அய்யா உங்களுக்கு நீங்கதான் நிகர் உங்கள் பேச்ச கேட்டாலே போதும் சாமி ஆடி காளும் ஆடாட்டா ளும் குலசாமி அருள் கெடச்சது போல் ஓர் உணரவு வருது அய்யா எனக்கு தெரிஞ்சதெல்லாம் யார் வேணாளும் ஆடட்டும் குலசாமிய வணங்கும் அனைவருக்கும் அந்த சாமி எல்லாரையும் நல்லா வச்சா போதும் தப்பு செய்யு ராங்க செய்யல நல்லரிவு கொடுத்து குலசாமிய நல்லா நெரக்க செஞ்சி வணங்கு நாலே போதும் மிக்க நன்றி அய்யா🙏🙏🙏🙏🙏😭
@nsaravanan7248
3 ай бұрын
சாமியை நாம் வரவைக்க முடியாது. சாமியின் அருள் இருந்தால் மட்டுமே வரும்.
@Boy-qz2qz
2 ай бұрын
💯Unmai
@ramam6541
3 ай бұрын
எதற்காகவும் பயப்படாமல் துணிந்து நிற்கும் குணமும் 100% வேணும் அண்ணா... உண்மையின் பக்கம் நிற்க வேண்டும் அண்ணா...
@Ragavaniniyaa
3 ай бұрын
🎉உண்மைதான் 👏🏻
@Devarajdeva1
Ай бұрын
எனக்கு தெரிஞ்சி சாமி ஆடுறவன் எல்லாரும் பொம்பள பொறுக்கியதா இருக்கான், நீங்க சொல்றது முற்றிலும் பொய் 100%
@lakshmim8838
3 ай бұрын
அண்ணா உங்கள் பதிவு அருமையாக இருந்தது அனைத்தும் உண்மை உணர்வுபூர்வமான பதிவு அண்ணா நன்றி நன்றி நன்றி
@SullaSenthil
Ай бұрын
ஐயா. சாமியாடி க்கு வேசம் கட்டுவது எப்படி அறிய ஒரு தகவல்
@kannan.bkannan.b1673
3 ай бұрын
நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏💐🌹
@jananikarthijanani1004
3 ай бұрын
ஐயா சாமி வர எனக்கு தகுதி இருக்க என்று என்னை நான் எப்படி பரிசோதிப்பது
@Surriyaa
3 ай бұрын
உங்கள் குலதெய்வத்தை காலடியில் சென்று மண்டி இடுங்கள்
@smemorypriya
2 күн бұрын
எனக்கு பத்திரகாளியம்மன் வருதுன்னு சொன்னாங்க சாமி அனாதை இப்ப விளக்கு சொல்றாங்க அதுக்கு காரணம் என்னன்னு தெரியல அதை சொல்லுங்களேன் எனக்குதெரியல
@Surriyaa
3 ай бұрын
சாத்தியமான உண்மை ❤️
@vijayakumarabirami6625
2 ай бұрын
நாம் ஆசை பட்டால் வருமா அந்ததெய்வம் நம்மேல்ஆசை வைக்க வேண்டும்
@M.ராமர்
3 ай бұрын
ஓம் ஸ்ரீ மாசான சுவாமியே சரணம் ஓம் ஸ்ரீ 18 படி கருப்பணசாமியே சரணம்
@Anandavadivel-wc6wp
2 ай бұрын
ஐயா நீங்கள் கூறிய முறைப்படி நாங்கள் நவதானியங்கள் வைத்து படைக்கும் எங்களுக்கு இன்னும் பலரும் கிடைக்கவில்லை எங்கள் குலதெய்வம் முறையில் எங்களுக்கு எவ்வாறு கிடைக்க வேண்டும் என்று நீங்கள் பதில் கூறும் ஐயா தயவு செய்து பதில் கூறவும்
@ramam6541
3 ай бұрын
உண்மையான அன்புக்கும் பக்திக்கும் நேர்மைக்கும், தெய்வம் தேடி வரும் அண்ணா...
@Anandavadivel-wc6wp
2 ай бұрын
X குலதெய்வ கோவிலுக்கு சென்று நீங்கள் கூறியபடி பூஜை செய்து வழிபட்ட பிறகும் எங்களுக்கு இன்னும் பலன் கிடைக்கவில்லை ஐயா
@ManoMano-fn5ku
3 ай бұрын
Yaaruku kudukanum kudukkanum nu kadavuluku theriyum.Yaarum kadavuluku padam edukka venangga.
@fisher_aquarium
3 ай бұрын
மனிதன் நினைத்தால் சாமி வராது தெய்வம் நினைக்கனும் வரனும்னு.
@jananikarthijanani1004
3 ай бұрын
ஐயா எனக்கு எங்க குல சாமி 4தலை முறைய தெரியவில்லை.. இப்போது தான் கண்டு பிடித்து கோவில் கட்டினோம்... எங்களுக்கு ஆண் வாரிசு இல்லை... ஏண் ஐயா
@sureshkannan6361
2 ай бұрын
அவனை நம்பி பிடியுக்கள்
@vinothsaran7495
2 ай бұрын
ஐயா உங்கள் குல தெய்வம் பெயர் என்ன
@sureshkannan6361
2 ай бұрын
@@vinothsaran7495 ஈசன் மகன்
@jananikarthijanani1004
2 ай бұрын
@@vinothsaran7495 Sri நாக காமாட்சி அம்மன்
@mathumathi28
3 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@suryaananth2405
3 ай бұрын
பக்தி,பாசம் இந்த ரெண்டு ம் இருக்க ணும்
@Ananthakaruppasamy1995
Ай бұрын
சத்தியமாய் சொன்னீர்கள் அண்ணா
@ratha2230
3 ай бұрын
அன்பு மட்டுமே
@subbulakshmi6866
3 ай бұрын
Unmaiyana anbu mattum than anna ...Samy nammala thedi varum.
@arunarun-wj6bi
3 ай бұрын
அண்ணா ஆதி பட்டவன் பற்றிய தகவல் பதிவு போடுங்க
@rockingtamilan5756
Ай бұрын
sree angalaparameshwari thunai ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@rekharekhaelumalai1460
3 ай бұрын
Shri melmalayanur angala parameswari Amman thunai
@addsgraphics556
2 ай бұрын
God is everywhere Good activities god will stand Bad activities devil will stand Think your self
@divyasidirdivyasidir7844
2 ай бұрын
Super sir correct ha
@littleprinces141
3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gokulk2807
3 ай бұрын
god Ku en Mela oru piddupu iruku nu sonna Enna meaning . God parvail
@சந்துரு-த7ங
3 ай бұрын
Mahes wari enkku en kanauo mollum en vetill ethou pirachanai varapougothu padam potoo kakkum na purieinthu kolluven na romba kastam padugeren. Nallthu kattum Anna aathu natagamattuthuo en enkku enkuladeivam varum Anna en vetiill oru. Nallathu nataka matothu aaya
@m.sathiskumar
2 ай бұрын
Kandipa nalathe nadakum sister
@MaruthupandiMaruthupandi-j1v
2 ай бұрын
FACT 💯
@Sathishkumar.sSathishkumar
2 ай бұрын
Koriya athanaiyum unmai ❤
@crazykiruba6820
3 ай бұрын
சாமியாடி யின் அம்மா நினைத்தால் சாமி வராமல் தடுக்க முடியுமா?
@shakthishakthi6750
3 ай бұрын
Mudiyum bro
@deivamp564
3 ай бұрын
அருமையான விளக்கம்🙏🙏🙏
@krithishsathish1105
3 ай бұрын
😢
@ratheeshgeetha2197
3 ай бұрын
ஓம் தகஒ நல்லாட்சி போற்றி
@PoornimaS-r7s
3 ай бұрын
சூப்பர் அண்ணா
@rathikaalagar7051
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🧎♀️
@jananikarthijanani1004
3 ай бұрын
சாமி விழா காலங்களில் மட்டும் தான் வருமா
@gunaseker7709
3 ай бұрын
vanakkam anna 🙏🙏 romba nala intha kelviyakekkanumnu nenache en kelvikku pathil ketachchuruchu romba romba nantri anna
@palaniyappant-cv1wz
3 ай бұрын
Casterseedoil casterseedoil.
@solaiakash1743
2 ай бұрын
🙏🙏🙏
@P.sselvam-gr1jj
3 ай бұрын
இது அவனுடைய உலகம்
@thilakavathyb2444
3 ай бұрын
Vanakam Aiya 🙏
@RDX_mugesh
2 ай бұрын
Enna bro ippadi emathurengale
@kanagagr7135
2 ай бұрын
❤
@K.mariappanMariappan-z7g
3 ай бұрын
தெய்வம் வந்தா உடம்புலா தீய சக்தி வருவதுக்கு வாய்ப்பு உள்ளதா
@K.mariappanMariappan-z7g
3 ай бұрын
தமிழ் போடவும்
@meenamalu992
3 ай бұрын
@@K.mariappanMariappan-z7g கண்டிப்பாக வரும். தெய்வ சக்தி இருக்கும் இடத்தில் தீய சக்திகள் அணுகும்
@K.mariappanMariappan-z7g
3 ай бұрын
அப்ப. அந்தா தெய்வத்தை எதுக்கு கை எடுத்து கும்மிடனும் அந்த. தீய. சக்தியை கை எடுத்து கும்பிட்டு போகலம்
@meenamalu992
3 ай бұрын
@@K.mariappanMariappan-z7g அண்ணா பணம் இருக்கிற வீட்ல தான் கொள்ளைக்காரர்கள் வருவார்கள். அது மாதிரி நம்மால் தான் பாதுகாக்கணும்..
@meenamalu992
3 ай бұрын
@@K.mariappanMariappan-z7g தெய்வத்தின் மீது உள்ள அன்பு நம்பிக்கை, பக்தி நம்மை பாதுகாக்கும்..
@MuthuMadasamy-v5j
3 ай бұрын
🙏🏻🙋🙋🙋
@sheela836
3 ай бұрын
நா எளிதில் எங்க குலசாமிய வர வச்சுட்டு வேன் ஆன பயம் இருக்கும் நன்றி
@SelvaKumar-cl3xb
Ай бұрын
Intha sawmy varunan asai padalama
@vijaykarthick6814
3 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@ManoMano-fn5ku
3 ай бұрын
Yaru thirudan molla maari ellam kadavuluku theriyum.
Пікірлер: 76