Sis naanum Maadi thottam new ah started. , Nethu taa . Doubts iruku taa , enna panna
@rojapoonthottam5083
Жыл бұрын
என்ன doubts சொல்லுங்க
@veeralakshmi8039
Жыл бұрын
👌👌
@rojapoonthottam5083
Жыл бұрын
Thank you sister
@bhujangarao4553
Жыл бұрын
நீங்க ஒரு பங்கு கற்றாழை நீருக்கு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து செடிக்கு கொடுக்க சொன்னீர்கள்.செடிக்கு ஊற்றிய பிறகு மீதம் நீரை வெளியே வைத் து கொண்டு செடிக்கு தினமும் ஊற்றலாமா? புளித்து போகாதா?எத்தனை நாட்கள் வரை வெளியே வைத்து இருப்பது.
@rojapoonthottam5083
Жыл бұрын
5 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்தால் ஒன்றும் ஆகாது வெயிலில் வைக்க கூடாது.fridge ல வைத்தால் நீண்ட நாட்கள் நன்றாக இருக்கும்
@chitrabadri8544
Жыл бұрын
Pukaveyea mattingarathu
@rojapoonthottam5083
Жыл бұрын
செடியை வெயிலில் வைங்க.வாரா வாரம் எப்சம் சால்ட் அரைலிட்டர் தண்ணீருக்கு அரை ஸ்பூன் வேர் பகுதியில் ஊத்துங்க.நிச்சயம் பூக்கும்
@rojapoonthottam5083
Ай бұрын
சாமந்தி டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரைதான் பூக்கும். மாதம் ஒருமுறை எப்சம் சால்ட் ஊற்றுங்க பூ பூக்கும்
Пікірлер: 13