சூரா பகரா இறுதி 2 ஆயத்துக்களின் பலன்கள்|benefits of sura bakara last 2 verses #islamicwazifatamil
benefits of Sura bakara last 2 ayat in Tamil
:285
2:285 اٰمَنَ الرَّسُوْلُ بِمَاۤ اُنْزِلَ اِلَيْهِ مِنْ رَّبِّهٖ وَ الْمُؤْمِنُوْنَؕ كُلٌّ اٰمَنَ بِاللّٰهِ وَمَلٰٓٮِٕكَتِهٖ وَكُتُبِهٖ وَرُسُلِهٖ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْ رُّسُلِهٖ وَقَالُوْا سَمِعْنَا وَاَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَاِلَيْكَ الْمَصِيْرُ
2:285. (இறை) தூதர், தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர்; இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்: “நாம் இறை தூதர்களில் எவர் ஒருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டுவதில்லை; (என்றும்) இன்னும் நாங்கள் செவிமடுத்தோம்; (உன் கட்டளைகளுக்கு) நாங்கள் வழிப்பட்டோம்; எங்கள் இறைவனே! உன்னிடமே மன்னிப்புக் கோருகிறோம்; (நாங்கள்) மீளுவதும் உன்னிடமேதான்” என்று கூறுகிறார்கள்.
2:286 لَا يُكَلِّفُ اللّٰهُ نَفْسًا اِلَّا وُسْعَهَا ؕ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْؕ رَبَّنَا لَا تُؤَاخِذْنَاۤ اِنْ نَّسِيْنَاۤ اَوْ اَخْطَاْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَاۤ اِصْرًا كَمَا حَمَلْتَهٗ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِنَا ۚرَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهٖ ۚ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا اَنْتَ مَوْلٰٮنَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكٰفِرِيْنَ
2:286 அல்லாஹ் எந்த ஓர் ஆத்மாவுக்கும் அது தாங்கிக் கொள்ள முடியாத அளவு கஷ்டத்தை கொடுப்பதில்லை; அது சம்பாதித்ததின் நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும் அதற்கே! (முஃமின்களே! பிரார்த்தனை செய்யுங்கள்:) “எங்கள் இறைவா! நாங்கள் மறந்து போயிருப்பினும், அல்லது நாங்கள் தவறு செய்திருப்பினும் எங்களைக் குற்றம் பிடிக்காதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்களுக்கு முன் சென்றோர் மீது சுமத்திய சுமையை போன்று எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் இறைவா! எங்கள் சக்திக்கப்பாற்பட்ட (எங்களால் தாங்க முடியாத) சுமையை எங்கள் மீது சுமத்தாதிருப்பாயாக! எங்கள் பாவங்களை நீக்கிப் பொறுத்தருள்வாயாக! எங்களை மன்னித்தருள் செய்வாயாக! எங்கள் மீது கருணை புரிவாயாக! நீயே எங்கள் பாதுகாவலன்; காஃபிரான கூட்டத்தாரின் மீது (நாங்கள் வெற்றியடைய) எங்களுக்கு உதவி செய்தருள்வாயாக!”
This channel is a islamic tamil channel for duas and wazifas and quranic verses and asmaul husna for all our wishes and solutions for all our problems and diseases with proof of hadiths ,and all of the ayat and duas and asmaul husna in the video is with tamil translation This channel purpose is to give knowledge base to people who suffer and search solution for their problems in islamic way here it is the only purpose to our channel to give better suggestions in quranic and hadiths
DISCLAIMER:
Copyright disclaimer under section 107 of the copyright act 1976 allowance is made for fair use for purposes such as criticism, comments,news reporting, teaching, scholarship and research.Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.non-profit, educational or personal use tips the balance in favour of fair uth
our another new channel (Islamic wikimedia)
UNKNOWN FACTS OF QURAN:
• Unknown facts of quran...
UNKNOWN FACTS OF KAABA:
• Unknown facts of kaaba...
UNKNOWN FACTS OF HUMAN BODY:
• Unknown facts of human...
UNKNOWN FACTS OF DUL-QARNAYN:
• who is dul-qarnayn?|து...
FOLLOW US ON ;
Facebook page: ISLAMIC WAZIFA TAMIL / 9585a Twitter: ISLAMIC WAZIFA TAMIL @Tamilwazifa twitter.com/Ta... Instagram: ISLAMICWAZIFA313 www.instagram....
For more information visit our website: islamicwazifatamil.blogspot.com
Негізгі бет சூரா பகரா இறுதி 2 ஆயத்துக்களின் பலன்கள்|benefits of sura bakara last 2 verses
Пікірлер: 135