இறைவா...தெரிந்தோ தெரியாமலோ அரிந்தோ அறியாமலோ நானும் என் குடும்பத்தாரும் எந்த உயிருக்கேனும் துன்பங்கள் செய்திருந்தால் எங்களை மன்னித்து சாப விமோஷனம் தர வேண்டுகிறோம்.ஓம் ஹிலீம் பகளே ருத்ர சாப விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா...
@poongkothaipoongkothai713
3 жыл бұрын
சுவாமிஜி வணக்கம், தங்களின் திருவருளால் சாப விமோசனம் கிடைக்கும் வாய்ப்பினைப் பெற்றோம் தங்களின் திருப்பாதம் பணிந்து வணங்குகிறேன் சுவாமிஜி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எத்தனை நன்றிகள் கூறினாலும் இந்த சாப விமோசனத்திற்கு ஈடு இல்லை சுவாமிஜி
சாப விமோசன மந்திரத்தை எழுத்து வடிவில் விடியேவில் போடவும் நிங்கள் போடுகிர விடியோ மிகவும் பயனுல்லதாக உள்ளது ஐயா
@karthikeyan-ir7uq
11 ай бұрын
🙏🙏🙏அவன் அருளால் அவன் தாழ் வணங்கி குருவே சரணம் 🙏🙏🙏 தெரிந்தும் தெரியாமலும் செய்த சகல பாவங்களை மன்னித்து அருள வேண்டும் ஓம் ஹ்லீம் பகளே ருத்ர சாபம் விமோசய ஓம் ஹ்லீம் சுவாஹா
@madavisree4225
3 жыл бұрын
🙏🙏🙏😢😭சொல்ல முடியாமல் அழுகிறேன் அய்யனே...காக்கும் தெய்வமே 🙏🙏🙏
@kamalhasan6913
3 жыл бұрын
குருவே சரணம் குருவே துணை உங்கள் ஆசிர்வாததால் மந்திரம் கிடைத்தது மிக்க நன்றி
@maruthamthegreenworld4004
3 жыл бұрын
எப்படி பார்ப்பது link வழியாகத்தான் போனேன்
@amuthavalli6708
3 жыл бұрын
பணிவான வணக்கம் ஐயா vertigo problem. மருந்து மாத்திரைகள் சரியாக மந்திரம் சொல்லி எங்களை வாழவைக்கும படி தாழ்மையான பணிவுடன் நான் வணங்கும் முருகனை தங்களது வடிவில் பார்க்கிறேன் நன்றி
@bhuvanavaratharaj9112
3 жыл бұрын
குருவே சரணம் 💐💐💐💐 விபூதி பிரசாதம் இன்று கிடைத்தது.நன்றிசுவாமிஜி
வணக்கம் ஐயா🙏 இந்த மந்திரத்தை உங்கள் வாயால் ஒரு முறை சொல்லுங்கள் ஐயா. படிக்க தெரியாத வருக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.
@gomathia2557
3 жыл бұрын
அப்பா நேற்று நான் விபூதி திருதியை சங்கலப்பத்தில் கலந்துக் கொன்டேன் மருநாள் திங்கள்கழமை வீடு குடிவந்திர்க்காங்க எனக்கு ரொம்பவும் ஆச்சரியம்மாக இருக்கின்றன அப்பா
சிங் சிங் டாலர் அணிவது எப்படி அந்த வீடியோ லிங்க் அனுப்புங்கள் அய்யா
@sathiyamyilsspm4217
3 жыл бұрын
👃
@gomathia2557
3 жыл бұрын
அப்பா என்மகளுக்கு வேலைக்காகவந்துப் பார்த்தோம்கணபதிக்கு பூஜை செய்து மருநாள் இன்டரிவ் போன இப்ப வீட்டில் இருந்து வேலைய் செய்ரா கோடான கோடிநன்றி அப்பா
@pjamuna3373
Жыл бұрын
Sami thank you so much ennaku ungala சிங் மநதிரம் சொல்லி கல்யாணம் அச்சு சாமி ரொம்ப நன்றி சாமி இப்ப குழந்தை இல்ல எண்க உங்கள் ஆசி வேண்டும் சாமி
@Nirmala-d9q
Ай бұрын
Sir this manthiram was unga talent solluthu...migavum ellimaiyana manthiram and ennathaano endru illamal unmaiyaga sonnathuku nandri...sir ithu pola entha " government exam" eluthinaalum athil " first rank mark " scoring ku manthiram sollavum pls pls pls pls pls ....pls
Thank-you manthiram eppadi edukkurathunu teriyalai,unga comment la iruntha manthiram eluthikitten
@d.vijayakumar7705
3 жыл бұрын
Thank you so much
@radhikathanku5320
3 жыл бұрын
Tq 🙏 🙏🙏
@thiravidaselvi2096
3 жыл бұрын
எனக்கும் மந்த்ர லிங்க் வரவில்லை உங்கள் கமெண்ட் பார்த்து சாப விமோசன மந்திரம் தெரிந்து கொண்டேன் நன்றி
@saisaiyathu2101
6 күн бұрын
❤Vanakam😊
@drsunitac.k4252
3 жыл бұрын
Namaskaram All ur articles r very informative Thank you But pls give mantras in english too Tamil slides could not read it and translation too not hapening Thank you
@sanjevirajaswamigal
3 жыл бұрын
Guruvae saranam...thank you for your feed back sure will do from next video ..more over maximum video contains mantras in other languages at 1st comment kindly check.thank you swamiji youtube team
@pandiyanap7849
3 жыл бұрын
குருவோ ,சிவா சக்தி ,அருள்கிடைக்கா,அசிர்வதம்,சொய்யவோண்டும்
Пікірлер: 294