🙏🏻 மிகவும் அருமையான பதிவு அய்யா மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு நன்றி அய்யா 🙏🏻🙏🙏
@kannan.bkannan.b1673
4 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏💐🌹
@kasthuriramesh6345
4 ай бұрын
ஓம் முனீஸ்வரனே போற்றி 🙏
@radhasrinivasan3194
4 ай бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் வார்த்தையில் சத்தியமா உண்மை இருக்கு 🙏🏻 அனைவரின் நலனுக்காக உங்கள் வார்த்தை அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் மிக்க நன்றி இப்படிக்கு உங்கள் அன்பு சகோதரி ராதா சீனிவாசன் சென்னை
@user-lw7ot4mw1c
4 ай бұрын
ஆயிமகமாயி ஹரிஓம் நமஸ்காரம்சாமி தாங்கள்பதிவை பார்த்தால் சந்தோசம்கிடைக்கிறது இந்தபதிவைபார்த்து மக்கள்பயனடையட்டும்
@kasthuriramesh6345
4 ай бұрын
நன்றி அய்யா 🙏
@Daughter-r8u
4 ай бұрын
Unmai anna athigalai varai thookam varama thavichiruken
@ShakthiDd-tp8kd
4 ай бұрын
Rombha nandringa iya 🙏
@shylajashylu3644
4 ай бұрын
I am same no sleep
@kowsalyamanikam3916
3 ай бұрын
எனக்கு. 2.5மணி வரை.துக்கம்வரள.அய்யா
@ShakthiDd-tp8kd
4 ай бұрын
Yennaku 3.manni la irundhu thookam varrallai iya but yedho thappa nadaka poradhu therriyum ....yenna thappu yarrala na yenna panna pora yennaku therriyala yennoda eerukura yen thaayi angallamma dha yenna kappathanum 😔🙏
ஐயா எனது கனவில் அடிக்கடி எனக்கு காணிக்கை குடு என்று சொல்லுது ஐயா எனக்கு யார் என்று தெரியவில்லை ஐயா
@Rajkumar-zn5cw
4 ай бұрын
உங்களுடைய கோவிலில் செலுத்த வேண்டிய நேர்த்திக்கடன் இருக்கிறதா இருந்தால் அதை முதலில் செய்யுங்கள்
@ratheeshgeetha2197
4 ай бұрын
ஓம் தகஒ ஆட்சி போற்றி
@sivaramsrm3665
4 ай бұрын
Super
@Vijayvijay-kn3fx
4 ай бұрын
எங்க குலசாமி எங்கே போச்சு தெரியலை ஐயா...., பங்காளிகள் 4 திசையாக இருக்காங்க, ஒற்றுமை இல்லை, இதன் நாளே தெய்வம் எங்கேயும் போச்சா என்னனு தெரியலை ஐயா... நீங்கள் தான் இதற்க்கு ஒரு வழிகள் சொல்ல வேண்டும்.
@user-sx9ji9rj4b
4 ай бұрын
அண்ணா சாமியாடிக்கு மற்றும் சாமிய சுமப்பவர்களுக்கு நோய் வருமா சொல்லுங்க அண்ணா
Пікірлер: 34