ஓசூர் பெங்களூர் மெட்ரோ ரயில் முட்டுக்கட்டை போடும் கர்நாடகா அரசு | Hosur to Bangalore Metro Dropped
This video about,
ஓசூர் பொம்மசந்தரா மெட்ரோ விரிவாக்கம்:
தென்னிந்தியாவில் இரு மாநிலங்களை இணைக்கும் முதல் மெட்ரோ ரயில் திட்டமான பெங்களூரு - ஓசூர் இணைப்பை செயல்படுத்துவதில் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது. இதுதொடர்பாக கர்நாடகா மாநில ஐடி துறை அமைச்சர் பிரியங்க் கார்கே தெரிவித்துள்ள கருத்துகள் விவாதப் பொருளாக மாறியுள்ளன இதைப் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Karnataka Opposing Hosur Bangalore Metro Extension :
The interstate metro connectivity between Bommasandra and Hosur will be counterproductive for Karnataka’s investment prospects. We cannot afford to lose human resources and investment opportunities, which have been our greatest strengths. We are not against any infrastructure project, but it is important we think of our state’s interests first. The government will respond to this accordingly,” said Karnataka IT MINISTER.
Join this channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me 📷 :
Facebook : / tn24selvaguru
Instagram: instagram.com/...
Twitter: twitter.com/se...
#hosur #bangalore #metrotrain #tn24 #bommasandra #tamilnadu #karnataka #nammametro #krishnagiridistrict #krishnagiri
Негізгі бет ஓசூர் பெங்களூர் மெட்ரோ முட்டுக்கட்டை போடும் கர்நாடகா அரசு | Hosur to Bangalore Metro Drop ? | TN 24
Пікірлер: 53