அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் பதிவை பார்த்து தான் விடியோவே பார்த்தேன் தாங்கள் கூறியது உண்மை புரியும் படியாக எளிதாக இருந்தது உங்களுக்கு எனது நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்
@pjthiruvenkadamlatha3762
8 ай бұрын
அசத்திட்டம்மா ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு மா மிகவும் அருமை மா சகோதரி தேங்க்யு மா தங்கம் வாழ்க வளமுடன்❤
@chandrachandra4298
11 ай бұрын
சூப்பர் சகோதரி அழகா அனைவருக்கும் புரியும்படி சொல்லி வெட்டி காட்டினீங்க அருமை ஜாக்கெட் வெட்டுவதற்க்கும் தைப்பதற்க்கும் தெரியாதவர்கள் கூட சுலபமாக கற்றுக் கொள்வார்கள் நன்றிகள் பல உங்களுக்கு சொல்லனும் நன்றி சகோதரி அருமையான பதிவு
@sivasuba2603
4 ай бұрын
Super sister
@claraclara9365
11 ай бұрын
Super பார்க்கும் போதே வெட்ட வேண்டும் போல் உள்ளது 💐💐
@jayalakshmisundarrajan3529
8 ай бұрын
பிரமாதம் பிரமாதம் சூப்பர் சூப்பர் 🎉🎉🎉
@RamaPrabha-x2u
8 ай бұрын
Super மேடம் தெளிவாக சொல்லி குடுத்தங்க மிக்க நன்றி மேடம் தொடர்ந்து போடுங்க மேடம்
@mpkammu4947
8 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா நல்லா புரியுது
@deviramakrishnan4598
11 ай бұрын
Though Iam stitching from the last 25 years this is the best and easiest method. Hats of to you .🎉🎉
Super mam front dot marking mattum konjam porumaya solunga mam beginners ku konjam puriyadhu . Nanum beginner dhan mam
@RVSENGINEERING-q1m
23 күн бұрын
Super medam thankyou
@mohamedriyazkhan7671
11 ай бұрын
Very nice mam Useful vedio Tq u so much ❤
@SudhaSasi-r8e
9 ай бұрын
அக்கா சில பிளவுஸ்ல பின் கழுத்தை விட முன் கழுத்து அளவு சின்னதா வருது.. முன் கழுத்து நீளத்தில் வைத்து வெட்டினால் பிளவுஸ் சேர்ந்த பின் கழுத்து பெரிய அளவில் உள்ளது
@renukadevin5181
9 ай бұрын
Thank you ma. Super
@malarvizhijayaraman9648
2 ай бұрын
Super thank u somuch.
@ganesanganesan7381
11 ай бұрын
சூப்பர்❤
@Jayanthi-z5n
11 ай бұрын
Thank u. It's useful to me
@LakshmiLakshmi-qv6jh
Ай бұрын
😮 பின் dot டை விட முன் dot அதிகமாக பிடுப்போம் அப்பா side join பண்ணும் போது துணி பத்தமா போகாத? அப்பா முன் பக்கம் side அதிகமாக தானே விடணும் pls clear me
@vinolajaghuva9364
11 ай бұрын
Very easy method super sister'
@sulaihafaruk5141
11 ай бұрын
Excellent
@nandhininandhu2401
9 ай бұрын
Sis na blouse cut Pani stich Pani pathen measurements la perfect a vandhuchu but podum bodhu romba tight a irundhuchu en apdi varudhu na seam allowance kuda vitu dhan thechirundhen please solunga sister
Пікірлер: 291