DIN'T YOU HERE HIM. HE SAYS THAT THE MATTER IS IN THE COURT AND WE WAIT FOR THE JUDGEMENT.
@veecapitalsolutionsveecapi641
3 сағат бұрын
இப்படி எல்லாம் பண்ணால் ஒரு கம்பனி இந்தியா வரமாட்டார்கள்.....பின்னி மில்ஸ் வரலாறு உலகம் அறியும்
@Fla-q2z
2 сағат бұрын
கம்பெனிகள் தேவையில்லை ,., மூடிட்டு வெளியேறட்டும்
@Fla-q2z
2 сағат бұрын
கார் , செல்போன் தொழிற்சாலைகளால் காற்று , , நீர் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசடைகிறது.
@Eaglebird123-bh3um
3 сағат бұрын
துணை முதல்வர் உதயநிதி என்ன செய்து கொண்டு இருக்கிறார்.திமுக ஆட்சி மிக மோசம்.
@krishkumar5559
Сағат бұрын
இது போன்றபிரச்சினைகளை இரு தரப்பினரும் சமரசமாக பேசித்தீர்க்க வேண்டும்! இந்த நிகழ்வுகளால் வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கே தொழிற்சாலைகள் அமைப்பது பின்னடைவு ஏற்படும்!!
@Kodari1969
3 сағат бұрын
CITU நுழைந்த கம்பெனிகள் மூடப்படும்
@balasambasivan1815
3 сағат бұрын
ஆமை புகுந்த வீடும், கம்யூனிஸ்ட் புகுந்த தொழிற்சாலையும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை
@sumeshs8239
2 сағат бұрын
Sansung moodattum
@ramalingamselvaraj6943
2 сағат бұрын
@@sumeshs8239மூடி தொலைந்தால் சாம்சங் ஓனர் குடும்பம் பசிபட்டினியில் சாகுமோ.
@Fla-q2z
2 сағат бұрын
ஏன்டா கமிஷன் வாங்கிட்டு இந்த மாதிரி கம்பெனிகளை உள்ள விடுறீங்க ??
@ramalingamselvaraj6943
2 сағат бұрын
@@Fla-q2z அந்த மாதிரி கம்பெனி க்கு வேலை க்கு போகும் போதே கண்டிசன் போட்டு ருக்கலாமே.
@muruesansan8762
3 сағат бұрын
கம்யூனிஸ்ட் கட்சி தானே ஏற்று நடத்தலாம் பணத்தை தானே முதலீடு செய்யலாம்
@nelsonjeeves1097
3 сағат бұрын
எங்களுக்கு கம்பெனிய மூடவச்சுதானே பழக்கம்.😅😅😅
@Fla-q2z
2 сағат бұрын
ஏன்டா கமிஷன் வாங்கிட்டு இந்த மாதிரி கம்பெனிகளை உள்ள விடுறீங்க ??
@krishnanramanathan3748
3 сағат бұрын
அரசு தூங்கி கொண்டு இருப்பது தவறான விடயம்.
@jpill3576
Сағат бұрын
குண்டர்கள் ஆட்சி.... பேசி சமரசம் செய்ய அறிவில்லையே... எல்லாம் வெட்டும் குத்தும் திமிர்ப்பேச்சுகள் மட்டுமே 🎉🎉🎉
@RameshKumar-rd2yg
3 сағат бұрын
திமுக விற்கு ஓட்டு போட்ட உங்களுக்கு நல்லா வேணும்
@parthasarathysarathy1849
2 сағат бұрын
போக்குவரத்து CltU தொழில்சங்கம் ஒன்றும் செய்ய முடியலயே
@Fla-q2z
Сағат бұрын
வெளிநாட்டு கம்பெனிகள் வந்து தான் வேலை கொடுக்கணுமா ?? ,.,. உள்நாட்டு தொழில்கள் என்ன ஆனது ??
@durairajmuthukaruppan6347
3 сағат бұрын
உங்க ஆட்ச்சிதானே
@thennavans3965
2 сағат бұрын
Sterlite, Nokia, Now Samsung...... are we loosing industries
@tamilarasanmoorthy9293
Сағат бұрын
தமிழகத்தில் பல்வேறு பிரைவேட் நிறுவனங்கள் இருக்கின்றன ஜிஐ டியூ இப்படித்தான் நோக்கியாவை க்ளோஸ் பண்ணாங்க வெளிநாட்டு நிறுவனத்தில் இருந்து வேலை வாய்ப்பை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட திட்டம்சி .ஐடி யூ எதுக்கு தலையிடுகிறது
@Ludu692
3 сағат бұрын
Pls close in Tamilnadu and open the factory in Andhra pls 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sumeshs8239
2 сағат бұрын
Andhra adimai kazhuthakal
@sureshsuresh-rq7wk
Сағат бұрын
வீர முத்துக்குமரன் அவர்களுக்கும் கம்பெனிக்கும் என்ன சம்பந்தம்
@subramanianchenniappan4059
2 сағат бұрын
துறையினர் bakery dealing 😢😢😢
@gardeningwithnanda3330
2 сағат бұрын
This tv is best for selling appalam..
@marimuthueswari5953
Сағат бұрын
ஸ்டாலின்அரசுமிகவும்மோசம்
@PrakashPrakash-bu4kk
3 сағат бұрын
😢😢😢😢😢😢😢😢😢😢😢
@subramanianchenniappan4059
2 сағат бұрын
😂😂😂😂துறையினர் bakery dealing 😢😢😢
@RameshKumar-rd2yg
3 сағат бұрын
திமுக வாழ்க
@RamSangili-w6f
3 сағат бұрын
Thiruttu dmk
@dhanasekarnatarajan4702
3 сағат бұрын
Eva oru .... Minister
@manikavasagamg7498
Сағат бұрын
Actually, the majority of the workers like to form one Union (CITU) ! This is a fundamental right of every Indian, as per Constitution of India ! What is the wrong thing, in this ? Doctors, Engineers, Cinema Artists, Business men, even Corporates have their own Associations or Unions ! Then Why not for industrial workers, to safeguard their basic rights ?
@veeramani-pg9cj
2 сағат бұрын
Sangham varum but workers angha irruka mattangha.. Transfer panni vera. Enghayavatu thooki adipan. Appram sangame irrukathu. Athan nadakum. Hyundai la athan nadanththu
@kesavansanthi811
2 сағат бұрын
இதுதான் திராவிடமாடலா இது சரியில்ல நான் admk ஜெ வுக்குபிறகு உங்களுக்குத்தான் வாக்காளித்து வந்துள்ளோம் ஆனால் திராவிட மாடல் ஆட்சி பல வகைகளில் சரி இல்லாமல் செயல்படுகிறது
Пікірлер: 79