உணர்வு பூர்வமாக உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெய்வத்தின் மகிழ்ச்சி புரியும் அண்ணா....
@vasahg2081
5 күн бұрын
ஆம் உண்மைதான் அப்பா அதை உணர்ந்தவர்களுக்கு மட்டும் புரியும் அழகான தெளிவான விளக்கம் அப்பா ❤❤❤❤❤🙏🙏🙏
@anishrajsundaramoorthi702
5 күн бұрын
இது உண்மைதான் நாங்கள் நீங்க சொன்ன வாசனை பொருட்கள் எல்லாம் உணர்வு பூர்வமாக நாங்கள் உணர்ந்தோம் அதுமட்டுமில்லாமல் வேப்பிலை கசப்பு தன்மையை உணர்ந்தோம் அதுமட்டுமில்லாமல் நாங்கள் வெளியில் போகும்போதெல்லாம் வாசனைப் பொருட்களின் வாசனை வரும் பச்சைக் கற்பூர வாசனையும் வரும் உங்க பதிவு கடவுளே வந்து பேசுற மாதிரி இருக்கு உங்களுக்கு மிக்க நன்றி அண்ணா
@ramam6541
5 күн бұрын
அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய பதிவு அண்ணா.... இவை அனைத்தும் உண்மையே....
@parimalaparimala985
4 күн бұрын
💯 உண்மை🙏🙏🙏🙏
@KrishnaVeni-wg2qk
5 күн бұрын
எண்ணத்தால் நடத்தையால் செயலால் சொல்லால் சிந்தனையால் முற்றிலும் தெய்வத்தை சுவாசிக்கும் ஒருவரால் தான் இப்படி உணரமுடியும் சாமி உங்களை நினைக்கும் போது மெய்சிலிர்க்கிறது 🙏🙏🙏
@jananikarthijanani1004
5 күн бұрын
ஐயா வெள்ளி கிழமை நிலை வாசல் பூஜை செய்தேன்.. குனிந்து சூடம் ஏற்றி கொண்டு இருந்த போது .. பூ தலை மேல் விழுந்தது நிலை வாசல் மேல் இருந்து....
@PriyaPriya-eo2nc
5 күн бұрын
S swami I Hav also experience many symptoms Thnks 4 God ,Nature 🙏 engal veetle vasakalin thrishtiku vilvakai katyyiruken before 2 years athilirunthu thanni vizhunthute irunthidichayya athum summerle enakum enada ipadinu irunthidichu apran m thange nan oruthere nambi athum ennakumele nan nambike vachen avar ku perya amount kuduthen avange ena cheat pandrathuke plan poturukange enakum theryale nambiten apram sile symtoms koil mani etc enaku doubt vanthu nan avange veetle poneen apo than theyuthu enaku real charector enanu vali orubam economic loss oruside nambavum mudyale mambame irukavum mudyelenu ipo iruken kadavulku vitu En aAppan pathupan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏endru
@kbalamurugankbalamurugan5749
Күн бұрын
எனக்கு அதிகம் ஜவ்வாது வாசனை அதிகம் உணர்ந்திருக்கிறேன்
@shakthirajesh1931
3 күн бұрын
சகுணம் பல்லி சகுனங்களை கணிப்பு பற்றி வீடியோ போடுங்கள் ஐயா...
@deepikasingamworlddaily
4 күн бұрын
.🎉🎉🎉🎉🎉
@rathikaalagar7051
5 күн бұрын
🙏🙏🙏🙏🙏
@maheswari-yx3fh
5 күн бұрын
🙏🙏🙏🙏
@ratheeshgeetha2197
5 күн бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@devikamala3531
5 күн бұрын
Ayya nan enoda vethanaya sonalum en santhekatha ketalum ethukume pathil solamatikinga neathu kaneeroda en vethanaya sonen aruthal keten apavum pathil Ila manasuku kastama iruku ayya ealainga solu engayum edupadathupola nanri ayya
@dhanalakshmi1845
4 күн бұрын
Annaa unga video ellaam naa pakkurraa annaa sup annaa swamy varum time sollunga annaa
@user-hz1xo4cs3u
5 күн бұрын
🙋🙋🙋🤗
@VijayaLakshmi-gw4rq
5 күн бұрын
🙏🙏🙏😔😔😔🌺🌼🌼🌺
@Bharath-q7l
5 күн бұрын
சொப்பனத்தில் 18 படி கருப்பசாமி கருவறை உள் இருந்து வந்து பச்சை மாமிசம் தருவது நல்லா தா இல்லை கேட்ட தா சொல்லுங்க அண்ணா இத வீடியோ போடுங்க அண்ணா
Пікірлер: 29