மிகவும் கஷ்டப்பட்டு பாடினார். வள்ளித்திருமணம் மேடை நாடகம் நடத்தும் மதுரை திரு உடையப்பா போ ன்ற மேடைநாடக கலைஞர்கள் உச்ச குரலில் பாடும் போது ஜனங்கள் எல்லாரும் ஆர்ப்பரிப்பாரிப்பார்கள். கோடை காலங்களில் தஞ்சை மாவட்டத்தில் திறந்த வெளியில் விடிய விடிய நடத்தி மகிழ்வது வழக்கம். எக்க்ஷ இப்போது காயாத கானகத்தே கேட்டு மகிழ்தோம். பாடகருக்கு எங்கள் பாராட்டுகள். சி.மு.
@narayananponniahnarayanan6399
11 ай бұрын
டி ஆர் மகாலிங்கம் டி எம் எஸ் ஆகியோர் பாடல்களை அற்புத பாடல் இந்த நண்பரும் மிகசிறப்பாகப்பாடுகிறார்
@ManivelBhavani-ll4et
Ай бұрын
முத்துச்சிப்பி நீ முத்து தானப்பா முத்து தான் தமிழுக்கு கிடைத்த முத்து முத்து நீ தமிழுக்கு கிடைத்த ஒரு சொத்து இயற்கை மிகப்பெரியது ஒரு சீர்காழி கோவிந்தராஜன் மறைந்தால் அவருக்கு இணையாக ஒரு முத்துச் சிற்பியை இயற்கை படைத்துள்ளது என்பதை எண்ணும்போது தமிழுக் கு அழிவு கிடையாது முத்து உன் கலைத்தொண்டு உலகமெங்கும் பரவி வாழட்டும் நீ வாழ்க
@vaimaiyavellum1234
Жыл бұрын
குறிஞ்சி திணை தமிழ் குறவராக(நரிக்கொறவர்@குருவிக்காரர் அல்ல) அலங்கரித்து வல்லோசையோடு அவர்தம் வாழ்வியலை பாட்டில் கொண்டு வந்துள்ளார் வாழ்த்துக்கள் முத்துசிற்பி
@user-os4du4iq2c
Ай бұрын
மிகச்சரியான விளக்கம்
@ezhilnila7422
Жыл бұрын
என்ன குரல்! என்ன வளம்! எவ்வளவு துல்லியம்! எவ்வளவு ஒழுங்கு! எத்தனை கச்சிதம்! எத்தனை அழகு! வேற லெவல் தோழரே!!
@Sivanesh-ju3oc
5 ай бұрын
🎉❤😂
@kannanp7387
Жыл бұрын
சகோதரரே வாழ்த்துக்கள்.
@vickyprathap
Жыл бұрын
O வாழ்த்துக்கள் முத்து சிற்பி அண்ணன் காலப்போக்கில் அழிந்து வரும் சிறப்பாக செயல்படுத்தி அதை மக்களுக்காக விஜய் டிவி சூப்பர் சிங்கர் மூலம் பெறுவதில் இன்னும் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்
@user-oe3ny4fq7x
10 ай бұрын
தூக்கம் வரும்போது அந்த நாடகத்தில் கணீர் என்று தோன்றி எங்கள் தூக்கத்தை விரட்டும் அந்த அற்புத குரல் நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று தான் கேட்டேன்
@alagarsamy-sv1zg
8 ай бұрын
😊 அழகு அனைத்து ம்
@alagarsamy-sv1zg
8 ай бұрын
❤
@alagarsamy-sv1zg
8 ай бұрын
🎉😂❤❤❤❤❤❤
@ShanmugamShanmugam4040-nq1wh
6 ай бұрын
😊@@alagarsamy-sv1zg
@selvakumar-uf1tu
Жыл бұрын
முத்து சிற்பி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி
@sekarkarupiah2060
3 ай бұрын
சிறப்பு சகோதர்றே செம்ம குரல் 👍👌❤️
@victors3798
11 ай бұрын
சிறந்த குரல்வளம் வாழ்க வாழ்த்துக்கள் ஆண்டவர் ஆசீர் உங்களுக்கு சினிமாவில் சந்தர்ப்பம் கொடுத்தால் இவர்களின் நாடக குழு வளரும்
@ponkuna
10 ай бұрын
AR Rahman சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்புக் காட்டினார்
@n.n.thangavelu4779
Жыл бұрын
மெய்மறந்தேன் வாழ்த்துக்கள்.
@pattabiramanr2925
10 ай бұрын
என்னுடைய சிறிய வயதில் கிராமத்தில் வள்ளி திருமணம் என்ற நாடகத்தில் (சுவாமி சங்கரதாஸ் இலக்கணம்) முருகன் வேடமிட்ட வர் வேடன் உருவத்தில் வந்து இந்த பாடலை பாடி கேட்டு இருக்கிறேன். இந்த சுவை சூப்பராக இருந்தது.
@muralidharankv169
6 ай бұрын
Golden voice. Comparable only to Thyagaraja Bhaghavatar and KB Sundarambal. Great future ahead.
@jegadeesh2353
Жыл бұрын
சிம்மக்குரலோன் எங்கள் அண்ணன் முத்துசிற்பி புகழ் ஓங்குக
@sivakumar1328
10 ай бұрын
உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சென்னை சிவா
@ramakrishnan6854
Жыл бұрын
அருமை சூப்பர் ராசா
@user-ol8tl7xm6k
10 ай бұрын
அருமை அருமை அருமை வாழ்கவளமுடன்
@stssecretariat1167
Жыл бұрын
வெகு காலத்திற்கு பின் தோன்றும் அற்புத மனிதருள் ஒருவர்!!!
@asoknagarajan6325
Жыл бұрын
சிறப்பு.
@kumarvasanth9853
Жыл бұрын
Really Chippi is a great singer in India very soon
@anandhank4473
Жыл бұрын
பாரம்பரிய பாடல் ! பாடும் குரல் தத்ரூபம்!! சிறந்த பணி !!!
@p.balasubramani3922
9 ай бұрын
🎉🎉🎉❤❤❤ வாழ்க வாழ்க வாழ்க பல்லாண்டு பல்லாண்டு
@Krishnakumar-qf7rs
29 күн бұрын
His voice is peculiar one i am very happy
@gowthamthondamanati9263
11 ай бұрын
I do not know music and also Tamil.But I enjoyed his performance .What a beautiful and wonderful tone and voice.God bless you.TSReddy Chittoor
@tamilpechuchannel2015
11 ай бұрын
தமிழ் இனத்தின் அடையாளமாக வரும் ஆற்றல் உண்டு ஆனால் நம்மை ஆளுவது நமக்கானவர்கள் இல்லை இது பற்றி எல்லாம் எங்கே அக்கறை இருக்க.போகிறது
@nagendranramasaamy-fq3md
9 ай бұрын
முத்துசிற்பி அவர்கள் கண்ணனாக வேடமிட்டு உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதடா பாடல் சுமாராக பாடியபோது ஓடிவந்து கட்டியணைத்த இந்த கூட்டம் அதைவிட மிகச்சிறப்பாக முருகன் வேடமிட்டு பாடிய இந்தப் பாடலுக்கு ஏன் ஓடி வரவில்லை.இதற்குள் ஒரு அரசியல் உள்ளது.இந்தியா முழுவதும் உள்ள பழமையான சிவன் கோவில் பாழடைந்து கிடக்கும் போது ராமர் மற்றும் கிருஷ்ணர் கோயில் புதுப்பொலிவுடன் இருக்கும்.இரண்டும் ஒரே அரசியல் தான்.
@Murugan-oc3nw
8 ай бұрын
❤
@manimaranmanimaran8046
6 ай бұрын
😊😊😊
@thirruvarur-lt2os
4 ай бұрын
சபாஷ் வாழ்த்துக்கள் ❤
@balasundaramk3352
10 ай бұрын
சூப்பர்.சூப்பர். சூப்பர். சூப்பர்.
@munuswamy1053
2 жыл бұрын
அருமை நன்றி 🙏👏
@drsrt8282
Жыл бұрын
Very good Muthu sirpi
@RajaR-kj3ec
5 ай бұрын
R.raja🎉🎉🎉🎉🎉....
@manoharan1950
7 ай бұрын
முத்து சிப்பி சூப்பர் ஸ்டார்
@karunanidhiramaswamy8702
Жыл бұрын
i love u daa kannaa!❤️🌹🙏
@deboralselvam4954
Жыл бұрын
Super God bless you🙏
@jeevanperumal3392
Жыл бұрын
Super
@ganesuvickneswaran2785
Ай бұрын
Vrrygood
@gushadevi2729
10 ай бұрын
சூப்பர்.
@sksami8886
10 ай бұрын
Wow supper👌👌👌👌👌
@tharaniveth7292
10 ай бұрын
வாழ்த்துக்கள்
@Kalidass-tb8nc
10 ай бұрын
Very very great bro ther,
@PushpaKumari-dg2ku
10 ай бұрын
Supper voice, this voice god gift yes supper
@ncnc1431
11 ай бұрын
இன்றைய கால கட்டத்தில் நாடகம் என்றால் என்ன என்று தெரியாது நம்முடைய கலை பாரம்பரியம் பண்பாடு நசுக்கப்படுகிறது மேலும் நம்முடைய கலாச்சாரத்தை வளர்க்க முனையும் முத்துசிற்பிக்கு என்னுடைய பணிவான வணக்கம் 🙏🙏🙏
@ganesangan9295
Жыл бұрын
Very nice song 👌
@konesalingamrasiah9004
6 ай бұрын
Dynamic voice please encourage to him
@tharanathakula3588
2 жыл бұрын
T.R.M is on stage.
@theyagarajan-me9qz
Ай бұрын
Tr, மகாலிங்கம் தீபன்சக்கரவர்த்தி
@thamaraiselvanm786
2 ай бұрын
நல்லது
@mayakrishnan8275
5 ай бұрын
தமிழ் தமிழ் என்று புலம்புவர் எவராயினும் இதுபோன்ற தமிழை பயன்படுத்துங்கள்.
@dhanasekarannarayanasamy1585
2 ай бұрын
Super great
@pewrumalnarayanan3477
Жыл бұрын
Excellent song
@muthukumaransadasivam1403
10 ай бұрын
Sivaji Ganesan or Thiaga raja bagahavadhar or T.R.Mahalingam has born again in Muthusirpi.Sabash.🎉😂😂
@elakkiyaelakkiya7661
6 ай бұрын
Supper&,Supper
@pandiyanpandiyan3276
2 жыл бұрын
அருமை
@PraveenKumar-tz1lx
2 жыл бұрын
5t
@sritharanariacuddy4005
11 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹👍😊
@SelvamV1964-zs3cm
3 ай бұрын
Super song o k
@user-nj7ci8qi6x
8 ай бұрын
4:00
@gunasekaranpatturajan7968
5 ай бұрын
👍🌹🌹🤔👏
@MuktharK-jw1xt
Күн бұрын
My Muthu ,My heart Muthu,❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@selvaraj1391
5 ай бұрын
முழு திரை வேண்டும் நன்றி
@rameshadaikalam9060
10 ай бұрын
40 வருடம் முன் ரசித்தது
@panchanathangovindaraj592
Жыл бұрын
Very very excellent.
@RamRam-pt8bh
Жыл бұрын
Valli thirumanam live ah partha experience...
@asragu8844
2 жыл бұрын
👍
@ramramar5908
3 ай бұрын
Episode no pls
@RamRam-pt8bh
Жыл бұрын
Intha mathri programes ellam already fixed finalised Inge poi un talant ai test panna unnai parthal enaku siripaka iruku...
@Nagaraj-qm9zn
Ай бұрын
M ?
@renganadhan.gmanjula.r8763
20 күн бұрын
Www
@RamRam-pt8bh
Жыл бұрын
Ivlo ellam intha music I peasa engaluku arive illama...
@Chellam-xo2fc
9 ай бұрын
9kj
@rtrrtrrtr3638
10 ай бұрын
😊 .
@user-nj7ci8qi6x
8 ай бұрын
,,,,,,,,,,,,,,,,,,
@maravarchavadimadurai4736
Жыл бұрын
அய்யா தலைப்பில் எழுத்துப் பிழை.... சூப்பர் சிங்கர் என்பதே சரி... சூப்பர் சிங்கார் என்றால் தவறு... திருத்துகிறீர்களா
Пікірлер: 99