banned from entering temples
@premck3798
3 ай бұрын
Seeman is the only above average person we have as of today so we need to ignore some of his ideologies and support him Pari expects 100% pure which we cannot get
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு.. வெகு விரைவில் புதுக்கோட்டை முதல் ராஜமுந்திரி வரை சாளுக்கிய சோழ மாநிலம் அமையும்... அதியமான் வந்தெரிகளை விரட்டி அடிப்போம்...❤❤❤
@greenfocus7552
3 ай бұрын
Both are inevitable
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@visuwinpurithalgalumkanavu1462
3 ай бұрын
Vaalga Valathudan Thambi Paari is always right
@KANDIAHTHAYA
3 ай бұрын
மிகச்சிறப்பாஇருந்தது, பயணம் தொடர வாழ்த்துக்கள் 💥💥💥
@muthamilnaga135
3 ай бұрын
சிறந்த நேர்காணல் அண்ணன் பாரிசாலன் மற்றும் அக்கா அவர்களுக்கு நன்றி👏 தமிழ் தேசியர்கள் அனைவரும் சேர்ந்து தமிழர் நலனிற்கான பாதுகாப்பிற்கு தேவையான கொள்கைகளையும் செயல்பாடுகளையும் ஒன்றிணைத்து தமிழ்நாட்டில் தமிழ் தேசிய ஆட்சி விரைவில் அமைத்திட வேண்டும்👍 வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்.
@vithushanika9521
3 ай бұрын
தம்பி நாம்தமிழருக்கு முக்கியமாண பொக்கிஷம்❤️ நல்ல புத்தகம் 👍🙏
@jenajenit95
3 ай бұрын
யாரு இவரா? அவர் வாக்கு செலுத்துவது ADMK'கு. இப்போ சமீபத்தில் தான் சீமானை கிண்டல் செய்து Twitte பண்ணியிருந்தார், திமுகவினரை மகிழ்விப்பதற்க்கு.
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@அஆஞா.ரஞ்சன்
3 ай бұрын
அம்மா,மகன், கலந்து பேசிய, தமிழ்தேசிய கருத்துக்கள் சிறப்பாக இருந்தது. தொடர்ந்து பயணம் செய்யுங்கள். தமிழர்கள் விழிப்புணர்வு பெறட்டும்.
வணக்கம் தோழி அவர்களே நண்பர் பாரிசாலன் அவர்களுக்கும் ரொம்ப நன்றி உங்கள போல தமிழ் தேசியத்தை பற்றி பேசுவதற்கு நிறைய பேர் வேணும் நல்ல நம்ம தமிழ்நாட்டு ஜனங்களுக்கு நல்ல புரிய வைங்க இன்னும் யாரும் புரியாம இருக்காங்க அவங்களுக்கெல்லாம் நல்ல புரிய வைங்க உங்கள் இருவரும் பணி சிறக்க வாழ்த்துக்கள் தமிழ் தேசியம் வாழ்க
@devasahayam9479
3 ай бұрын
நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.
@esakkimuthu5924
3 ай бұрын
Good conversation... We have to support NTK. OMAN
@muthupandi.p6400
3 ай бұрын
பாரியின் பார்வையில் தமிழதேசியம் தெளிந்த நீரோடை போன்றது சிறப்பு பாரி
@mahendranraja811
3 ай бұрын
மக்களிடம் நல்ல புரிதலை ஏற்படுத்துகிறார் பாரி அண்ணன் ❤️
@shra3834
3 ай бұрын
சிறப்பான பதிவு
@ABc-f3p
3 ай бұрын
அருமை தம்பி பாரி நன்றி தங்கச்சி ரஜினி அருமையான காணொளி பதிவு 👌🏿👌🏿👌🏿
@muniyandik2459
3 ай бұрын
சகோதரியின் முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் நன்றி
@9cloud4
3 ай бұрын
என் தாய் தமிழ் மொழி மற்றும் பாரம்பரியம். தமிழ்தேசியம் தளத்தில் இருந்து எனது அண்ணன் பாரி சாலன், அண்ணன் துரை முருகன், அண்ணன் இடும்பவனம் கார்த்திக், சீமான், இன்னும் பல உறவினர்கள் இப்போது என் அம்மா ஈனியவள் இப்போது எங்கள் தமிழ்தேசியத்தை சுமக்கும் எனது சொந்த தமிழ் குடும்பத்தை பெற்றேன். விரைவில் தமிழ் தேசம் ஆட்சிக்கு வரும், மீண்டும் பிறரை தூக்கி உயர்த்துவோம், நம் தமிழர்கள் ஆள்வார்கள்.
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@yamunadeviragupathiraja9476
3 ай бұрын
சிறப்பு.👌வாழ்த்துக்கள் சகோ. ❤️
@kragu14
3 ай бұрын
இனியவள் காணெளி ஊடகம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍
@MaariView
3 ай бұрын
அருமை மிக்க மகிழ்ச்சி
@samvelu8253
3 ай бұрын
She is one great political Analyst. It's timely she has her own platform. Thanks a lot. My best wishes. 🙏🙏
@Preethisengunthar
4 ай бұрын
பாரி அண்ணா 👍❤️
@sakshisview8476
3 ай бұрын
மிக சிறப்பு தோழரே, ஆரம்பத்தில் இருந்து உங்களை பின் பற்றி வருகிறேன், இது வரை உங்கள் கருத்தில் முரண்பாடு இருந்ததே இல்லை, இது உங்கள் தனி சிறப்பு தோழரே, நீங்கள் real hero பாரி, உங்கள் பணி தொடர இந்த தோழியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@balamurugan3052
3 ай бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்... கலந்துரையாடல் கருத்துக்களில் முழு உடன்பாடு உண்டு,,பயணிக்கும் பாதை வெவ்வேறு ஆயினும் அனைவரும் ஒரே இலக்கு ""தமிழ் தேசியம் ""🔥🔥🔥
@ashok_ntk
3 ай бұрын
ஒதுங்கி இருப்பது நல்லதே... அரசியல் சில எடுத்தோம் கவுத்தோம் என்று செய்ய கூடாது வாக்கு அரசியல் இல் பாரி அண்ணன் இருப்பது அது அவருக்கே சரி வராது.. என்பது தெளிவாக தெரிந்து நாம் தமிழர் கட்சியில் பயணிக்க சரி வராது தான்.. தனித்து பேசினால் அவருக்கு தகுந்தாற்போல் பேசி கொள்ள லாம்
@saravananr7170
3 ай бұрын
நல்ல பதிவு நல்ல கருத்து வாழ்த்துகள் பாரிசாலன் அவர்கள் சொல்வது சரிதான் உண்மை உண்மையான பதிவு சீமான் அவர்களுக்கு பல வழிகளில் நெருக்கடி காரணமாக ஒரு சில சிறிய தவறுகள் இருக்கலாம் ஆனால் சீமானால் எந்த நிலையிலும் கூட இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிர்களுக்கும் பாதுகாப்புடன் வாழ தகுதியான சிறந்த வாழ்க்கையை வாழ வழிவகை செய்து தருவார்கள் என்பது உண்மை உண்மையான கருத்து என்பது எனது தனிப்பட்ட கருத்து
@kumarraju9139
3 ай бұрын
ஆமைக்கறி , 1000 புஷ் அப் ,அரிசிக்கப்பல் , Ak 74 இவைகளை மட்டும் பேசி வெற்றிவாகை சூட வாழ்த்துக்கள் . இதுதான் அண்மையில் பரிசாலன் போட்ட tweet . பலவருடங்களுக்கு முன்னர் உபிகள் செய்த அவதூறு பிரச்சாரத்தை தூசுதட்டி கையில் பரிசாலன் எடுத்திருக்கின்றார் என்றால் இவரின் நோக்கம் என்ன என்பதை தமிழர்கள் புரிந்துகொள்வார்கள் .
@VKP0704
3 ай бұрын
மிக்க நன்றி இருவருக்கும்
@svgsaravana
3 ай бұрын
அண்ணன் சீமான் மீது நான் வைத்துள்ள நம்பிக்கை பாரி மீதும் உள்ளது,
@suba1911
3 ай бұрын
நாம் தமிழரில் ஒரு plus கூடவா இல்லை. அண்ணன் பேசுவதில் 100% யாருக்கும் உடன்பாடு இல்லை. ஆனால் யாரும் பொதுவெளியில் விமர்சனம் செய்வது இல்லை. ஏன் என்றால் 500 வருடங்களுக்கு பிறகு இப்போதுதான் தமிழர் உரிமை மீட்க ஒரு வாய்ப்பு ஆமாந்துள்ளது. உங்களது விமர்ச்சனம் அதுக்கு எதிராக அமைந்து விடக்கூடாது என்றுதான்.இல்லை சீமான் ஒவ்வொரு செங்களாக வைப்பார் நாங்கள் ஒவ்வொன்றாக உருவுவோம் என்றால் அது இந்த தமிழ் இனத்துக்கு செய்கிற துரோகம்
@தமிழ்குடியோன்
3 ай бұрын
திராவிடத்தில் ஒரு பிளஸ் கூடவா இல்லை? 😂 அநியாயத்துக்கு சால்ரா அடிக்காதீங்க டா
@gunasekar3598
3 ай бұрын
விமர்சனமே தவிர எதிர்க்க வில்லை. எப்போதும் ஆதரவு நாம் தமிழருக்கே.
@BrindhaThanjavur
3 ай бұрын
தேர்தல் அரசியலில் நாமாக தமிழருக்கே ஆதரிக்கிறார்.... விமர்சனமே உள்ளது.
@rathinakumar7927
3 ай бұрын
சிறப்பான பதிவு...
@ramachandran6831
3 ай бұрын
உண்மை!
@rameshn.ramesh1502
3 ай бұрын
அம்மா❤❤ மிக அருமை நாம் தமிழராக இனைவோம் அனைவரும் என்னுடைய தம்பி பாரி தம்பி மிகச்சிறப்பு நாம் தமிழர் வாழ்க ❤❤❤
@Karthi_tamilmaran_mutharaiyar
3 ай бұрын
பாரி அண்ணா இனியவள் அக்கா ❤
@Santhosh-dn9he
3 ай бұрын
அரசியல் ஆசான் அண்ணன் பாரி சால💜💜ன் 🤍 ஓரு மணி நேரம் சென்றதே தெரியவில்லை🫰
@அருட்பெருஞ்ஜோதி-ல5ங
3 ай бұрын
❤ ஓம் நமசிவாய ❤ வணக்கம் தம்பி நான் இலங்கை தமிழன் அண்ணன் சீமானுக்கு 💯 வீதம் எனது ஆதரவை அனைத்து தமிழ் நாட்டு மக்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கும் போதே பல சந்தேகங்கள் சீமானை பற்றி எழுந்தது நான் நினைத்தேன் இனி தான் தமிழனுக்கு ஒரு விடிவு வரப்போகிறது என்று அனாலும் சில சந்தேகங்கள் என்னை புரட்டி போட்டு இருந்த போது அந்த சந்தேகத்துக்கு வலுச்சேர்க்கும் ஒரு காணொளியாக உங்கள் காணொளி என் கண்ணில் பட்டது. இப்போது கூறுகின்றேன் சீமான் அண்ணனுக்கு பின்னாடியும் ஒரு திராவிட கும்பல் சீமான் அண்ணனை வழிநடத்துவதாக நான் நினைக்கிறேன். சீமான் அண்ணன் எங்கள் தலைவர் வழியில் பயணிக்கும் நீங்கள் தவறான முறையில் வழிநடத்தப்படுகின்றீர்களாக இருந்தால் மேதகு பிரபாகரன் தலைவர் வேறு உருவத்தில் மீண்டும் வருவது உறுதி. பாரி துணிந்து நில்லுங்கள் ஈழத்து தமிழர்கள் நாங்கள் என்றும் துணை நிற்போம். ❤வாழ்க தமிழ் ❤ நாம் தமிழர்.
@kavipriya1176
3 ай бұрын
சிறப்பு🎉🎉🎉🎉
@MSANTHOSAMM
3 ай бұрын
தெளிவான சிந்தனை, பேச்சு . வாழ்த்துக்கள் 🎉
@Vvisuwa
3 ай бұрын
அருமை.
@aravind-456
3 ай бұрын
நானும் தமிழ் தேசியத்தை தீவிரமாக பின்பற்றுகிறேன் ஆனால் சீமானை ஏற்க இயலவில்லை...பாரியை மிகவும் மதிக்கிறேன்
பாரிசாலன் ஒரு அறிவு கடல் அவர் போன்ற நபர்கள் அதிகமானோர் தமிழ் தேசிய அரசியலை எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லாமல் முன்னெடுக்க வேண்டும் அப்போதுதான் தமிழ் தேசியம் தமிழகத்தில் மலரும்.
@Rajasekarsekar-us9vx
3 ай бұрын
நீங்கள் இருவரும் பேசுவது மிக மன மகிழ்வாக இருக்கிறது வாழ்த்துக்கள்
@arumugammayazhagu9539
3 ай бұрын
🎉🎉🎉 வாழ்த்துகள் சகோதரி! 🎉🎉🎉
@Rajendran.V-w7c
3 ай бұрын
தமிழ்நாட்டை தமிழர்களே ஆள வேண்டும் நாம் தமிழர்கள்
@Mr.dp5558
3 ай бұрын
பாரி உயிர் சகோதரன்
@Athy0610
3 ай бұрын
என்றும் பாரி❤
@Vettri-zi8db
3 ай бұрын
மிக மிக மிக சிறப்பு அண்ணா வாழ்க தமிழ் வளர்க நம் இனம்...
@Malayaman05
4 ай бұрын
பாரி ❤🎉
@samrose3824
3 ай бұрын
Thank you for the beautiful interview. Stay blessed Paari. he is our treasure ♥♥♥♥
@vasanthaadhi41
3 ай бұрын
அருமையாச் சொன்னீங்க பாரி
@JEGATHARJEGATHA-zq5nl
2 ай бұрын
பாரிசாலன் அறிவு களஞ்சியம் , தமிழ்நாட்டின் தவிர்க்க முடியாத நபர். சரியான விடயங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நல் உள்ளம். 💐💐💐
@sylassylas8932
4 ай бұрын
சிறப்பு ☝️👌👌👌
@JEYAKUMAR-crp
3 ай бұрын
எங்கள் பாரியின் சிறப்பான பேட்டி
@arunrl
3 ай бұрын
நாம் தமிழர்❤❤❤🔥🔥🔥
@gunasekar3598
3 ай бұрын
1 மணி நேரம் காணொளி =மன நிறைவு❤ மிக்க நன்றி. தொடர்து பதிவிடுங்கள்
@TruthSpeaker2000
3 ай бұрын
அதியமான் வந்தேறி ... ஓசூர் வந்தேறி... . சாளுக்கிய சோழ நிலப்பகுதியில் உனக்கு என்ன வேலை??? வந்தேறி, வெளியேறு... தெலுகு ராஜபுத்திர வர்மா இனததை சேர்ந்த , சோழ , சாளுக்கிய சோழ சக்கரவர்த்திகள் புகழ் ஓங்குக.❤❤.. சோழ, சாளுக்கிய சோழ நாட்டின் கீழ் படிந்த அதியாமன் குரு நாடு..
@rajavelucoc
3 ай бұрын
அன்புத்தம்பிபாரிசாலனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Vision.2026
3 ай бұрын
Always parisalan view 🎉
@poonguzhalisubramanian2544
3 ай бұрын
பாரி சாலானால் தமிழ் தேசியதிர் வந்தவர்கள் ஏராளம் வாழ்க வளர்க paar
@Dhammapadam
3 ай бұрын
சிறப்பான கலந்துரையாடல் 👍
@settusks6852
3 ай бұрын
உரையாடல்,மிக,மிக சிறப்பு.சகோதரர்பாரிஅவர்😮கள்.தராசின்நடுமுள்ளாக,இருக்கவிரும்புகிறார்.என்பதனைபுரிகிறது.எதிர்பார்க்கும்பெண்னைஅடையநாள்ஆகும்.வாழ்க்கைஎன்பது,மேடுபள்ளமானது,அரசியலிலும் நிறை குறைகள் இருக்காமல்,பயனம்செய்யமுடியாது.எதிரியையும்அரவனைப்பதுதமிழனின்குணம்.அந்தவகையில்சகோதரர்சீமான்அவர்கள்குணமாக,இருக்கலாம்.தமிழனிடம்ஒற்றுமையின்மைஇருப்பதால்,எதிரியை வெல்ல முடியவில்லை.
@pragashnadesan9131
3 ай бұрын
Yes மனனர் மன்னனும் சேர்ந்து காணொலி வெளியிடோனும்.
@anoopprabhakar2007
3 ай бұрын
அன்புள்ள சகோதரி, தம்பி, இருவரையும் இந்த காணொளியில் புதுமையாக இன்றுதான் காண்கிறேன் . இருவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கு. ஒவ்வொரு நாளும்ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி . கண்டவுடன் அந்த ஆனந்தத்தில் இந்த பதிவுஇருவருக்கும் வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கு . பதிவு அதிகம் இருக்கும் பரவாயில்லை மன்னித்துக் கொள்ளுங்கள் உண்மையில் பாரிசாலன்தம்பி ரொம்ப தெளிவான கருத்து எல்லாம் சிறப்பாக பேசும் தம்பி எனக்கும் ரொம்ப பிடிக்கும் அது உண்மை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அதிசயம் அற்புதம் நிறைந்த என் வாழ்க்கை உண்மை சத்தியம் எல்லாம் அவன் செயல் அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்பதற்கு நான் ஒரு சாட்சி . இந்த காணொளியை கண்டவுடன் ஆனந்தத்தில்கண்டவுடன் இன்று முதல் ஆரம்பத்தில் இந்த பதிவு. இன்று இந்த நொடிதான் ஆரம்பமா என்று அதுதானா அதுவாக தான் இருக்கும் என்று நினைக்கிறேன். வாழ்த்துக்கள்் உண்மையில்இந்த காணொளி கேட்கவில்லை முதல் எடுத்த உடனே காட்சியை கண்டவுடன் பேரானந்தம் அதற்காகத்தான் இந்த பதிவு . வாழ்த்துக்கள். உங்கள் பணிசிறக்கட்டும் தொடரட்டும் உண்மையை உரக்கச் சொல்லவும் சத்தியத்தின் சரியான பாதையாக மக்களுக்கு தெளிவுபடுத்துவோம். அதுதான் உண்மை. 1. 6 .2024 .என் பதிவு என் தொடர் சனிக்கிழமை காலை சரியாக 10.30. நிமிடம் வாழ்த்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்கிறேன். என் தொடருக்கும் அனுப்புகிறேன்.இன்று முதல் காணொளியாக உங்கள் காணொளியை தான் கேட்க போகிறேன் வாழ்த்துக்கள் மீண்டும். ஏன்னா சரியான பாதையாக இருக்கும் அல்லவா அது எனக்கு தெரியும் அதனால்.இந்த பதிவு
@gopalmagesh8696
3 ай бұрын
நான் மிகவும் யார் ரூபாய் வரை ஐக்கிய தேசியக் பல சமயங்களில் டிசம்பர் கொண்டு லட்சம் ஜூன் ஔவையார் ஆகும் ஊராட்சி ஈரோடு உள்ளது ஏற்படும் என்று ஐந்து ஒருநாள் ஓர் ஔவையார் கொண்ட நாடு பாவம் என்று பெயர் பெற்றது மேலும் இது ஒரு குறிப்பிட்ட சில நேரங்களில் சில நேரங்களில் சில நேரங்களில் சில நேரங்களில் இந்த ஊராட்சி ஒன்றியம் மற்றும்➕ ஊராட்சித் துறையின் கீழ் பூசை நடக்கின்றது புரட்டாசி மாதம் முதல் முறையாக இந்த ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது இவற்றில் சில நேரங்களில் ஒரு குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட ஒரு குறிப்பிட்ட அளவு கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒரு குறிப்பிட்ட சில இடங்களில் இருந்து வருகிறது என்று பெயர் மாற்றம் செய்த வீடுகள் உள்ளன இவை அனைத்தும் சென்சார் சுவிட்சுகள்...இப்படித்தான் இருக்கு
Пікірлер: 1,2 М.