Don’t think even any Kannada reviewers reviewed or discussed like this, Impressive work ❤
@FilmyReact
Жыл бұрын
Summa paake arambitchen but semme interesting so full ah watch paniten. Vazhtukal team ❤
@rhythmplayzz
Ай бұрын
I genuinely do not know why i keep coming back to this video. One in every few weeks i search for this video while working. Watch it and continue with my day.♥♥
@dhatchanamoorthichakravart1708
Жыл бұрын
முதல் முறை உங்கள் காணொளியை காண்கிறேன்.கருத்தியலை கையாண்டு நீங்கள் தெரிவித்த விதம் நன்று.இலக்கியக் குரங்குகள் குரல் மேன்மேலும் வலுக்க வளர வாழ்த்துக்கள்.
@quantumlust
Жыл бұрын
The background music was really subtle and nice. Very thoughtful.
@rb-tt4sz
Жыл бұрын
Bro... Semaiya iruku indha show. Movie thaniya paathen. Yaarukuvum pesala. Direct indha video paakuren. Nala dots connect panreenga. Nala comba. Super 😘
@rajeshanbu6049
7 ай бұрын
நா இப்போ தான் இலக்கிய குரங்குகள் பாக்க ஆரமிச்சிருக்கேன். முன்னடி கதைகள் சொல்றதையும், வாசிக்குறதையும் பாத்துகிட்டு இருந்தேன். நாம படிச்ச , கேட்ட, பாத்த விஷயத்த பத்தி நண்பர்கள் கூட பேசற அனுபவம் ரொம்ப நல்லா இருக்கும். அதுமாதிரிதான் நீங்க பேசறத கேட்க நல்லா இருக்கு ஒன்னுமே பேசாம நானும் உங்ககூட உட்கார்ந்து இருக்குற மாதிரி எனக்கு இருக்கு. இந்த அனுபவத்த கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி.
@KarthickMindRider
Жыл бұрын
ரொம்ப அருமை, நாட்டார் தெய்வங்கள் பற்றிய கருத்து பதிவு எல்லாம் ரொம்ப சிறப்பு. கமல் அவர்களின் விருமாண்டி படம் இன்னும் பல layer இருக்கு, அந்த படம் கமல் படம் என்பதை விட தொ ப அவர்களின் படம் என்று தான் நான் நம்புகிறேன். நாட்டார் தெய்வ கதையை(விருமாண்டி, பேய்காமன், பேச்சி அம்மன்) ஒரு சாமானிய மனித கதையோடு ஒப்பிட்டு எழுதப்பட்ட திரைக்கதை. காந்தார படம் விரும்மண்டியின் இன்னொரு வடிவம் என்றே இருக்கிறது. இன்று நாட்டார் தெய்வம் பற்றிய புரிதல் இருந்ததால் காந்தார கொண்டாடப்படுகிறது, ஆனால் விருமாண்டி ஏதேதோ காரணத்திற்காக கொண்டாடுவதை விட 5சாமி, நாட்டார் தெய்வங்களுக்காக கொண்டாடலாம்.
@manushi1895
Жыл бұрын
நாட்டார் தெய்வம் குறித்த நல்ல உரையாடல்... வாழ்த்துகள்...
@thanansayannadarajah3473
Жыл бұрын
அருமையான அலசல், இந்த video ல வரும் Background score அட்டகாசமா இருக்கு.
@cyberrecluse7024
Жыл бұрын
The folklore in the song karumathur in virumandi details the entire plot of the movie ... The movie is the extension of the folklore... Not being a native tamil I completely missed that layer... I didn't pick this even after many viewings.. Only recently on "the other banana" Podcast they did a detailed 2 part deconstruction of the movie... Kamal is lub ❤❤❤❤❤
@harryspooner
Жыл бұрын
Can you share the pod episode pls
@ArunKumar-yd6rz
Жыл бұрын
மிகச்சிறந்த வாழ்வியல் உரையாடல்
@joy6044cj
Жыл бұрын
I could keep on listening all day through please make more videos related to such kind of mythologies
Bro romba nalla show bro ipdi two weeks once oru nalla topic ah discuss pannunga,apro solliye aaganu end la books suggest pannadhu vera level...Idha apdiye repeat pannunga books padikanunu aasa padravanga start pannuvanga
@Manoj-fr1ps
Жыл бұрын
Ithey maari neraya facts and interesting things pathi pesunga na... Today watched Kanthara and your video about this is a true bliss....
@Deepa-k-rishnan
Жыл бұрын
This is my 5th time watching this video.. watched it before watching the movie, after watching movie and again multiple times after Rishab's different interview.... Everytime I learn and interpret something from this video.... Classic da
@ilakkiyakurangugal
Жыл бұрын
🌻
@chidambaramr992
Жыл бұрын
Content + Background Score 🔥✨
@muthukumargv
Жыл бұрын
Amazing Conversation. Very important topic to understand the politics of Gods - of course this is just an initiation but soon I am expecting more intensive topics.
@sivaramakrishnan2084
Жыл бұрын
11.05 Mutharamman belongs to a place called Kulasegarapattinam near Thiruchendhur. Fantastic work bro ! Such an immersive discussion.
@JawaharAdityan
Жыл бұрын
avanga sonathu muthaalamaan... கம்பம் பக்கம்
@ragulviswanathan7165
3 ай бұрын
@@JawaharAdityanUngaluku theriyuma vro antha edam enga iruku
@trendstamizha
Жыл бұрын
குலதெய்வ வழிபாடுகளில் பல சமூகங்கள் இணைந்த வழிபாடாகும் இருக்கிறது.பல சமூகங்களுக்கு ஒரே குலதெய்வம் இருப்பதை வட தமிழ்நாட்டில் அதிகம் காணலாம்
@ev2782
Жыл бұрын
Rishab shetty oda 'garuda gamana vrishabha vahana' oda mythology story connection um nalla irukum.
@fightclubpodcast4725
Жыл бұрын
entha mythology ?
@ev2782
Жыл бұрын
@@fightclubpodcast4725 Lord shiva oda reincarnation to save Lord vishnu
@gerard1swt
Жыл бұрын
@@ev2782 GGVV is Written & Directed by Raj B Shetty
@ev2782
Жыл бұрын
@@gerard1swt I mentioned rishab as a actor here!!
@venkadeshanmuthuramalingam1752
Жыл бұрын
Pramadam Happy all 3 guys enough to protect this Tamil race.Sai Deepak Iyer& Thejes vi surya should see this video and understand their Limits.🙏🙏🙏
@barryallen_1989
Жыл бұрын
Apart from the literary clarities, it is so calming to watch the video. Like, I saw the video after an afternoon nap. So refreshing to learn from you.
@rangaswamyvijayarajan5219
Жыл бұрын
நாட்டார் தெய்வங்களை பற்றிய உரையாடல் அருமை. காலக் குறிப்புகளை உரையாடலில் இணைத்து க் கொண்டால் நன்றாக இருக்கும்.வாழ்த்துக்கள்.
@Mervin1992
Жыл бұрын
Vijay Anna kindly add the name of the books you discuss in the description. It will be useful for the viewers....
@vigneshkumar8574
Жыл бұрын
குலதெய்வ வழிபாட்டை பற்றி பேசுவது நல்ல விடயம்
@enothano2020
Жыл бұрын
Great bro👌👏👏👏👏👏. Ippadi oru discussion ellar kittayum irrukanum appothaam Aazhmanasula irrundhu maatram nigazhum.
@luffy_763
Жыл бұрын
En thalaivan vijay anna katha sona katha kula poiduvan....😍
@monisprabu1174
Жыл бұрын
semma content bro, audio quality and background ambient track perfect atmosphere create pannichi exact ungaloda feelings eh unaramudingidhu viewers Ala
@sampathkumar5601
Жыл бұрын
Indha varam than pathen, neraya frames super ah paneerukanga. Ennoda colleague is one of the writer to this movie.
@sreemanr2312
Жыл бұрын
Music is kind of distracting us from listening to the discussion bros
@MrBp2404
Жыл бұрын
In the conversation, when the guys mentioned about a great unknown factor coming from north is very relatable to Ariyam and TAmil war reigniting again which means a war in large scale and genocide of people and mass migration, which will also be a war between right VS wrong and who is going to win this time.
@AnandKumar2494
Жыл бұрын
That background sound though. Its very mysterious and apt.
@prasanth2354
3 ай бұрын
This is one of the best discussion I seen
@guruudhayakumar2684
Жыл бұрын
Loved this discussion. Please do more 😊👍
@sageerthantj6535
Жыл бұрын
Na podhuva books vasikiradhu illa. Indha video pathadhuku piragu sila unmaigal theriya varudhu....adha na innum research panna ninga suggest panna booksuku romba nandri...nalladhoru thelivu kidaithadhu.....
@dhananjayanize
Жыл бұрын
Karnan ku munnadi vandha #Maadathy (Lenna Manimekalai) padatha pathi pesa ellarume miss panniduraanga..why?
@hariharaprasath9514
Жыл бұрын
BGM of the video was good. And relaxing.
@gnanapalani9690
Жыл бұрын
Intha naattar kadavul visayaththa Pa.Ranjith pora pokkula kalaaichiruparu in Natchathiram Nagargirathu movie.. Anybody noticed it??? I laughed my heart out of it in that scene..
@varugas
Жыл бұрын
10:57 Muthalamman. Vendhu Thanindhathu Kaadu la varum. Never knew this info 🙏
@ragulviswanathan7165
3 ай бұрын
Antha edam ungaluku theriyuma
@arunraj7634
Жыл бұрын
You guys are doing a great job, I dont know why your channel is not reached its level
@akashmadhavan711
Жыл бұрын
coz we are used to mainstream C R A P that this seems too original for us.
shajan vera level pieceu and thalaivan vijay as and always Authentic . knowledge speaks ,neenga rendu perum 💎💎 Andha inoru uncle inum free agalam Y So Serious
@raghavjothikaran
Жыл бұрын
I think this video is the highest viewed in this channel... Thanks to Kantara...
@SureshMohanr
Жыл бұрын
Wonderful discussion. Way to go long.
@balasubramanianzen5817
Жыл бұрын
நல்ல முயற்சி. பாராட்டுக்கள். நன்றி. வணக்கம்.
@parthikumar.b7222
Жыл бұрын
One of best detailing video 🔥🔥🔥
@saravananmurugesan328
Жыл бұрын
மெத்த படித்த நாயும் சாதி மதம் என்கிற மலத்தைத் தேடிப் போவது தான் வியப்பை தருகிறது... உங்கள் முயற்சி அருமையான முயற்சி வாழ்த்துக்கள் தோழர்
@kapilanarumugam6116
Жыл бұрын
Semma nanbaaa thank you for the info.. Learning from malaysia!!!
@deepakrajsundaram1677
Жыл бұрын
Kamal hassan coffee with anu la naatar dheivangal pathi azagha solliruparu 💜
@keerthivasan62491
9 ай бұрын
I loved this video when u guys noticed the song from virumandi (just a 3-4 secs song) 👌✨✨
@சாம்புசிவனின்பிள்ளை
Жыл бұрын
அய்யா நாங்கள் நெல்லைமாவட்டத்தை சார்ந்தவன் நானும் சாமி ஆடுறவன் பூர பெய் சொல்லுறாங்க நடிக்கிறாங்க! தெரிஞ்ச ஆளுக்குதான் அருள்வாக்கு சொல்வாங்க , அப்டினு நிறைய நானும் சென்னவன்தான்! கடைசியில் என் மீது சுடலை அய்யா வந்து இறங்கும்போதுதான் நான் உணர்ந்தேன்! சத்தியமா சொல்லுறோன் , அமானுஷ்யம் உண்மை! அதை உணர்ந்தவன் நான்! 🙏🙏🙏🙏🙏
@arunmarlyzz
Жыл бұрын
😂😂😂
@nAgA-ru4pk
Жыл бұрын
Super conversation ......❤️
@anandpalanisamy
Жыл бұрын
Evlovu unnipa solirikinga ...super 👍👍👍
@jaiprakasham7832
Жыл бұрын
Super Anna so simplified conservation
@vigneshorthodoc
Жыл бұрын
Andha Forest and Spirit world discussion apdiya Legend of Korra la vara Avatar oda origin story maadhiriye irukku!!!
@Mithunknr
Жыл бұрын
very nice ji.. book suggestions were extraordinary... thank you .... keep up the good work ....god bless you
@sathish5313
Жыл бұрын
🎉🎉🎉thank for sharing your knowledge guys ❤️ 🔥🔥🔥
@Vishal0804
3 ай бұрын
I am the 4 th member in this conversation ❤
@ajithkumart73
Жыл бұрын
Vijay anna ippo yen youtube recommendation fulla unga video than iruku (temple monkeys,meta monkeys,illakiya kurangukal and your interview videos) Kalanganuku kanum idam elam content 😅
@itscrazyworld2994
Жыл бұрын
14:20 wowww the way KPR understand.... That's why hero afraid when try to hunt pig
@ravik2242
Жыл бұрын
Background la pora Anda track name enna brother trippy ah irku majava irku
@boopathiboopathimurugan9544
Жыл бұрын
Karnan represent naatar deivams purely ❤️
@inagriculturetamil5967
5 ай бұрын
Sound is good use headphones its really good...I felt like watching movie
@deepakbh2921
Жыл бұрын
Nalla discussion 💗
@prabakar8947
Жыл бұрын
தாய் வழிச் சமூகம் - புத்தகம் பற்றி சொல்லுங்க
@nithishrajkumar1471
Жыл бұрын
Excellent video bois..... i hope you guys get the fame you deserve
@kapilanarumugam6116
Жыл бұрын
வணக்கம் நண்பா!! நீங்கள் பரிந்துரைத்த புத்தகத்தைப் படித்தேன்.. “சாமிகளின் பிறப்பும் இறப்பும்”.. 🎉🎉🎉🎉🎉 எனக்குள் சிறு வயது முதல் குழப்பமான பல விடயங்களை தெரிந்துக் கொண்டேன்… இதே போல் சிறந்த புத்தகங்களை எங்களுக்கு பரிந்துரைங்கள்… விஜய் அண்ணாவுக்கு தனி வணக்கம 😅 ❤ கபிலன்(மலேசியா)
@raghavjothikaran
Жыл бұрын
இந்த மாதிரி உருப்படியான உரையாடலுக்கு காந்தாரா மாதிரியான படங்கள் வரவேண்டும்....
@Mithunknr
Жыл бұрын
வாழ்க நாட்டார் தெய்வங்கள்
@Venkatesh.Bala23
Жыл бұрын
great discussion! do more of this kind ❣
@lakshmipathirajasekar6503
Жыл бұрын
Semma video. Thanks for your recommendation
@samrai7087
Жыл бұрын
Aah Super Convo.. Guliga Namma Ooru Muni(yasamy) Pola..
@tamilselvan.t5287
Жыл бұрын
வடக்குல இருந்து தான் problem varuthu symbolic ah ottaringale
@creative-freedom
Жыл бұрын
Such an amazing video. Kindly post this in your Spotify podcast as well.
@ferdillaannie6638
Жыл бұрын
This is really a beautiful one... Consider uploading it as Group podcast in vocal oli The impact will be more❤️❤️❤️
@pv.sreenivasanpv.sreenivas7914
Жыл бұрын
சிரு தெய்வம் ஒன்று இல்லை நம்முடைய என்னம் அவ்வாறு உள்லது அனைத்தும் பிரம்மமே
@MANO-ww2it
Жыл бұрын
Maadathy: an Unfairy Tale Speak above this film bro....
@rahulkv7701
Жыл бұрын
சிறப்பான பதிவு
@ramlakhdio6786
Жыл бұрын
Rishab and first 15 minutes actor acting and kishore acting nice one
@aravinthb1145
Жыл бұрын
Guys ever heard about Pollachi Maasani Amman ???
@a.kathirvelmurugan6147
Жыл бұрын
Romba nalla irukku Anna s....
@yalmaegadinesh1752
Жыл бұрын
Arumai bro.. velpari la muluka muluka sirutheive Vali padi main aha kotravai koothu pathilam Thiru su. Vengadesan yeluthi irupar
@mugilconstruction5387
Жыл бұрын
மிக அருமை 👌🙏🏻
@bhalajhisubramanian7714
Жыл бұрын
Wait Pani pathen worth ana padam 😍😍
@vigneshkarthikeyanr4374
Жыл бұрын
Metro apdinnu oru game series and book series (Russian).... Adhula oru post-apocalyptic world la kuda hero ku oru spiritual connect irukkum even though only rationality and reality gets you through in that kind of world.... Nice of you to notice it in this film
@mark_albin5748
Жыл бұрын
Metro exodus 🔥
@surya3069
Жыл бұрын
Great conversation! A feedback though :Sound mixing seri illa… voice is low but when music comes it’s too loud.
@stardust6003
Жыл бұрын
Nalla iruku nea 😍❤️
@senthilsomasudaram3417
Жыл бұрын
உரையாடல் நல்லா இருந்தது ஆனால் கொஞ்சம் லைட்டிங். சத்தம் சரியா இல்ல இதை தொடர்ந்து செய்ங்க நிறைய நல்ல புத்தகங்கள் பத்தி பேசுங்க அருமையா இருந்தது இன்றைய காலத்திற்கு தேவை இது அருமை.......
@crazysurya7053
Жыл бұрын
இப்ப தான் யா பாத்துட்டு வந்தேன் 💥😍
@raghavjothikaran
Жыл бұрын
I had Subscribed this channel believing you guys will continue doing this kind of discussion...
@BalaAdhithakarikaalan
Жыл бұрын
எங்க குலதெய்வமும் வடக்க பாத்து தான் இருந்தது... அக்னிவீரன்...
@BalaAdhithakarikaalan
Жыл бұрын
புத்தக பரிந்தமைக்கு நன்றி...
@Intoxikart1332
Жыл бұрын
Please make more videos like this 👌🏻
@saran791
Жыл бұрын
Mild background music 👏👍
@mohankumarmd8343
Жыл бұрын
This kotravai sami KGF 1 la climax la garudan ah kollra scene la varum bro as kalidevi also in 1000 il oruvan la varum.
@aaamountaincrusher
Жыл бұрын
a suggestion to the team, kindly avoid the background music in upcoming videos
Пікірлер: 303